Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

‘சமுதாய சிந்தனையும், முத்து சிதறல்களும்’

Posted on May 1, 2017 by admin

‘சமுதாய சிந்தனையும், முத்து சிதறல்களும்’

[ சமூக ஆர்வலர் Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)   அவர்கள் அவ்வப்போது   இணையத்தில் எழுதிவந்த கட்டுரைகளை நூலாக தொகுத்து வெளியிட்டு வருகிறார். ‘சமுதாய சிந்தனையும், முத்து சிதறல்களும்’   சகோதரர் அவர்களின் மணிமகுடமாக அமைய வாழ்த்துக்கள்.  இங்கு இடம்பெற்றுள்ள நூலின் தலைப்புகளே இந்நூலின் முக்கியத்துவத்தை   நமக்கு பரைசாற்றுகிறது. சிறப்பான கட்டுரைகளை தாங்கிநிற்கும் இந்நூல் ஒவ்வொரு இளைஞரின் கரங்களில் இருப்பது பயனுள்ளதாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.  -adm.N.I.]

1) பொறுமையுடன் கேட்டுப் பாருங்கள் அல்லாஹ் பொக்கிஷத்தை மூடுவதில்லை!

2) இஸ்லாமிய மார்க்கம் பரந்து விரியக் காரணமென்ன !

3) உலகம் பிறந்தது எனக்காக உண்மை மறந்தது எதற்காக!

4) ஈமானிருந்தால் எதனையும் வெல்லலாம்!

5) கருணை காட்டுதலும், பசித்தவர் புசித்தலும் விசுவாசிகளின் கடமை!

6) திருமணம் வாழ்க்கையில் ஓர் வசந்தம்!

7) என்னோடக் கதையைக் கேளுங்கள் என் சொந்தங்களே!

8) புரையோடிருக்கும் பழக்க வழக்கங்களும் பத்திரிக்கை செய்திகளும்!

9) மூட நம்பிக்கையின் மொத்த உருவங்கள் !

10) தொன்று தொட்ட கற்பனையும் உண்மை நிலையம் !

11) என்று தணியும் இந்த சுதந்திரத் தியாகம் !

12) ஆங்கிலேய அடக்குமுறை சின்னம் அறுத்தெறிந்த அஞ்சா நெஞ்சன் முகம்மது சாலியா!

13) முஸ்லிம்கள் வேலை வாய்ப்பின்மைக்கு யார் காரணம் !

14) சாதனைக்கு ஒரு சாரார் மட்டும் உரியவரில்லர்!

15) என்னுடைய பெயர் கிங் கான்!

16) சாதனையும் சமுதாய வேதனையும் !

17) எல்லா தீவிரவாதிகளும் முஸ்லிம்களல்ல -அமெரிக்கா பெண்மணி!

18) குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும் !

19) மதமாற்ற பரபரப்பு பேச்சும் பத்திரிக்கை செய்தியும் !

20) கண்டதும், கேட்டதும் !

21) முஸ்லிம்கள் முன் வைத்த மூன்று சவால்கள் !

22) எனக்கொரு மகன் பிறப்பான் அவன் என்னைப் போலவே இருப்பான் !

23) காகிதப் பூ மணக்காது கள்ளிப்பாலும் சுவைக்காது!

24) இந்தப் புற்றிலும் பாம்பிருக்குமா !

25) மனம் போன போக்கிலே மங்கையர் வாழலாமா !

26) மலர்ந்தும் மலராத பாதி மலரிலேயே மடிந்த இளந்தளிரே!

27) கொக்கென்று நினைத்தாயோ கொங்கனவா !

28) எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே !

29) இறை இல்ல தேர்தலும், பொதுத் தேர்தலும் !

30) கொலை வெறி கோசமும், நிழல் யுத்தமும் !

31) ஒற்றுமை என்ற கயிற்றை கெட்டியாக பிடித்துக் கொள்ளுங்கள் !

32) தேவையா தண்டு வடம்!

33) யாரோ, ராஜ துரோகி யாரோ !

34) தமிழகத்தை உலுக்கிய பெரு வெல்ல ஆழிப் பேரழிவு !

35) வாழ்வாங்கு வாழ இயற்கையை ரசிக்கலாமே !

36) மலேசிய சுற்றுப் பயணத்தில் சில ருசிகரத் தகவல்கள் !

37) உலக குடும்பவியல் புரட்சி தந்த முஸ்லிம் திருமணம் -தலாக் !

38) பொது சிவில் சட்டம் நேற்று, இன்று, நாளை !

புத்தக தலைப்பு : ‘சமுதாய சிந்தனையும், முத்து சிதறல்களும்’

பக்கங்கள்: 164

விலை: ரூ 110/

The book will be available at Salamath Book House

90,/185, Lingi Chetty Street, Mannady, Chennai-600001

Phone; 044-25211981, 42167320

email: salamathbooks@yahoo.com

Md.Iliyaas Cell: 9841632449

AP,Mohamed Ali

 

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

15 + = 17

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb