ஒரு நாய்க்கு உதவுவதற்கே சுவனம் என்றால்… M.A.முஹம்மத் ஸலாஹுத்தீன் B.Com., நீடூர். ”மனிதநேய மிக்க வாழ்வு நெறி” கூறும் ”வளமார்ந்த சமூக சார்பு ஆன்மீக நெறி” மார்க்கம் இஸ்லாம். எல்லாம் வல்ல அல்லாஹ் ஹதீஸ் குத்ஸியில் கூறுகிறான். “என்னை நம்பு. (எனக்கு மனைவி மக்கள் இருக்கிறார்கள் என்று பொய்யாக) இணை வைக்காதே! வானம் அளவு பாவம் செய்தாலும் நான் உன்னை மன்னிக்கிறேன்.” ”ஹதீஸ் குத்ஸி” என்பது அல்லாஹ் உடைய உரை!…