மலக்குமார்களின் தன்மைகள்
1 அவர்கள் படைக்கப்பட்டவர்கள்.
2 அவர்களுக்கு என்று குறிப்பிட்ட பண்புகள் உண்டு.
3 அவர்களுக்கு உருவம் உண்டு.
4 அவர்களுக்கு கடமைகள் உண்டு அவர்கள் செயல்படுவார்கள்.
5 அவர்களுக்கு பெயர்கள் உண்டு வயதும் உண்டு.
6 அவர்களின் எண்ணிக்கை.
7 அவர்கள் எங்கே இருக்கிறார்கள்?
8 அவர்களுக்கு மரணம் உண்டு.
9 அவர்களுக்கு இறக்கைகள் உண்டு அதி வேகத்தில் பறப்பார்கள்.
10 அவர்கள் அழகானவர்களும் உண்டு. பார்க்க பயங்கரமானவர்களும் உண்டு.
11 அவர்களுக்கு நிறங்கள் உண்டு.
12 அவர்கள் பிரமாண்டமான தோற்றம் மற்றும் பலசாலிகள்.
13 அவர்கள் ஆண் பெண் தன்மை இல்லாததவர்கள்.
14 அவர்கள் உண்ண மாட்டார்கள், உறங்க மாட்டார்கள் ஓயவும் மாட்டார்கள்.
15 அவர்கள் வடிவங்கள் மாறுவர்கள்.
16 அவர்கள் கண்ணியமானவர்கள்.
17 அவர்கள் வெட்க உணர்வு உள்ளவர்கள்.
18 அவர்கள் எப்போதும் வணக்கசாலிகள்.
19 அவர்கள் எழுத்தாளர்கள் உள்ளத்தில் உள்ளதையும் எழுதும் விநோத எழுத்தாளர்கள்.
20 அவர்கள் மனிதர்களைப் பாதுகாக்கிறார்கள உயிரையும பறிப்பார்கள் மண்ணறையில் விசாரிப்பார்கள்.
21 மூமின்களுக்காக யுத்தம் செய்வார்கள்.
இப்படி எத்தனையோ விஷயங்கள் குறித்து மலக்குமார்களைப் பற்றி சொல்லலாம்.
– ரஹ்மத் ராஜகுமாரன்