விநோதமான வெட்டுக்கிளி ரஹ்மத் ராஜகுமாரன் வெட்டுக்கிளி வலிமை மிக்க ஏழுவகைப் பிராணிகளின் உருவ அமைப்பில் உள்ளது. 1. அதன் தலை குதிரையின் தலையாகும். 2. அதன் கழுத்து காளையின் கழுத்தாகும். 3. அதன் மார்பு சிங்கத்தின் மார்பாகும். 4. அதன் இறக்கை கழுகின் இறக்கையாகும். 5. அதன் கால்கள் ஒட்டகத்தின் கால்களாகும். 6. அதன் வால் பாம்பின் வாலாகும். 7. அதன் வயிறு தேளின் வயிராகும். (நூல்: தஹ்தீபுல்…