நான் உங்கள் மனைவி! உங்களை காதலிக்கின்றேன்!! [ காலம் எப்படி மாறிப்போனாலும் கணவனை காதலிக்கும் மனைவிமார்கள் இன்னும் இருக்கின்றார்கள்.] பெண்ணின் புகைப்படம் பார்த்து திருமணம் செய்துகொள்கிறான் ஒரு வாலிபன். முதலிரவில் அவள் முகத்தை பார்த்து அதிர்ச்சியடைகிறான். காரணம் அவள் கொஞ்சம் கறுப்பு. அவனுக்கு ஏனோ அவளை பிடிக்கவில்லை மனைவியை வெறுத்தான். படுக்கையை விட்டு தள்ளிவைத்தான். என்னதான் தன் கனவன் தன்னை வெறுத்தாலும் அவன் மீது அளவுகடந்த அன்பும் பாசமும் வைத்திருந்தாள். இப்படிதான் ஒருநாள். ஏன் என்னை வெறுக்கின்றீர்கள்!…
Day: December 22, 2016
மோடியின் ஏமாற்று நாடகங்கள்!
மோடியின் ஏமாற்று நாடகங்கள்! [ ஒவ்வொரு மணி நேரமும் போதிய ஊட்டச்சத்து இல்லாமல் 46 குழந்தைகள் இறக்கும் ஒரு வறுமை பிடித்த நாட்டில் 650 கோடிக்கு ஒருவன் திருமணம் செய்கின்றான் என்றால் இது மனித குலமே வெட்கப்பட வேண்டிய வக்கிரமான செயலாகும். ஒரு குண்டுமணி அளவு கூட நகை வாங்கத் திராணியற்று இன்னும் திருமணம் செய்ய முடியாமல் தவித்துக்கொண்டு இருக்கும் கோடிக்கணக்கான இந்தியப் பெண்களை கேவலப்படுத்தும் செயலாகும். நாட்டு மக்கள் மிகுந்த கொந்தளிப்பில் உள்ளார்கள். பணக்காரர்களின் கருப்புப்…
ரூபாய் நோட்டுக்களால் அழிந்த மனித உறவுகள்
ரூபாய் நோட்டுக்களால் அழிந்த மனித உறவுகள் [ நேற்றுவரை சுமுகமாக சென்றுகொண்டு இருந்த வர்த்தக உறவுகள் சில்லறை தட்டுப்பாட்டால் எதிர்விகிதத்தில் மாற்றம் அடைந்து இருக்கின்றன. நுகர்வோரும் பாதிக்கப்பட்டு வணிகர்களும் பாதிக்கப்பட்டு வர்த்தக சமநிலையைச் சிக்கலாக்கி இருக்கின்றது. ரிசர்வ் வங்கியால் அனுப்பப்படும் பணத்தில் ஒரு பகுதி பெரும்பணக்காரர்களுக்கும், மற்றொரு பகுதி தனியார் வங்கிகளுக்கும் திட்டமிட்டு அனுப்பப்படுகின்றன. அரசு வங்கிகளுக்குக் கொடுக்கப்பட்ட பணத்தைவிட 8 மடங்கு அதிகமான பணம் தனியார் வங்கிகளுக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக எச்டிஎப்சி, ஐசிஐ, ஆச்சிஸ்,…