ஹஸீனா அம்மா பக்கங்கள் (7) சொர்க்கத்தில் சிறை! நாங்கள்சிறுபான்மையினர்தாம்ஆனால்,எங்களுக்குத் தலைவர் என்று இயம்பிக்கொள்வோரோஎண்ணிக்கையில்பெரும்பான்மையினர்! ஆறுமுகங்கொண்டவர் கூட ஒருமுகமாகப் பேசுகின்றனர்!ஆனால்,ஒருமுகமாகப் பேசவேண்டியஎங்கள் தலைவர்களோ,ஆறு விதமாகப் பேசுகின்றனரே