“மீண்டும் பூக்கும்” – ஜெ .பானு ஹாருன்
அபு பப்ளிகேஷன்ஸ் — தன்னுடைய மூன்றாவது வெளியீடாக என்னுடைய ”மீண்டும் பூக்கும்” நாவலை வெளியிட்டிருக்கிறது .
130 பக்கங்கள், விலை ரூ 70
நூல் கிடைக்குமிடங்கள் :
பஷாரத் பப்ளிஷர்ஸ், சென்னை -1.
தொலைபேசி: 044 2522 5027 / 28
ஸலாமத் பதிப்பகம், சென்னை -1
தொலைபேசி: 044 42167320,
செல்: 9600012039
– ஜெ .பானு ஹாருன்