“மீண்டும் பூக்கும்” – ஜெ .பானு ஹாருன் அபு பப்ளிகேஷன்ஸ் — தன்னுடைய மூன்றாவது வெளியீடாக என்னுடைய ”மீண்டும் பூக்கும்” நாவலை வெளியிட்டிருக்கிறது . 130 பக்கங்கள், விலை ரூ 70 நூல் கிடைக்குமிடங்கள் : பஷாரத் பப்ளிஷர்ஸ், சென்னை -1.தொலைபேசி: 044 2522 5027 / 28
Day: September 10, 2016
“இறைவன் கொடுத்த உயிர்” ஹஸீனா அம்மா அவர்களின் “எனது சுய சரிதை” (12)
{jcomments on} “இறைவன் கொடுத்த உயிர்” ஹஸீனா அம்மா அவர்களின் “எனது சுய சரிதை” (12) என் கணவர் ஸலவாத் ஓதுவதில் மிகவும் ஈடுபாடு உள்ளவர்கள். ஸலவாத் பற்றிய நூல்கள் பலவற்றை வாங்கி பிள்ளகளுக்கும், மற்றவர்களுக்கும் கொடுத்து ஸலவாத் ஓதுவதை மிகவும் ஊக்குவிப்பவர்களாக இருந்தார்கள். புதிகாக சீவப்பட்ட தென்னங்குச்சிகளை தீப்பெட்டி குச்சிகளைவிட சற்று நீளமான அளவில் ஒரு கோப்பை முழுக்க வைத்திருப்பார்கள். ஆயிரம் ஓதியதும் ஒரு குச்சியை வேறு கோப்பையில் போடுவார்கள். இதுபோன்று ஓதி ஓதி கோப்பை…
‘அரஃபா நோன்பு’ – பிறை ஒன்பதிலா? அல்லது அரஃபாவில் ஹாஜிகள் கூடும் அன்றா?
‘அரஃபா நோன்பு’ – பிறை ஒன்பதிலா? அல்லது அரஃபாவில் ஹாஜிகள் கூடும் அன்றா? ரமலான் மாதத்தின் கடமையான நோன்புகளைத் தவிர, வருடத்தின் மற்ற சில நாட்களில் நோன்பு வைப்பதும் இஸ்லாத்தில் வரவேற்கத்தக்க, வலியுறுத்தப்பட்ட வணக்கங்களாக உள்ளன. அவற்றில் மிக முக்கியமான நோன்புதான் ‘அரஃபா நோன்பு’ என்று சொல்லக்கூடிய நோன்பாகும். இந்த நோன்பை, இஸ்லாமிய மாதங்களில் இறுதி மாதமான துல்ஹஜ் மாதம் பிறை 9 அன்று நோற்கும்படி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நமக்கு ஆர்வமூட்டியுள்ளார்கள். அபூ…