{jcomments on} “இறைவன் கொடுத்த உயிர்” ஹஸீனா அம்மா அவர்களின் “எனது சுய சரிதை” (6) அப்பொழுது நீடூர் நெய்வாசல் மெயின் ரோடில் இருக்கும் எங்கள் உறவினர் J.பக்கீர் முஹம்மத் (J.P.) அவர்களின் மனைவி மூத்த மகளை பெற்றெடுக்கும்போது பிரசவம் பார்த்த வைத்தீஸ்வரன்கோயிலைச் சேர்ந்த விஜயலட்சுமி எனும் நர்ஸின் அறிமுகம் கிடைத்தது. ஒரு மாத காலம் விஜயலட்சுமி நர்ஸ் எங்கள் வீட்டிலேயே தங்கி என்னை கவனித்துக்கொண்டார்கள். என் அன்புக் கணவர் என்மீது கொண்டிருந்த அக்கறையும், பொறுப்புணர்வுமே இதற்குக்காரணம்….