யார் இந்த பினராயி விஜயன்?
1967-71ல் RSS கேரளத்தில் வேரூன்ற நினைத்த சமயம், கேரளத்தில் கம்யூனிசத்தை ஒழித்தால் நமக்கு வேரூன்றி விடலாம் என்று நினைத்து அவர்களின் குலத்தொழிலான மதகலவரத்தை தொடங்க நினைத்தது RSS. அதன்படி கேரளத்தில் கம்யூனிசத்தின் கோட்டை என கருதப்படும் கண்ணூரில் இருந்து தொடங்க நினைத்தது.
இதன் முதல் கட்டமாக தலசேரியில் சாமி ஊர்வலத்தில் முஸ்லீம்கள் செருப்பு எறிந்தார்கள் என்று புரளியை கிழப்பிவிட்டு ஊர்முழுக்க கலவரத்தை ஏற்படுத்தி முஸ்லிம்களின் கடைகள் மற்றும் வீடுகளை சூறையாடியது RSS.
அப்போது கிளை செயலாளராக இருந்த பினராயி என்ற பையன் ஒரு ஆட்டோவை பிடித்து ஊர் ஊராக மைக்கில் தொண்டை கீற இந்த புரளியை நம்பவேண்டாம் என்று கூறியும் RSS முஸ்லீம்களின் வீடுகளையும் சூறையாட தொடங்கி இருந்தனர்.
அப்போது முஸ்லீம்களின் பள்ளிகளின் மீது ஆக்கிரமிப்பு தடைவதற்க்கு வேண்டி தோழர்கள் இரண்டு பேர் வீதம் எல்லா பள்ளிகளிலும் காவல் இருந்தனர்,
ஒரு பள்ளியில் காவலில் இருந்த இருவர் இரவின் அயர்வில் கண் அயர்ந்தபோது இருட்டில் மறைந்து வீச்சருவாளுடன் வந்த சங்கபரிவார் அந்த இருவரையும் வெட்டி சாய்த்தது.
அதில் அந்த இடத்திலையே தோழர் யூ.கே குஞ்சுராமனின் உயிர் போனது கூடே இருந்த தோழரின் உடல் முழுக்க வெட்டப்பட்ட நிலையில் வீழ்ந்து கிடந்தும் உயிர் மட்டும் ஏனோ பாக்கியானது அன்று உயிர் போய் வந்த அந்த இளைஞர் தான் இன்றைய கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன்.
இன்று இந்தியாவில் இருக்கும் கருத்து மிக்க அரசியல் தலைவர்களில் ஒருவர் என்று சொன்னால் மிகையாகாது.
Pinarayi Vijayan – the next Chief Minister of Kerala
Pinarayi Vijayan is set to be the next Chief Minister of Kerala.
The 72-year-old leader of Communist Party of India (Marxist) has steered the Left Democratic Front (LDF) to a spectacular win in the state, with Congress decimated at the hustings and the BJP managing just a token entry in the state Assembly.
The LDF, led by the CPI (M), won more than 90 seats out of 140, while the Congress-led United Democratic Front (UDF) managed only 45 seats, even as the BJP opened its account with just one seat.
Early Life
Vijayan was born to a toddy tapper’s family in northern Kerala’s Kannur district, a traditional stronghold of the communist party, in 1944.
After completing school, he worked as a hand-loom weaver briefly before joining the Government Brennen College in the neighbouring Thalassery district. Vijayan eventually graduated from the same college.
Political Career
With the distinction of having served the longest stint as the communist party’s Kerala State Committee Secretary, from 1998-2015, the poor toddy-tapper’s son has come a long way in life.
During his early days in college, Vijayan joined the students union and became deeply involved in political activities. He later joined the Communist Party in 1964 and went on to become the state president of the party’s students wing, now known as the Student’s Federation of India (SFI). Vijayan played a key role in protecting the organisation from the influence of extreme ideologies such as Naxalism, according to party sources.
The defining moment of Vijayan’s spectacular rise in politics was probably his selection as the CPI (M) district secretary in Kannur, following the exit of the veteran leader M.V Raghavan from the party.
Vijayan became a member of the party’s Kannur District Committee at the age of 24 and of the district secretariat at the age of 28. He was elected to the state legislative assembly four times — in 1970, 1977, 1991 and 1996. He was the Minister for Electricity and Cooperation from 1996 to 1998, and was inducted into the CPI(M) politburo in 2002.