Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

கண் பார்வை ஆற்றல்

Posted on May 15, 2016 by admin

கண் பார்வை ஆற்றல்

6/6, 6/12 இப்படி கண்ணின் பார்வை ஆற்றலை அளக்கிறார்களே! அது எப்படி என்று உங்களுக்கு தெரிகிறதா?

6/6 என்பது நார்மல் அதாவது 6_மீட்டர் தூரத்தில் உள்ள எழுத்துக்களை 6 மீட்டரிலேயே உங்களால் படிக்க முடியும் என்பதை குறிக்கிறது.

6/12 என்பது கண் பார்வையில் ஆற்றல் குறைவு . மற்ற பேர்கள் அதாவது கண்ணில் கோளாறு இல்லாமல் நார்மலாக இருப்பவர்கள் 12 மீட்டரில் படிக்க முடிவதைப் படிக்க இவர்கள் 6 மீட்டர் கிட்டக்கப் போய் படிக்க வேண்டும்… அல்லது இவர்கள் 6 மீட்டரில் படிப்பதை மற்ற பேர் 12 மீட்டரில் படிக்க வேண்டும்.

இதைப் போல் 6/36 என்று அதிகரித்துக் கொண்டு போய் 6/66 எல்லாம் பகலில் எருமை மாடு கூட தெரியாது.

இப்போதெல்லாம் நல்ல கண் பார்வையை 20/20 என்கிறார்கள்.

“அவர்களும் நீங்களும் (யுத்த களத்தில்) சந்தித்துக் கொண்ட சமயத்தில் அவர்களுடைய தொகையை உங்கள் கண்களுக்குக் குறைத்தும் , உங்களுடைய தொகையை அவர்களுடைய கண்களுக்குக் குறைத்தும் காண்பித்ததெல்லாம் அல்லாஹ் முடிவு செய்த காரியம் நடைபெற்று அவர்களை அழித்துத் தீருவதற்காகத்தான் என்பதை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள்.

அல்லாஹ்விடமே எல்லா காரியங்களும் சென்று முடிவடைகின்றன. (குர்ஆன் 8 : 44)

அல்லாஹ் கண் பார்வை ஆற்றலை எப்படி உபயோகப்படுத்துகிறான் பாரத்தீர்களா?

“பத்ரு யுத்தத்தில்… நிராகரிப்பவர்களாகிய இவர்கள் அல்லாஹ்வின் பாதையில் போர் புரிபவர்களை தங்களை விட இரு மடங்காகத் தங்கள் கண்ணால் கண்டனர். (குர்ஆன் 3 : 13)

அல்லாஹ் இங்கு கண் பார்வை ஆற்றலை வேறு விதமாக பயன்படுத்தி இருக்கிறான்.

-Rahmath Rajakumaran

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

5 + 2 =

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb