சொட்டு மருந்துகளின் குட்டு!
அப்ஸலுல் உலமா உவைஸ்
சாவைக்கூட இலவசம் என்றால் ஏற்றுக் கொள்ளும் இளிச்சவாயன் நாடுகள் இருக்கும் வரை…
[ 1956 ல் தான் சொட்டு மருந்து கண்டு பிடிக்கப்பட்டது. அவர்கள் கண்டு பிடிப்பாற்றான் போலியோ போயினது என்று சொல்லி தம்பட்டம் அடித்து மக்களை நம்ப வைக்கிறார்கள். இவர்களும் அதை உண்மை என்று நம்புகிறார்கள்.
சாவைக்கூட இலவசம் என்றால் ஏற்றுக் கொள்ளும் இளிச்சவாயன் நாடுகள் இருக்கும் வரை பில் கேட் எதையும் பில் ஆக்கி விடுவார். நமக்கு என்ன நினைப்பு என்றால் முன்பெல்லாம் கொள்ளை நோய் வந்து கூட்டங் கூட்டமாகக் கொண்டு போனதே. தடுப்பூசிகள் வந்த பிறகுதானே!]
1853ம் ஆண்டு இங்கிலாந்தில் அம்மைத் தடுப்பூசியைக் கட்டாயமாக்கப்பட்டது. அதைப் பார்த்து மற்றைய நாடுகளும் கட்டாயச் சட்டம் கொண்டு வந்தன. ஆனால் அதன் விளைவால் புதிய நோய்கள் தான் உண்டாயினவே தவிர அம்மை நோய் அப்படியே தான் இருந்தது. அது கடவுளின் நோய் என்றும் நம்பப்பட்டு அம்மைக் கடவுள்களுக்கு நேரப்பட்டது.
ஆகவே இங்கிலாந்திலேயே இதன் உண்மைத் தன்மையை அறிய 1889ம் ஆண்டு ராயல் கமிஷன் அமைக்கப் பட்டது. அந்தக் கமிஷன் ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு தான் இது நோய்க்கொடுப்பு மருந்து என்று அறிவித்தது. அதன் பிறகே அம்மைத் தடுப்பூசிக் கட்டாயச் சட்டம் நிறுத்தப்பட்டது.
இதே நேரத்தில் ஜெர்மனியில் சுமார் பத்து லட்சம் பேர்களுக்கு அம்மை நோய் ஏற்பட்டது. சுமார் ஒரு லட்சத்து இருபதாயிரம் பேர் மரணமடைந்தனர். இவர்களில் 96% பேர் அம்மைத் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள்.
அத்துடன் இந்த ஊசி போட்டுக்கொண்ட சிறுமிகள் பெரியவராகித் தாயானதும் அவர்களுக்குப் பிள்ளைப் பால் சுரக்க வில்லை என்பதும் கண்டறியப்பட்டது.
இதன் பிறகு இந்தத் தடுப்பூசியையே ஒழிக்கும் சங்கம் 1880ம் ஆண்டு உருவானது. அந்த ஆண்டின் இறுதியில் பாரீசில் நடை பெற்ற முதல் மாநாட்டில் பல நாடுகளிலிருந்து பிரதிநிதிகள் கலந்து கொண்டார்கள்.
தடுப்பூசிகளை எதிர்க்கும் வகைகளை முறைப்படுத்தக் கோரும் 1 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஆனால் அவற்றை பன்னாட்டு நிறுவனங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. இன்னமும் இந்த மருந்துக்கு மவுசு குறையவில்லை. 1980-களில் அமெரிக்கா குழந்தைகளுக்கென்று 1 ஊசிகளை மட்டும் பரிந்துரைத்தது. அதுவே 2008ல் 36 ஆக உயர்ந்தது.
அத்துடன் 1983-களில் மூளை வளர்ச்சி குறைந்து பிறந்த குழந்தைகள் பத்தாயிரத்துக்கு ஒருவர்தான் என்று இருந்தது. அதுவே 2008ல் 15க்கு ஒருவர் என்று கூடி விட்டது. அதாவது 3 மடங்கு கூடி விட்டது. இதே நிலை தான் அமெரிக்காவைப் பின் பற்றுகின்ற அனைத்து ஆசிய ஆப்ரிக்க நாடுகளிலும். தடுப்பூசியைப் பயன்படுத்தியதன் விளைவு இது.
போலியோ சொட்டு மருந்தும் இதே போலத்தான் தயாரிக்கப்பட்டது. போலியோவை ஏற்படுத்தும் கிருமிகளைச் நன்றாகச் சோதிக்கப்பட்டுத் தேர்ந்தெடுக்கப்பட்ட குரங்குகளின் சிறுநீரகங்களில் (சிறுநீரிலல்ல)) ஊசி மூலமாகச் செலுத்துகிறார்கள். அங்கேயே அந்தக் கிருமிகள் வளர்த்தெடுக்கப் படுகின்றன. அந்தக் குரங்குகளுக்கு அந்தக் கிருமிகளைச் சுமந்ததனால் சிமியன் வைரஸ் என்ற புதுக் கிருமி தாக்கியது பிறகு தான் தெரியவந்தது.
இது ஆபத்தானது என்று இதை நன்கு அறிந்த டாக்டர் சத்திய மாலா என்பவர் இது தடுக்கப்பட வேண்டுமென்று மனித உரிமைக் கழக ஆணையத்தில் வழக்குத் தொடர்ந்தார். அந்த வழக்கு நிலுவையில் உள்ளது.
1950 களில் தான் இந்நோய் உலகில் உண்டானது. அதனால் பாதிப்புக்குள்ளானவர்கள் நாற்பது மில்லியன்களாக இருந்தனர். அப்போது அதற்குரிய மருந்து கண்டு பிடிக்கப்படவில்லை. ஆனால் அந்த நோய் அது பாட்டுக்கு 1952 ல் 19 மில்லியன்களாகவும் 1954ல் வெறும் எட்டு மில்லியன்களாகவும் தானாகவே குறைந்தது.
1956 ல் தான் சொட்டு மருந்து கண்டு பிடிக்கப்பட்டது. அவர்கள் கண்டு பிடிப்பாற்றான் போலியோ போயினது என்று சொல்லி தம்பட்டம் அடித்து மக்களை நம்ப வைக்கிறார்கள். இவர்களும் அதை உண்மை என்று நம்புகிறார்கள்.
இம்மருந்தின் நோக்கம் போலியோகாலியோ தான். ஆனால் 26 வாக்கில் இந்தச் சொட்டு மருந்து அருந்திய பின் இதுவே சுமார் 1600 பேருக்கு ஏற்பட்டதாகவும் சுமார் 27 பேர் மேலும் பாதிக்கப் பட இருந்ததாகவும் 11-7-2008 அன்றைய தி இந்து நாளிதழில் இந்திய மருத்துவக் கழகத்தின் தடுப்பு மருந்துப் பிரிவின் தலைவரான டாக்டர் ஜேக்கப் புலிஏல் பாலிடிக்ஸ் ஆப் போலியோ என்ற தலைப்பில் எழுதினார்.
மஞ்சக்காமாலை நோய்த் தடுப்பூசிக்கும் இந்த வரலாறு தான். ஹீப்பட்டைட்டிஸ் ஏ என்றும் பீ என்றும் இரண்டு வகை உண்டு. பீ வகை ஆட்கொல்லி நோய். ஆனால் தொற்று அல்ல. இருந்தாலும் இதைத் தடுக்க வேண்டுமென்று ஒரு தடுப்பூசியைக் கண்டு பிடித்தார்கள். இதை ஏ வகைக்குப் போடக்கூடாது என்பது நியதி.
1980 களில் ஆஹா ஓஹோ என்று விளம்பரப்படுத்தப் பட்டது. மஞ்சக்காமாலை ஆட்கொல்லி என்று பூதாகரம் காட்டப் பட்டது. இந்தியாவும் இந்த விளம்பரத்துக்குப் பலியானது. தன்னுடைய நாட்டின் உணவுச் சிகிச்சையே போதும் என்ற உண்மையை வசதியாக மறந்தது.
அமெரிக்காவில் 1990 களில் மஞ்சக்காமாலை தடுப்பு மருந்து கட்டாயமாக்கப்பட்டது. 1997 ல் நடத்தப்பட்ட ஆராய்ச்சியில் இதுவும் ஜன்னி, வலிப்பு, கண் பார்வை மங்குதல், மூளைக் காய்ச்சல் போன்ற 13 விதமான புதிய நோய்களை உண்டாக்கக்கூடியதே என்ற உண்மை வெளிச்சத்துக்கு வந்தது. உடனே அமெரிக்க அதன் கட்டாயச் சட்டத்தை நீக்கியது.
கண்டு பிடித்த மருந்துகளை என்ன செய்வது என்ற கேள்வி எழுந்தது. அமெரிக்கப் பணக்காரர் கணினியில் மைக்ரோசாப்ட் என்ற ஒரு சாதனத்தைக் கொண்டு வந்தவர் இந்த மருந்தை தனது இந்தியாவில் இலவசமாகப் போட ஒரு இடம் தேடினார். கிடைத்தது ஆந்திரா.
சுமார் 5 லட்சம் குழந்தைகளுக்கு இதை விநியோகித்தார். மக்களும் இலவசம் என்ற உடன் குழந்தைகளைக் கூடத் தாரை வார்க்க முன் வந்தனர்.
சாவைக்கூட இலவசம் என்றால் ஏற்றுக் கொள்ளும் இளிச்சவாயன் நாடுகள் இருக்கும் வரை பில் கேட் எதையும் பில் ஆக்கி விடுவார். நமக்கு என்ன நினைப்பு என்றால் முன்பெல்லாம் கொள்ளை நோய் வந்து கூட்டங் கூட்டமாகக் கொண்டு போனதே. தடுப்பூசிகள் வந்த பிறகுதானே!
அதெல்லாம் இல்லை. இப்போது வருவதெல்லாம் பன்றி, பறவைக் காய்ச்சல்கள். சிக்கன்குனியா. சிக்கன்குனியாவுக்கு ஒரு தடுப்பூசி கண்டுபிடித்தார்கள். அது வருவதற்கு முன்பேயே அந்த நோய் போய் விட்டது.
இது ஒரு சூழலில் வரும்: இன்னொரு சூழலில் தானாகவே போய் விடும். இவர்களின் ஒரு தடுப்பூசியால் தான் இந்நோய்கள் உற்பத்தியாகின்றன என்ற உண்மையை மறைத்து விட்டு அது மறையும் போது இன்னொரு தடுப்பூசியால் மறைந்தது என்று தம்பட்டம் அடித்துக் கொள்வார்கள். .
டைப்ப்பாய்ட் என்றொரு காய்ச்சல் உலகத்தில் 191ல் 5 மில்லியனுக்கும் மேல் மனிதர்களுக்கு வந்தது. அப்போது தடுப்பூசி கண்டு பிடிக்கப்படவில்லை. 1920 வாக்கில் அது பாட்டுக்கு 2 மில்லியனாகக் குறைந்தது. இன்னும் பத்து ஆண்டுகள் கழித்து 1 மில்லியனாகக் குறைந்து விட்டது.
இப்படித் தடுப்பூசி தயாரிக்கும் பன்னாட்டுக் கம்பனிகள் எச்சரிக்கையாகச் சில வாசகங்களைத் தங்களுடைய தயாரிப்புகளுக்கு மேல் எழுதி ஒட்டித் தங்களை யோக்கியர்களாகக் காட்டிக் கொள்கிறார்கள். மதுவும் புகைப்பும் உடல் நலத்திற்குக் கேடு என்று சினிமாக்களில் சிலைடு போடுவதைப் போல!
இந்தத் தடுப்பூசியை உபயோகித்தால் கீழ்க்கண்ட பாதிப்புகள் வரலாம். வந்தால் எங்களைக் குறை சொல்லக்கூடாது.
1. அதிகப்படியான 15 டிகிரிக்கு மேற்பட்ட காய்ச்சல்
2. நீடித்த அசதியும் மந்தமும் ஏற்படலாம்.
3. மூளை வளர்ச்சிக் குறைபாடும் மூளைப் பாதிப்பும் ஏற்படலாம்.
4. எப்போதாவது வலிப்பு மயக்கம் வரலாம்.
5. கண் நரம்பு பாதிப்பும் இதர நரம்புக் கோளாறுகளும் ஏற்படலாம்.
இங்கே வாங்கி விற்கிற நிறுவனங்கள் அந்த ஒட்டியைக் கிழித்தெறிந்து விட்டு ஒன்னும் சொல்லாமல் விற்பார்கள். இன்னொரு எச்சரிக்கையையும் தயாரிப்பு நிறுவனங்கள் சொல்லும். SIDES (SUDDEN DEATH SYNDROM) உச்ச கட்டடமாக சிசுக்கள் திடீரென்று இந்த தடுப்பு ஊசியால் இறக்க வாய்ப்பு உண்டுஎன்று. ஆனால் எந்த நிறுவனமும் இதை வெளியில் சொல்வதில்லை.
இதுபற்றி உண்மைகள் பதிவிறக் கத்திலும் புத்தகங்களிலும் உள்ளன.
http://rkacu.blogspotin/p/free-e-bokks-download.html
என்ற விலாசத்தில் சென்றால் தடுப்பூசி வெளிப்படும் உண்மைகள் என்ற புத்தகம் கிடைக்கும்.
www.puthuyir<http://puthuyir>.blogspot.in
தடுப்பூசி வரலாற்று மோசடி புத்தகம் கிடைக்கும்.
15 வருடங்களுக்கு முன்பேயே பொய் என்று நிரூபிக்கப்பட்ட கிருமி தத்துவம் பற்றிய தகவல்கள் உள்ளன.
(கட்டுரையாளர் அலைபேசி எண்: 9894156417)
முஸ்லிம் முரசு, ஜனவரி 2016
source: http://jahangeer.in/January_2016.pdf
– சமூக மக்களுக்கு மிகப்பெரும் விழிப்புணர்வை ஊட்டும் இக்கட்டுரையை எழுதிய கட்டுரையாசிரியருக்கும், அவர் குடும்பத்தார்களுக்கும் அல்லாஹ் எல்லா நலன்களையும் வழங்குவானாக. – Adm. N.I.