[ நிச்சயமாக அல்லாஹ் நம்பிக்கையாளர்களுக்கு (முஃமின்களுக்கு) அருள் புரிந்திருக்கின்றான். அவன் அவர்களுக்கு அவர்களிலிருந்தே ஒரு ரஸூலை (தூதரை) அனுப்பி வைத்தான். அவர் அவனுடைய வசனங்களை அவர்களுக்கு ஓதிக் காண்பிக்கிறார். இன்னும் அவர்களைப் (பாவத்தை விட்டும்) பரிசுத்தமாக்குகிறார். மேலும் அவர்களுக்கு வேதத்தையும் ஞானத்தையும் கற்றுக் கொடுக்கின்றார். அவர்களோ நிச்சயமாக இதற்கு முன் பகிரங்கமான வழிகேட்டிலேயே இருந்தனர். (குர்ஆன் – ஆல இம்ரான்: 164)] இறைத்தூதரைப்பற்றி இறைமறை மௌலானா அபுல் அஃலா மௌதூதி ரஹ்மதுல்லாஹி அலைஹி …