Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

சவூதியில் அதிகறித்து வரும் விவாகரத்து: ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்!

Posted on May 10, 2015 by admin

சவூதியில் அதிகறித்து வரும் விவாகரத்து: ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்!

1,600 Saudi divorces over ‘bedroom issues’ Most cases filed by women

பேஸ்புக், வாட்ஸ்-அப் மற்றும் சமூக ஊடக வலையமைப்புகளால் சவுதி அரேபியாவில் விவாகரத்து வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

ஒரு அறிக்கையின்படி, சவூதியில் ஒவ்வொரு ஆண்டும் 30,000 க்கும் மேற்பட்ட விவாகரத்துகள் நிகழ்கின்றன, ஒவ்வொரு நாளும் 82 விவாகரத்துகள் எனும் அளவில் அதிகரித்து வருகின்றன. 2010 இல் ஒவ்வொரு நாளும் 75 விவாகரத்து எனும் அளவில் இருந்தது. ஒவ்வொரு மணி நேரத்துக்கும் மூன்று விவாகரத்து வழக்குகள்; ஒரு இஸ்லாமிய நாட்டில் என்பது நிச்சயம் ஜீரணிக்க முடியாத ஒன்றாகும்.

சவூதி அரேபியாவின் நீதி அமைச்சு அறிக்கையின்படி .2014 ஆம் ஆண்டில் மட்டும் 33,954 விவாகரத்து வழக்குகள் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளன. ஆச்சரியப்படும் விதத்தில் மக்காவில் தான் அதிகமான விவாகரத்துக்கள்(9,954)! அதற்கடுத்த இடத்தில் ஜெத்தா(5,306)!!.

இது குறித்து சவூதியின் ஆராய்ச்சியாளர் ஒருவரான் ஃபாதில் அல் ஒமானி (Fadhil Al-Omani) கூறுகையில் இன்டர்நெட் மற்றும் ஊடகங்களின் தவறான வழிகாட்டுதலே இதற்கு முக்கிய காரணம் என்கிறார்.

மற்ற காரணங்களாக… நிதி மற்றும் குடும்ப பிரச்சினைகள், புதிதாக திருமணமான தம்பதிகளுக்கிடையே புரிந்துணர்வின்மை, கலாச்சாரம் மற்றும் கல்வி வேறுபாடுகள், கள்ள உறவுகள் மற்றும் கணவன் மனைவிக்கிடையே கவனக்குறைவு ஆகியவைகளும் அமைகின்றன.

சமூக வலைப்பின்னல் தளங்களின் காரணமாக மட்டுமே 25% விவாகரத்துகள் நிகழ்கின்றன. அதிலும் ஒரு ஆய்வின்படி கள்ள உறவுகள் காரணமாக மட்டும் 20% விவாகரத்து என்பது நிச்சயம் அதிர்ச்சியளிக்கக் கூடியதாகவே உள்ளது.

ஆய்வாளர் அல் முத்தவா கூறுகையில் இப்பிரச்சினையை அரசாங்கம் தீவிரமாக கண்காணித்து இதற்கான தீர்வை ஆராய்ந்து வருகிறது. புதிதாக திருமணம் முடிக்கும் தம்பதிகளுக்கு கவுன்ஸிலிங்கும், இது குறித்த கல்வி விழிப்புணர்வையும் அளிக்க திட்டமிட்டுள்ளது. அதுமட்டுமின்றி விவாகரத்தை குறைப்பதற்கான மற்ற வழிவகைகளையும் தீவிரமாக ஆராய்ந்து வருகிறது.

இதுகுறித்து மேலும் அவர் கூறுகையில் “சவூதியில் என்றுமல்லாமல் உலகெங்கிலும் விவாகரத்துகள் அதிகறித்துக்கொண்டுதான் வருகின்றன, இதற்கு முக்கிய காரணம் தார்மீக மதிப்புகள் சீரழிந்து வருவதே” என்றார்.

சமூக வலைதளங்கள் கள்ள உறவை தூண்டுவதில் மற்ற ஊடகங்களை பின்னுக்குத் தள்ளி விட்டன. எனவே குடும்பத்தின் மூத்தவர்கள் தங்களது குடும்பத்தை கண்காணிப்பதில் அசட்டையாக இருந்தால் சீரழிவு அதிகமாகும் என்பதை கருத்தில் கொண்டு பொறுப்புடன் செயல்பட வேண்டியது காலத்தின் கட்டாயம் என்பதை மறந்திட வேண்டாம்.

மேலுள்ள புகைப்படத்தின் மூலம் விவாகரத்துக்குப்பின் பெண்கள் இத்தா இருக்க வேண்டிய அவசியத்தைப்பற்றி வகுப்பு நடத்தப்படும் அளவுக்கு நிலைமை கவலைக்கிடமாக உள்ளது என்பதை புரிந்து கொள்ளலாம்.

www.nidur.info

Above table are 2014 position in Saudi cities

Saudi divorce rate high:

The ‘message’ is clear — stop abusing social media

Social media networks including Facebook and WhatsApp are playing a big role in increasing the number of divorce cases in Saudi Arabia. According to one report, more than 30,000 divorces take place in the Kingdom every year and 82 every day.

The Justice Ministry reported 33,954 divorce cases in 2014. Makkah region accounted for the largest number of 9,954 cases while Jeddah topped among Saudi cities with 5,306 cases.

Fadhil Al-Omani, a Saudi researcher, identified 10 main reasons for the increasing number of divorce cases in the country including the misuse of Internet and social media that triggers distrust, especially among new couples.

Other reasons include a lack of understanding among the couple, cultural and educational differences, extramarital affairs and negligence of wives and husbands in carrying out their duties in addition to financial and family problems.

Dr. Musfir Al-Malees, a family consultant, said social networking sites have contributed to at least 25 percent of divorce cases in the Kingdom.

According to a survey covering marriage officials, 20 percent of divorces take place as a result of extramarital affairs unveiled through the exchange of messages and photos on the social media, he said.

Analyst Badr Almotawa said the government and social institutions have taken up the issue seriously. “The Shoura is currently discussing a proposal that insists new couples undergo a special training course before marriage. This will play an important role in reducing divorce cases,” he told Arab News.

Almotawa said the number of divorce cases is increasing not only in Saudi Arabia, but also in other countries because of a deterioration in moral values. “This is a serious issue and all should work together to reduce the number of divorce cases in our society, especially religious leaders,” he said.

source: http://www.arabnews.com/featured/news/744426

 

1,600 Saudi divorces over ‘bedroom issues’

Most cases filed by women

Lack of intimacy in the bedroom has led to more than 1.600 divorces in Saudi Arabia over the past 15 months and most of the cases were blamed on men.

The Justice Ministry statistics showed courts in the conservative Gulf Kingdom recorded 1,371 divorce cases filed by wives because of their husbands’ reluctance to sleep with them.

The courts also finalised 283 divorces sought by husbands who accused their wives of refusing to sleep with them.

Officials said the actual number of divorces caused by such cases is actually much higher on the grounds many couples refuse to divulge private sex-related issues.

“The problems between couples in Saudi Arabia are a result of social and psychological factors or organic illnesses.

“They could also be caused by the fact that either spouse does not like or love the other.

There could also be hatred between the couples,” said Sheikh Abdul Aziz Al Sadhan, an Islamic studies professor at the college of technology in the Saudi capital Riyadh.

“These are very sensitive cases so the number of cases provided by courts does not reflect the real size of the problem.

“As far as I know, the courts in the country hear scores of such cases every day and some of them are settled by family advisers.”

 

Saudi Arabia, with a population of around 30 million, has one of the highest divorce rates in the world. Other Gulf oil producers are suffering from a similar problem, which officials have blamed on mixed marriages and other factors.

Official data published recently showed Saudi Arabia had one divorce every half an hour in 2012 and experts cited many reasons, including Misyar marriage.

In 2010, the world’s dominant oil exporter recorded 18,765 divorces, a rate of more than 35 per cent of the local marriages, according to government statistics.

“This is far above the international rate of between 18 and 22 per cent.

“In some years, it exceeded 40 per cent in the Kingdom,” said Sheikh Saeed Al Yousuf, head of courts in the northeastern Saudi town of Tabuk.

A Saudi social expert, quoted recently by the Saudi Al Arabiya news network, described the high divorce rate in the world’s oil superpower as an “alarming indicator”.

“Without measures to tackle this high rate, it will lead to serious social problems in the future,” said Mohammed Al Atiq, a well know social expert.

Al Arabiya quoted another expert as saying the introduction of Misyar marriage into the Kingdom was the main cause for the surge in divorce rates.

“Misyar is the main factor. This is because when the man’s first wife discovers that her husband married another woman under Misyar contract, he will feel danger and this will prompt him to divorce the second wife easily.

“Misyar is seen as a temporary marriage and that is why divorce rates have increased in the Kingdom,” said Sheikh Mohammed Al Falaj, a family affair consultant.

A Misyar contract is a marriage contract where couples can live separately but get together regularly.

source: http://www.emirates247.com/news/region/1-600-saudi-divorces-over-bedroom-issues-2014-01-20-1.535359

 

SOLUTION

o  Need Commitment & Responsibilility than freedom.

Nowadays everyone talks about freedom than commitment and responsibility.

Married couple should aim to commit themselves to take responsibility of married life than thinking of loosening freedom.

there is no bound definition for freedom, but commitment and responsibility has milestone. if every couple understands these marriage life will succeed.

o  educational difference

The main reason for so many divorces are the intellectual differences between then husband and wife which translate in their daily life decisions and becomes a reason of dispute. In our society people get married to a certain person mostly on the pressure of his/ her peers and decisions taken on the will of other person lacks the commitment required to pull it off.

o   Learn Islamic Principles to Save Marriages

The issue is why the younger generation are struggling and facing difficulties in marriage. In my view the key point is: failures or lack of success in marriage is the failure of younger generations in practicing Islamic principles/teachings. This down spiraling divorce rate will continue, unless we learn Islamic principles and then implement to our daily lives.

 

 

 

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

− 2 = 1

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb