‘மாட்டிறைச்சி’ விவகாரம் ; இந்திய ஊடகங்களின் விஷமம்!
பாகிஸ்தான்-நேபால் அதிகாரிகள் கூட்டாக அறிவிப்பு!
மேலும் அதிகமாக அனுப்பி வைக்க கோரிக்கை!
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட நேபால் மக்களுக்கு ‘மாட்டிறைச்சி’ அனுப்பிவைத்து, ஹிந்துக்களை பாகிஸ்தான் அவமானப்படுத்தி விட்டது, என்ற பிரச்சாரம் இந்திய ஊடகங்களின் விஷமத்தை காட்டுகிறது, என்று பாகிஸ்தான்-நேபால் நாடுகளின் அதிகாரிகள் கூட்டாக அறிவித்துள்ளனர்.
பாகிஸ்தான் சார்பில் வழக்கமாக அனுப்பப்படும் உணவு வகைகளை மேலும் ஒரு விமானத்தில் கூடுதலாக அனுப்பி வைக்கவும் நேபால் அரசு கோரிக்கை வைத்துள்ளது.
பாகிஸ்தான் சார்பில் அனுப்பட்ட ஒவ்வொரு உணவு ‘கிட்’டிலும், 22 வகையான சாப்பிடத்தயாரான உணவு வகைகள் இருந்தன.
அதில், அரிசி உணவு, கோதுமை ரொட்டி, பிரட், ஜாம், பால், தயிர், பருப்பு, ஊறுகாய், ரசம், கேசரி, உள்ளிட்ட பலவகையான சிறிய பாக்கெட்கள் இருந்தன, அதில் ஒன்று தான் ‘பீஃப்’ மசாலா.
மேற்படி உணவுக் கிட்டில், தேவையானதை சாப்பிடவும் பிடிக்காததை தவிர்ந்துக் கொள்ளும் வகையில், ஒவ்வொரு பாக்கெட்டின் மீதும் ‘ஆங்கிலம்’ மற்றும் ‘உருது’ மொழியில் இது இன்ன பொருள் எனத்தெளிவாக குறிப்பிடப்பட்டிருந்தது.
இதனால், யாருடைய மனமும் புண்படும் பேச்சுக்கே இடமில்லை என்றும் நேபால் அறிவித்துள்ளது.
மேலும் பாகிஸ்தானிலிருந்து வந்த உணவு வகைகள், சுவை மிகுந்ததாக- தரமாக இருந்ததாக கூறிய நேபால் அதிகாரிகள், பாகிஸ்தான் வழக்கமாக அனுப்புவதைவிட கூடுதலாக ஒரு விமானம் உணவு வகைகளை அனுப்பி வைக்கவும் கோரிக்கை வைத்துள்ளனர்.
இந்துக்களை பெரும்பான்மையாக கொண்ட நாடான நேபாளத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டவுடன், இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட பல நாடுகள் மீட்பு பணியில் ஈடுபட்டு, உணவு மருத்துவ உதவிகள் வழங்கி சேவையாற்றி வரும் வேளையில்,
மதத்தின் பெயரால் இந்திய ஊடகங்கள் அரசியல் செய்வது கீழ்த்தரமான செயலாக உள்ளது.
திருந்தவே திருந்தாத தமிழக ஊடகங்கள்
இந்துக்களை பெரும்பான்மையாக கொண்ட நாடான நேபாளத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டவுடன் பாகிஸ்தான் உள்ளிட்ட உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம் நாடுகள் நேபாளுக்கு பில்லியன் கணக்கான கோடிகளையும் கொடுத்து மீட்பு பணியிலும் சிறப்பாக ஈடுபட்டு, அங்கே முகாம் அமைத்து உணவு மருத்துவ உதவிகள் வழங்கி சிறப்பாக சேவையாற்றி வருகின்றனர்.
அதைப்பற்றி ஒரு வரிக்கூட எழுத வக்கற்ற தமிழக ஊடகங்கள்….
பாகிஸ்தானிலிருந்து சென்ற உணவுப்பொருளில் மாட்டிறைச்சி இருந்ததாகவும், அதனால் நேபாள் இந்துக்கள் மாட்டிறைச்சியை உண்பதற்கு முகம் சுழித்து திருப்பி அனுப்பியதாக தினத்தந்தி, தினமலர், தினகரன் உள்ளிட்ட பெரும்பாலான தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டு முஸ்லிம்கள் மீதான வெறுப்பை உருவாக்குவதற்கு முயன்றுள்ளன.
தமிழக ஊடகங்கள் சோற்றை திண்கிறார்களா இல்லை இந்துத்துவா காவிக்களின் மலத்தை திண்கிறார்களா என்று சந்தேகம் கொள்ளும் அளவிற்கு தமிழக ஊடகங்கள் இன்று இஸ்லாமிய வெறுப்பை உமிழ்ந்துள்ளது.
இந்தியாவிலுள்ள இந்துக்களில் 90 சதவீத மக்கள் எப்படி மாட்டிறைச்சியை சாப்பிடுவார்களோ அதேப்போன்று நேபாளிலுள்ள 95 சதவீத இந்துக்கள் மாட்டிறைச்சியை விரும்பி உண்பவர்கள்.
அதுமட்டுமில்லாமல் ஒவ்வொரு ஆண்டும் 5 ஆயிரம் மாடுகளை வெட்டி திருவிழா நடத்துவார்கள். இந்த பதிவில் காணப்படும் போட்டோ நேபாளில் சென்ற வருடம் நடத்தப்பட்ட மாடு வெட்டு திருவிழாவில் எடுக்கப்பட்ட புகைப்படமாகும்.
பாகிஸ்தான் உள்ளிட்ட அனைத்து முஸ்லிம் நாடுகளிலிருந்து வந்த உணவுப்பொருளை நேபாள் மக்கள் இன்முகத்துடன் பெற்று உணவு உண்டது மட்டுமின்றி நெஞ்சுணர்வோடு நன்றியும் கூறியுள்ளனர்.
உண்மை நிலை இவ்வாறு இருக்க நடக்காத ஒரு நிகழ்வை நடந்ததாக பொய் செய்தி வெளியிட்டு முஸ்லிம்கள் மீதான வெறுப்பை உமிழ்ந்த தமிழக ஊடகங்கள் திருந்த வேண்டும்.
மாட்டிறைச்சி விவகாரம் : இந்திய ஊடகங்களின் முகத்திரை கிழிப்பு – நேபாள் அதிகாரிகள் பரபரப்பு பேட்டி!
இந்து நாடான நேபாளில் நிலநடுக்கம் ஏற்பட்டவுடன் அமெரிக்கா உள்ளிட்ட உலகின் முன்னணி நாடுகள் இன்று வரை மௌனம் காத்து வரும் நிலையில்…
நிலநடுக்கம் ஏற்பட்டவுடன் துடிதுடித்த முதல் நாடான பாகிஸ்தான் தம்முடைய ராணுவத்தையும் மருத்துவத்தையும் நேபாளுக்கு அனுப்பி மீட்பு பணியிலும், மருத்துவ உதவியிலும் இன்று வரை அங்கே முகாம் அமைத்து சேவையாற்றி வருகிறார்கள்.
மேலும் விமானங்களில் உணவுகள் அனுப்பி நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் பசியையும் போக்கி வருகின்றனர்.
பாகிஸ்தானின் உதவிக்கு பிறகு ஏனைய முஸ்லிம் நாடுகள் நேபாளுக்கு உதவின.
இதனால் பாகிஸ்தானுக்கும் முஸ்லிம்களுக்கு நற்பெயர் கிடைத்தது. அந்த நற்பெயரை உடைப்பதற்காக எப்போதும் இந்துத்துவாவின் மலத்தை திண்ணும் இந்திய ஊடகங்கள் பாகிஸ்தான் அனுப்பிய உணவில் மாட்டிறைச்சி இருந்ததாகவும், இந்துக்களின் மனதை புண்படுத்தி விட்டதாகவும் பரபரப்பு செய்தி வெளியிட்டு முஸ்லிம்கள் மீதும் பாகிஸ்தான் மீதும் வெறுப்பை உருவாக்கினர்.
இதற்கிடையில் நேபாள் அதிகாரிகள் இந்திய ஊடகங்களின் முகத்திரையை கிழித்து பரபரப்பு பேட்டியளித்துள்ளனர்.
பாகிஸ்தான் சார்பில் அனுப்பட்ட ஒவ்வொரு உணவு கிட்டிலும், 22 வகையான சாப்பிடத்தயாரான உணவு வகைகள் இருந்தன.
அதில் அரிசி, உணவு, கோதுமை, ரொட்டி, பிரட், ஜாம், பால், தயிர், பருப்பு, ஊறுகாய், ரசம், கேசரி, உள்ளிட்ட பலவகையான சிறிய பாக்கெட்கள் இருந்தன, அதில் ஒன்று தான் ‘பீப்’ மசாலா.
மேற்படி உணவுக் கிட்டில், தேவையானதை சாப்பிடவும் பிடிக்காததை தவிர்ந்துக் கொள்ளும் வகையில், ஒவ்வொரு பாக்கெட்டின் மீதும் ஆங்கிலம் மற்றும் உருது மொழியில் இது இன்ன பொருள் எனத்தெளிவாக குறிப்பிடப்பட்டிருந்தது.
இதனால், யாருடைய மனமும் புண்படும் பேச்சுக்கே இடமில்லை,
மேலும் பாகிஸ்தானிலிருந்து வந்த உணவு வகைகள், சுவை மிகுந்ததாகவும் தரமாகவும் இருந்தது. பாகிஸ்தான் வழக்கமாக அனுப்புவதைவிட கூடுதலாக ஒரு விமானம் உணவு வகைகளை அனுப்பி வைக்க வேண்டும்.
மேற்கண்டவாறு அதிகாரிகள் பேட்டியளித்தனர்.
மனிதநேயத்திலும் மத சாயத்தை பூசி தம்முடைய இந்துத்துவ காவி புத்தியை காட்டிய இந்திய ஊடகங்கள் நேபாள் அதிகாரிகளின் பேட்டிக்கு தூக்கு மாட்டி சாகுமா ? மன்னிப்பு கேட்குமா ? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
உலகம் வியக்கும் சவுதி மன்னர் அதிரடி உத்தரவு
இஸ்லாமிய பண்பை வாழ்க்கை நெறியாக கொண்ட சவுதி மன்னர் இஸ்லாம் காட்டி தந்த வழியில் சிறந்த ஆட்சி புரிந்து வருகிறார்
அதனடிப்படையில் உலகையே உலுக்கிய நேபாள பூகம்பம் அந்த நாட்டுக்கு சவூதி அரபிய 10 மில்லியன் டாலர்களையும், மருதுவுதவியும் அதுமட்டுமில்லாமல் சவுதியில் வேலைபார்க்கும் நேபால் நாட்டவருக்கு ஒரு மாத சம்பளமும் இலவசமாக கொடுக்க அதிரடி உத்தரவும் கொடுத்துள்ளார்.
நன்றி : மறுப்பு