உம்மத்தே முஹம்மதிய்யாவின் தனிச்சிறப்பு மவ்லவீ, ஹாஃபிள்,ஜே.ஏ.நைனார் முஹம்மது பாகவி உலகில் பற்பல உம்மத்துகள் வாழ்ந்தாலும் உம்மத்தே முஹம்மதிய்யாவிற்கு தனிப்பெரும் சிறப்பம்சங்களை அல்லாஹ் வழங்கியுள்ளான். o ஏனைய உம்மத்துகள் குறிப்பிட்ட இடத்தில் மட்டுமே தொழ முடியும். தவறியதை அங்கு வந்தே களா செய்ய வேண்டும். ஆனால் உம்மத்தே முஹம்மதிய்யாவிற்கு சுத்தமான பூமி முழுவதையும் அல்லாஹ் தொழும் இடமாக ஆக்கியுள்ளான். o ஏனைய உம்மத்துகள் தண்ணீரால்தான் சுத்தம் செய்ய வேண்டும். ஆனால் உம்மத்தே முஹம்மதிய்யாவிற்கு தண்ணீர் கிடைக்காதபோது…
Day: April 1, 2015
பொறியியலின் கறுப்புப் பக்கம்!
பொறியியலின் கறுப்புப் பக்கம்! கடந்த ஐந்து வருடங்களாகவே பொறியியல் படிப்பானது, ஆசை காட்டி மோசம் செய்யும் எலிப்பொறி போன்றே இருந்து வருகிறது. எனினும், வருடா வருடம் லட்சகணக்கான மாணவர்கள் பொறியியல் படிப்பில் சேர்ந்துகொண்டுத்தான் இருகிறார்கள். பொறியியல் படிப்பின் கறுப்புப் பக்கமானது பெரும்பாலான மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் தெரிவதே இல்லை. இண்டர்நெட்டில் கிடைத்த தகவலின்படி, இந்தியாவில் மொத்தம் 5,682 பொறியியல் கல்லூரிகள் இருக்கின்றன. அதில் வருடத்துக்கு சுமார் 20 லட்சம் பொறியியலாளர்கள் பட்டம் பெறுகின்றனர். அந்த 20 லட்சம் பொறியியலாளர்களுக்கும்…