ஆயுளை அதிகரிக்கும் இஞ்சி! ”இஞ்சிக்கு அஞ்சாதது எதுவுமே இல்லை,” என்பது சித்த மருத்துவர்களின் அசைக்கமுடியாத நம்பிக்கை. எந்த மாதிரியான நோயாக இருந்தாலும் அதற்கான மருந்தில் பெரும்பாலும் இஞ்சி இடம்பிடித்துவிடும். அது இஞ்சியாக இருக்கும்போது மருத்துவத்துக்குப் பயன்படுவதைவிட, காய்ந்து சுக்கு என்றான பிறகுதான் பயன்பாடு அதிகம். இஞ்சியை சமையலில் தாரளமாக பயன்படுத்திக் கொள்கிறோம். பல பகுதியில் இஞ்சியை ஊறுகாயில் அதிகமாக சேர்க்கின்றனர். இஞ்சிக்கு உஷ்ணப்படுத்தும் குணம் உண்டு என்றாலும் கபம், வாதம், சிலேத்துமம் போக்குகிறது. இஞ்சிக்கு, ஞாபக சக்தியை…
Day: March 28, 2015
நிர்வாண உலகம்!
நிர்வாண உலகம்! ரஹ்மத் ராஜகுமாரன் [ குர்ஆன் நிர்வாணம் பற்றி பேசுகிறது. அதுவும் சற்று சுவாரசியமாக…!] மனித இனத்தின் மிகப்பெரிய இரண்டு கேள்விகள்… “நாம் யார்…? இந்தப் பிரபஞ்சம் எப்படி தோன்றியது…?” இந்த கேள்விக்கான பதிலை தேடும்போது இறைவன் வந்து விடுகின்றான். ஆன்மீகவாதிகள் தேடிக் கண்டடைகிறார்கள். நாத்திகவாதிகள் இன்னும் விவாதம் செய்து கொண்டிருக்கிறார்கள், இறைவன் விஷயத்தில். இந்த இரண்டு சித்தாந்தங்களையும் கொஞ்சம் கொஞ்சம் எடுத்துக் கொண்டு சித்தார்த்த கவ்தம…