வேலியே பயிரை மேயும் விந்தை! ”ரபீ உல் ஆகிர் மாதத்தில் அப்துல் காதிர் ஜீலானி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் பெயரால் மவ்லூதுகள் ஓதப்பட்டு வருகின்றன. இதில் வரம்பு மீறிய ஏராளமான ஷிர்க்கான வார்த்தைகள் உள்ளன என்பது தெரிந்தும், சில மதரஸா மாணவர்களும், ஆலிம்களும் பிடிவாதமாக மவ்லூதுகள் ஓதிவருவது ”வேலியே பயிரை மேயும் விந்தை” போன்றுள்ளது முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களின் ”ஏகத்துவ முழக்கம்” அவர்கள் பார்வைக்கு… o அல்லாஹ் அல்லாதவரிடம் உதவி தேடுபவனே!…