தாய் மதம் இந்துவா? இஸ்லாமா? மவ்லானா, முஹம்மத்கு ஃபாரூக் காஷிஃபி, காஞ்சிபுரம் டிசம்பர் 8 அன்று ஆக்ராவின் புறநகர் மதுநகர் என்ற பகுதியில் கூலித் தொழில் செய்து வரும் 57 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 200 முஸ்லிம்களை ‘தரம் ஜாக்ரன் சமிதி’ போன்ற இந்து அமைப்புக்கள் சந்தித்து ஆதார் அட்டை, ரேஷன் கார்டு வாங்கித் தருவதாகவும், நிலபுலன்கள் தருவதாகவும் ஆசை காட்டி அழைத்துச் சென்று ஏற்கனவே தயார் செய்யப்பட்டிருந்த யாகத்தில் வலுக்கட்டாயமாக மிரட்டி கலக்க வைத்தனர்….