Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

மவ்லவி பீஜே, இதுவரை மறுத்துள்ள ஹதீஸ்கள் (1)

Posted on November 30, 2014 by admin

மவ்லவி பீஜே, இதுவரை மறுத்துள்ள ஹதீஸ்கள்

(முதல் பாகம்)

  மௌலவி முஜாஹித் இப்னு ரஸீன்   

(அழைப்பாளர், ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலையம் – தம்மாம் – சவூதி அரேபியா)

ததஜ தலைவர் மௌலவி பீஜே அவர்கள் குர்ஆனுக்கு முரண்படுகிறது அல்லது பகுத்தறிவுக்கு ஒத்துவரவில்லை அல்லது நிதர்சன உண்மைக்கு மாற்றம் என்று கூறி இதுவரை மறுத்துள்ள ஹதீஸ்களை முடிந்தவரை தொகுத்து மக்கள் மத்தியில் வைக்க வேண்டும் என்ற திட்டத்தின் முதல் பகுதியாக இதனை வெளியிடுகின்றேன்.

2003ம் ஆண்டு (ஸபர் 1424 ஹி) வெயியீடப்பட்ட 2nd Edition பீஜெ-யின் தர்ஜமா-வில் அடிகுறிப்பு எண் 357ல் (பக்கம்- 1198 மற்றும் 1199)

…சில ஹதீஸ்கள் குர்ஆனுடன் எந்த வகையிலும் இணைக்க முடியாத நிலையில் உள்ளன. ஏற்கத்தக்கவை என முடிவு செய்யப்பட் ஹதீஸ்களில் இத்தகைய ஹதீஸ்கள் சுமார் 50-க்கும் குறைவான உள்ளன. இவற்றை அப்படியே ஏற்பதால் குர்ஆனின் பல வசனங்களை நிராகரிக்கும் நிலை ஏற்படும். இதை தவிர்ப்பதற்காக இத்தகைய ஹதீஸ்களை நாம் ஏற்காது நிறுத்தி வைக்க வேண்டும். – பீஜே குர்ஆன் தர்ஜமா

ஆரம்பகாலங்களில் 50-க்கும் குறைவான ஹதீஸ் நிறுத்திவைக்கப்பட வேண்டும் என்றவர்கள் இன்று எத்தனை ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களை நிராகரித்துகொண்டுயுள்ளார்கள் என்பதனை நீங்களே அறிந்து கொள்ளுங்கள். எனவே இவர்களை பின்பற்றக்கூடியவர்கள் சிந்தித்து தெளிவுபெறவும்.

1- நபிகளாருக்கு சூனியம் பாதித்ததை சொல்லும் ஹதீஸ் (புகாரி, முஸ்லிம்)

2- அஜ்வா ஈத்தம் பழம் நஞ்சுக்கெதிரான மருந்து (புகாரி, முஸ்லிம்)

3- கண்ணேறு உண்மையானது (புகாரி, முஸ்லிம்)

4- ஜஃபரின் குடும்பத்திற்கு ஏற்பட்ட கண்ணேறு பாதிப்பு (முஸ்லிம்)

5- உம்மு ஸலமா வீட்டுப் பெண்ணுக்கு கண்ணேறு பாதிப்பு (முஸ்லிம்)

6- நபித்தோழர் ஸஹ்ல் கண்ணேரால் பாதிப்புறல் (இப்னு மாஜாஹ்)

7- கண்ணேறுக்கு மருத்துவம் (முஸ்லிம்)

8- கத்ருக்கும் கண்ணேறுக்கும் இடையிலான தொடர்பு (முஸ்லிம்)

9- கண்ணேறுக்காக கழுவிக்கேட்டல் (முஸ்லிம்)

10-கண்ணேறுக்கு எதிரான ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாமின் துஆ (முஸ்லிம்)

11-கண்ணேறிலிருந்து பாதுகாப்புத்தேட ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹாவிற்கு நபிகளாரின் கட்டளை (முஸ்லிம்)

12- கண்ணேறுக்கு மந்திரிக்க நபிகளாரின் சலுகை அனஸ் ரலியால்லாஹு அன்ஹு அவர்களின் அறிவிப்பு (முஸ்லிம்)

13- நபியவர்கள் தன் பேரர்களுக்கு கண்ணேறிலிருந்து பாதுகாக்க கேட்ட துஆ (முஸ்லிம்)

14- கண்ணேறுக்கு மந்திரிக்க நபிகளாரின் சலுகை அபு ஹுரைரா ரலியால்லாஹு அன்ஹு அவர்களின் அறிவிப்பு (திர்மிதி)

15- கண்ணேறு உண்மை என்ற ஹாபிஸ் தமீமி ரலியால்லாஹு அன்ஹு அவர்களின் அறிவிப்பு (திர்மிதி)

 

16- கண்ணேறு உண்மை என்ற இப்னு அப்பாஸ் ரலியால்லாஹு அன்ஹு அவர்களின் அறிவிப்பு (திர்மிதி)

17- கண்ணேறுக்காக வுழூ எடுத்தல் (அபூ தாவூத்)

18- கண்ணேறு உண்மை என்ற ஆமிர் ரலியால்லாஹு அன்ஹு அவர்களின் அறிவிப்பு(இப்னு மாஜாஹ்)

19- கண்ணேறிலிருந்து நபிகளார் பாதுகாப்புத் தேடுதல்(திர்மிதி)

20- கண்ணேறுக்கு மந்திரிக்க நபிகளாரின் சலுகை புரைதா ரலியால்லாஹு அன்ஹு அவர்களின் அறிவிப்பு (திர்மிதி)

21- நபிகளாரிக்கு ஆயிஷா ரலியால்லாஹு அன்ஹா அவர்கள் கண்ணேறிலிருந்து பாதுகாப்புத் தேடல்

22- தந்தை உறவை மறுத்தல் பற்றிய ஹதீஸ் (புகாரி)

23- 5 தடவை தாய்ப் பாலருந்தினால் உறவு முறை உண்டாதல்(முஸ்லிம்)

24- மணம் முடித்தவர் விபச்சாரத்தில் ஈடுபட்டால் கல்லெறிந்து கொள்ளல் பற்றிய வசன ஓதல் மாற்றம் உமர் ரலியல்லாஹு அன்ஹுவின் அறிவிப்பு (புகாரி முஸ்லிம்)

25- மணம் முடித்தவர் விபச்சாரத்தில் ஈடுபட்டால் கல்லெறிந்து கொள்ளல் பற்றிய வசன ஓதல் மாற்றம் ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹாவின் அறிவிப்பு(இப்னு மாஜா)

26- பிஃரு முஊனாவில் கொல்லப்பட்டவர்கள் பற்றி வசன ஓதல் மாற்றம் (புகாரி, முஸ்லிம்)

27- ஆதமுடைய மகனிற்கு இரண்டு தங்க பள்ளத்தாக்குகள் இருந்தால் என்ற வசன ஓதல் மாற்றம் பற்றிய அபூ மூஸா ரலியல்லாஹு அன்ஹுவின் அறிவிப்பு(முஸ்லிம்)

28- ஆதமுடைய மகனிற்கு இரண்டு தங்க பள்ளத்தாக்குகள் இருந்தால் என்ற வசன ஓதல் மாற்றம் பற்றிய உபை ரலியல்லாஹு அன்ஹுவின் அறிவிப்பு (முஸ்லிம்)

29- அஸர் தொழுகை பற்றிய வசன ஓதல் மாற்றம் (முஸ்லிம்)

30- ஸூரதுல்லைலின் வசன ஓதல் மாற்றம் (புகாரி)

 

31- கருஞ்சீரகத்தின் சிறப்பு ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹாவின் அறிவிப்பு (புகாரி, முஸ்லிம்)

32- கருஞ்சீரகத்தின் சிறப்பு அபு ஹுரைரா ரலியால்லாஹு அன்ஹு அவர்களின் அறிவிப்பு (புகாரி, முஸ்லிம்)

33- மாலையில் ஓதும் அஊது பிகலிமாதில்லாஹித் தாம்மாத் என்ற பிரார்த்தனை (முஸ்லிம்)

34- பல்லியைக் கொல்லுமாறு நபியவர்களின் கட்டளை அபு ஹுரைரா ரலியால்லாஹு அன்ஹு அவர்களின் அறிவிப்பு

35- பல்லியைக் கொல்லுமாறு நபியவர்களின் கட்டளை உம்மு ஷரீக் ரலியால்லாஹு அன்ஹாவின் அவர்களின் அறிவிப்பு (புகாரி)

36- பல்லியைக் கொல்லுமாறு நபியவர்களின் கட்டளை ஆமிரின் ரலியால்லாஹு அன்ஹு அவர்களின் அறிவிப்பு (முஸ்லிம்)

37- பல்லியைக் கொல்லுவதன் நன்மை பற்றிய அபு ஹுரைரா ரலியால்லாஹு அன்ஹு அவர்களின் அறிவிப்பு (முஸ்லிம்)

38- பல்லியைக் கொல்லுமாறு நபியவர்களின் கட்டளை ஆயிஷா ரலியால்லாஹு அன்ஹாவின் அவர்களின் அறிவிப்பு (புகாரி)

39- பல்லியைக் கொல்லுமாறு நபியவர்களின் கட்டளை ஆயிஷா ரலியால்லாஹு அன்ஹா நடைமுறைப்படுத்திவிட்டு நபிகளாரின் கூற்றை விளக்கும் அறிவிப்பு (நஸாஈ)

40- ஸாலிம் ரலியல்லாஹு அவர்களின் ஹதீஸ்(முஸ்லிம்)

41- 100 கொலை செய்தவனின் பாவமன்னிப்பு (புகாரி)

42- உம்மு ஹராம் ரலியால்லாஹு அன்ஹா வீட்டில் நபிகளார் உறங்குதல்(புகாரி,முஸ்லிம்)

43- பிலால் ரலியால்லாஹு அன்ஹு அவர்களின் கடன் (அபூ தாவூத்)

44- குஸைமா ரலியால்லாஹு அன்ஹு இரு சாட்சிகளுக்கு சமம் (புகாரி)

45- குஸைமா ரலியால்லாஹு அன்ஹு இரு சாட்சிகளுக்கு சமம் என்று நபிகளார் சான்று பகரக் காரணமான ஹதீஸ்

 

46- ஹுதைபியாவில் நபிகளார் மீது நபித்தோழர்கள் காட்டிய அளவற்ற அன்பு (புகாரி)

47- ஸுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் 100 திருமணங்கள் (புகாரி)

48- மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களும் மலகுல் மௌத்தும் (புகாரி)

49- பாதிமா பின்து கைஸ் ரலியால்லாஹு அன்ஹா அவர்களின் விவாகரத்து (புகாரி)

50- உறவினரின் அழுகையால் இறந்தவர் வேதனை செய்யப்படல் உமர் ரலியால்லாஹு அன்ஹு அவர்களின் அறிவிப்பு (புகாரி)

51- உறவினரின் அழுகையால் இறந்தவர் வேதனை செய்யப்படல் இப்னு உமர் ரலியால்லாஹு அன்ஹு அவர்களின் அறிவிப்பு (புகாரி)

52- 7 நாட்களில் அல்லாஹ் படைத்த படைப்புக்களின் விபரங்கள் (முஸ்லிம்)

53- இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் தந்தையின் மறுமைத் தீர்ப்பு (புகாரி)

54- மாடும் ஓநாயும் பேசியதாக வரும் ஹதீஸ் (புகாரி,முஸ்லிம்)

55- எலியை பனூ இஸ்ரேலின் உருமாற்றத்துடன் சம்பந்தப்படுத்தி நபிகளார் சந்தேகித்த செய்தி (முஸ்லிம்)

56- ஹவ்வா அலைஹிஸ்ஸலாம் பற்றிய ஹதீஸ் (புகாரி)

57- சூரியனின் ஸுஜூத் (புகாரி)

58- அஸர் தொழுகையை வேண்டுமென்று விட்டவனக்கு தரித்திரியம் இப்னு உமர் ரலியால்லாஹு அன்ஹு அவர்களின் அறிவிப்பு (புகாரி)

59- அஸர் தொழுகையை வேண்டுமென்று விட்டவனக்கு தரித்திரியம் அபு ஹுரைரா ரலியால்லாஹு அன்ஹு அவர்களின் அறிவிப்பு (புகாரி)

60- தரித்திரியம் இருந்தால் 3 இல் இருக்கும். இப்னு உமர் ரலியால்லாஹு அன்ஹு அவர்களின் அறிவிப்பு (புகாரி)

 

61- தரித்திரியம் இருந்தால் 3 இல் இருக்கும் ஸஹ்ல் ரலியால்லாஹு அன்ஹு அவர்களின் அறிவிப்பு (புகாரி)

62- இப்னு உமரின் மனைவியை தலாக் செய்யுமாறு உமரிட்ட கட்டளைக்கு வழிப்பபடுமாறு நபியவர்களின் உத்தரவு. (திர்மிதி)

63- தொழுகை ஆரம்பமாக 2 ரக்அத்துக்களாக கடமையாக்கப்படல் (புகாரி)

64-ஆதம் அலைஹிஸ்ஸலாம் தன் வயதில் ஒரு பகுதியை கொடுத்துவிட்டு மறந்துவிடல் (திர்மிதி)

65- சிறு வயதில் நபிகளாரின் இதயம் பிளக்கப்பட்டு சீர் செய்யப்படல் (முஸ்லிம்)

66- குனூத் ஓதுதலை தடுத்து இறங்கிய அல் குர்ஆன் வசனம் பற்றிய ஹதீஸ் (முஸ்லிம்)

67- ஸூரதுல் புர்கானை 2விதமாக ஓதல் (புகாரி)

68- வரஹ்துக மின்ஹுமுல் முக்லஸீன் என்ற வசன ஓதல் மாற்றம் (முஸ்லிம்)

69- ஸூரா தரியாதின் வசன ஓதல் மாற்றம் (அஹ்மத்)

70- ஸூரா பய்யினாவின் வச ஓதல் மாற்றம் (அஹ்மத்)

71- மணமுடித்தவரின் விபச்சாரத் தண்டனைகல கல்லெறிந்து கொல்லல் வசன ஓதல் மாற்றம் (இப்னு மாஜாஹ்)

72- ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்களின் திருமணத்திற்கான இறைவனின் முன்னறிவிப்பு (முஸ்லிம்)

73- விவசாய உபகரணங்கள் மூலம் இறைவன் இழிவைக் கொடுத்தல். (புகாரி)

74- ஈத்தம்பழம் உள்ள வீட்டவர்க்கு பசியேற்படாது (முஸ்லிம்)

75- காபிர் ஏழு குடல்களால் சாப்பிடுகிறான் அபு ஹுரைரா ரலியால்லாஹு அன்ஹு அவர்களின் அறிவிப்பு (முஸ்லிம்)

76- காபிர் ஏழு குடல்களால் சாப்பிடுகிறான் இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹுவின் அறிவிப்பு (முஸ்லிம்)

77- காபிர் ஏழு குடல்களால் சாப்பிடுகிறான் அபூ மூஸா அல் அஷ்அரீ ரலியல்லாஹு அன்ஹுவின் அறிவிப்பு (முஸ்லிம்)

78- காபிர் ஏழு குடல்களால் சாப்பிடுகிறான் ஜாபிர் ரலியல்லாஹு அன்ஹுவின் அறிவிப்பு (முஸ்லிம்)

(இன்ஷா அல்லாஹ் தொடரும்)
source: http://www.islamkalvi.com/?p=95304

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

85 + = 94

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb