மலாலாவுக்கு நோபல் பரிசு! நபிலாவுக்கு?
நபிலா… இந்த பெண் யார் என்று தெரிகிறதா? மலாலா என்று தினமும் செய்திகளை வெளியிடும் எந்த ஒரு அமெரிக்க சார்பு ஊடகங்களாவது இவரை பற்றி செய்திகளை வெளியிட்டிருக்குமா? அல்லது மலாலாவுக்கு நோபல் பரிசு முதல் பல பரிசுகளை அள்ளிக்கொடுத்த எந்த ஒரு அதிகாரவர்க்க நிறுவனமாவது இவருக்கு பரிசை கொடுத்திருக்குமா? நிச்சயம் இல்லை!
நபிலா பாகிஸ்தானின் வர்ஜிச்தான் மாகாணத்தை சேர்ந்தவர்.மலாலாவை போலத்தான் அமெரிக்காவின் கோரமான தாக்குதலுக்கு எதிராக விவரித்தவர். ஆனால் என்ன! மலாலாவை தூக்கி பிடிக்கும் எந்த ஒரு மீடியாவும் இவரை பற்றிய எந்த ஒரு செய்தியையும் வெளியிடுவதே கிடையாது.
காரணம் மலாலாவின் குற்றசாட்டுக்கள் அனைத்தும் அமெரிக்க எதிரியான தாலிபான்களை பற்றியது.அதில் கூட பல சர்சைகள் உள்ளன இருந்தும் அதை பற்றி எந்த ஒரு ஊடகமும் கண்டுகொள்வதில்லை…ஆனால் இவரின் குற்றசாட்டுக்கள் அமெரிக்காவின் கோரமான தானியங்கி விமான தாக்குதலால் கொல்லப்பட்ட அமெரிக்காவுக்கு எதிரான செய்திகள்.
அக்டோபர் 2012 ஆம் ஆண்டு ஊடகங்களில் வெளிவந்த செய்தி அமெரிக்காவின் ஆளில்லா விமாங்கள் மூலம் 4 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர் என்பது .ஆனால் இந்த தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்களில் மூன்று பேர் பெண்கள் .இதில் இவரது குடும்பத்தினரும் அடக்கம், வழக்கம் போல எந்த ஒரு ஊடகமும் இந்த செய்தியை வெளியிடவே இல்லை..ஊடகங்கள் என்றைக்கும் அவர்களின் எஜமானனுக்கு ஆதரவான செய்திகளை மட்டும் தான் வெளியிடும்..இது தான் இன்று நடந்து வருகிறது..உலகின் பெருமான்மை ஊடகங்களை கட்டுப்படுத்துவது அமேரிக்கா மற்றும் சியோனிச வாதிகள் தான்..அப்படி இருக்கும் போது எப்படி இந்த ஊடகங்கள் அமெரிக்காவின் ஆக்கிரமிப்புக்கு எதிரான செய்திகளை மக்கள் மன்றத்தில் வெளியிடும்.
எது எப்படியோ மலாலாவை போல நபீலாவும் தாலிபான்களை எதிர்த்து தொடர்ந்து கருத்தை வெளியிட்டிருக்கும் பட்சத்தில் இவருக்கும் நோபல் பரிசும் கிடைத்திருக்கும் ஊடகங்களில் பாராட்டுக்களும் குவிந்திருக்கும்.. ஆனால் இவர் எதிர்ப்பது ஆக்கிரமிப்பாளர்களை எதிர்த்து .அதாவது ஆப்கான் எல்லையோரங்களில் அமெரிக்க ஆளில்லா விமான தாக்குதலில் கொல்லப்பட்ட 5000ற்கும் அதிகமான அப்பாவி மக்களை பற்றியது. அதனால் தான் இவரை பற்றிய எந்த ஒரு செய்தியும் ஊடகங்களில் இல்லை! பரிசும் இல்லை! பாராட்டுக்களும் இல்லை!
இன்ஷா அல்லாஹ் நோபல் பரிசைவிட மிக உயர்வான பரிச்சை அல்லாஹ் வழங்குவான், இந்த சகோதரிக்கு.
மலாலாவின் உண்மைக் கதை
மலாலாவா? ஜேனி- யா ?
அமெரிக்காவின் கிழியும் முகத்திரை!
மலாலா! இப்படி ஒரு பெயர் இப்போது உலக அரங்கில்பிரபலமாகி வருகின்றது.
மலாலா உண்மையில் மலாலா இல்லை, அவள்உண்மையானபெயர் ஜேனி( JENE).
ஜேனி(மலாலா) உண்மையில் முஸ்லிம் இல்லை, அவள்ஒரு கிறிஸ்தவ பெண்.
ஜேனி(மலாலா )உண்மையில் பாகிஸ்தானி இல்லை,அவள்போலந்து நாட்டு பெண்.
இந்த உண்மைகளை அந்த பெண்ணின் மருத்துவர் மூலம்”DAWN” என்ற பாகிஸ்தானின் பிரபலபத்திரிகை வெளிக்கொண்டுவந்துள்ளது.
தாலிபான்களின்மீது இட்டுகட்டி அவர்களை உலகமக்களிடம்கொடுரமானவர்களாக சித்தரித்து அவர்களை அழிக்கஅமெரிக்காமற்றும் ஐரோப்பிய நாடுகள் செய்த சதி வேலையே இந்தமலாலாநாடகம்.
மலாலாவும் அவளது பெற்றோர்களும்கிறிஸ்தவமதத்தைசார்ந்த கிறிஸ்தவத்தை பரப்பும்வேலையை செய்யும்ஐரோப்பிய போலந்தை சார்ந்தவர்கள்.
இவர்கள்பாகிஸ்தானின்சுவட் பகுதிக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு ( 3or 4) அமெரிக்காவால்அனுப்பி வைக்கப்பட்டனர்.
மலாலாவை சுட்டவன் அமெரிக்கஉளவுபடையை சார்ந்தவன்அவன் சுட்டது டம்மியான போலி குண்டுகளால்நாடகத்தை அரங்கேற்ற அமெரிக்கஉளவுத்துறைக்கு பாகிஸ்தான்உளவுத்துறையும் உதவியுள்ளனர்.
அறிவுடைய அனைத்து மனிதர்களும்சிந்தித்து பாருங்கள். தலையில் சுடப்பட்ட ஒருவர் பிழைப்பது மிக மிககடினமே.ஆனால் இந்த ஜேனிக்கு ( மலாலா) தலையில் சுட்டகாயத்தின்அடையாளம் கூட இல்லை. அது எப்படி?
விரிவாக படிக்க பார்க்க -வைகறை வெளிச்சம் ( டிசம்பர்-2013,மாதஇதழ்)