துருக்கி நாட்டு பாராளுமன்றத்தில் சில தினங்களுக்கு முன் “இஸ்ரேல் பயங்கரவாதிகள்” என்ற முகப்பு பகுதியுடன் அந்நாட்டின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பேச்சு நடத்தி தங்களது முழு எதிர்ப்பினை தெரிவித்துள்ளனர்.
அதிலும் உண்மையான பயங்கரவாதிகள் இவர்களே எனும் விதத்தில் IS”REAL TERRORIST” எனும் கருத்தை அழுத்தமாக பதியவைக்கும் விதமாக எழுத்துக்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.