ISIS கிலாஃபா அறிவிப்பு – நிஜங்களும் நிழல்களும்
[ ஐ.எஸ்ஸின் தளபதி ஒருவர் கேட்ட துஆ: “யா அல்லாஹ், இக்கூட்டம் உண்மையிலேயே கிலாஃபத்துக்காக பாடுபட கூடிய ஒன்றெனில் இதை வெற்றி பெற செய்வாயாக. மாறாக இது கவாரிஜ்களாகாவோ, மேற்குலகின் கைப்பாவையாகவோ இருக்கும் பட்சத்தில் இதன் முதுகை முறித்து விடுவாயாக”]
தற்போது இஸ்லாமிய உலகின் பிரதான பேசு பொருளாக ஏன் சர்வதேச ஊடகங்கள் உச்சரிக்கும் விஷயம் ஈராக்கில் ஐ.எஸ்.ஐ.எல் பெற்ற வெற்றிகளும் அதை தொடர்ந்த கிலாபத் அறிவிப்புமே திகழ்கிறது என்றால் நிச்சயம் அது மிகையானதல்ல. குறிப்பாக அரசியல் விமர்சகர்கள் மற்றும் ஆளும் வர்க்கத்தினர் மத்தியில் மிகப் பெரும் சர்ச்சையையும் இரு வேறு கருத்துருவாக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது என்பதை மறுப்பதிற்கில்லை.
தற்போது இஸ்லாமிய தேசத்தை அறிவித்துள்ள ஐ.எஸ் மீது இரு வேறு கருத்துகள் இஸ்லாமிய உலகில் நிலவுகின்றன. ஒரு சாரார் உண்மையில் கிலாபத்தை நிலை நாட்டும் கறுப்பு கொடி ஏந்திய நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் முன்னறிவிப்பு செய்த படையே ஐ.எஸ் என்றும் ஒரு படி மேலாக சென்று அதன் அமீர் பக்தாதி தான் மஹதி என்றும் கருதுகின்றனர்.
எதிர் தரப்பாரோ இது ஒரு தற்காலிக வெற்றி என்றும் உண்மையில் கிலாபத்தை ஹைஜாக் செய்யும் முயற்சி என்றும் கருதுகின்றனர். மேலும் அமெரிக்கா அல்லது சவூதியின் கைப்பாவை ஐ.எஸ்.ஐ.எஸ் என்றும் குற்றம் சாட்டுகின்றனர். உண்மை என்ன என்பதை பார்ப்பதற்கு முன் நடந்தவற்றை முதற்கண் நோக்குவோம்.
சிரியாவில் நடந்தது என்ன ?
சிரியாவில் 2011ல் பஷார் அசதுக்கு எதிராக ஆரம்பித்த அமைதியான எதிர்ப்பு போராட்டங்கள் ஆயுதம் தாங்கிய போராட்டமாக உருப்பெற்றது. எல்லாவற்றிலும் மூக்கை நுழைக்கும் சட்டாம்பிள்ளை அமெரிக்கா இதிலும் மூக்கை நுழைத்து ஷியா பஷார் அல் அஸதுக்கு எதிரான சுன்னி போராளிகளுக்கு உதவி செய்ய ஆரம்பித்தது. ஈரானின் நெருங்கிய துணையாக இருந்த சிரியாவை வீழ்த்த சவூதி அரேபியா, கத்தர் முதலான நாடுகளும் Free Syrian Army எனப்படும் குழுவுக்கு நிதியுதவிகளை வழங்கின.
சூழ்ச்சியாளர்களிலெல்லாம் மிகச் சிறந்த சூழ்ச்சியாளன் அல்லாஹ் என்பதற்கேற்ப இவ்வாய்ப்பை பயன்படுத்தி போராளிகள் மத்தியில் ஐ.எஸ்.ஐ.எஸ் மூலம் உருவாக்கப்பட்ட ஜபல் அல் நுஸ்ரா சிரியாவில் நுழைந்து அசாதுக்கு எதிராக போராடி வருகின்றனர். ஜபல் அல் நுஸ்ராவுக்கும் ஐ.எஸ்.ஐ.எஸ்சுக்கும் உள்ள கருத்து வேறுபாடினால் தற்போது ஐ.எஸ்.ஐ.எஸ்ஸும் நேரடியாக களத்தில் குதித்து ஈராக் பகுதியை ஒட்டியுள்ள சிரியாவின் சில பகுதிகளை கைப்பற்றி உள்ளது.
ஈராக்கில் நடந்தது என்ன ?
சதாம் ஹுசைன் வீழ்த்தப்பட்ட பிறகு சதாம் ஹுசைன் ஆதரவு படையினர், அமெரிக்காவின் ஆதிக்கத்தை விரும்பாத போராளிகள், அல்காயிதா உள்ளிட்ட பல்வேறு குழுக்கள் ஈராக்கில் போராடி வருகின்றன. அல் காயிதாவை தனிமைப்படுத்த சுன்னிகளுக்கு நிதியுதவியும் பின்னாளில் ஈராக் ராணுவத்தில் இணைத்து கொள்ளப்படுவர் என்ற வாக்குறுதியோடும் ஸஹ்வா படைகள் அமெரிக்காவால் 2006ல் உருவாக்கப்பட்டு அல்காயிதா தனிமைப்படுத்தப்பட்டது. ஆனால் நூர் அல் மாலிகி இரண்டாம் முறை ஆட்சி பொறுப்பேற்ற பிறகு சுன்னிகள் முழுமையாய் ஓரம் கட்டப்பட்டனர். இதனால் மீண்டும் ஐ.எஸ்.ஐ.எஸ் வீரியத்துடன் செயல்பட ஆரம்பித்துள்ளது. யாரும் எதிர்பார்க்கா வண்ணம் ஏராளமான பகுதிகளை கைப்பற்றியுள்ளனர்.
ஐ.எஸ் எதிர்ப்பாளர்களின் வாதங்கள்
தற்போது இஸ்லாமிய தேசத்தை அறிவித்துள்ள ஐ.எஸ்.ஐ.எஸ்ஸை ஷியாக்கள், அமெரிக்கர்கள், சவூதியர்கள், ஹிஸ்புத் தஹ்ரீர், இஹ்வான் போன்ற அமைப்பினர்கள் (சிலர் அதிகாரபூர்வமாக) இஸ்ரேல் மற்றும் முக நூல் போராளிகள் உள்ளிட்டோர் எதிர்க்கின்றனர்.
இஸ்லாமிய தேசத்துக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகள் சொல்லப்பட்டாலும் அவற்றில் பிரதானமானவை
இஸ்ரேல், அமெரிக்காவின் தயாரிப்பே இவர்கள்
சவூதி, கத்தரின் கைப்பாவை
ஈரான் மற்றும் ஷியாவின் கைப்பாவைகள்
சிறுபிள்ளைதனமான முயற்சி
மனித உரிமை மீறல்கள்
இஸ்ரேல் அமெரிக்காவின் கையாட்களா ?
இதை விட போராளிகளை கொச்சைபடுத்த முடியாது என்று தெளிவாக சொல்லி விடலாம். உஸாமாவை அமெரிக்கா தொடக்கத்தில் ஆதரித்ததை போலவே ஆதரிக்கிறது என்று சொல்பவர்கள் ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். அமெரிக்கா தன் நலனுக்காக ஆதரித்ததை போல் ஆப்கனிலிருந்து கம்யூனிஸத்தை துரத்தியடித்தல் எனும் பொது இலக்குக்காகவே அதை உஸாமா ஏற்று கொண்டார் என்பதும் பின் அமெரிக்கா இஸ்லாத்துக்கு எதிராக திரும்பிய போது உஸாமா எதிர்த்ததால் ஷஹீதாக்கப்பட்டதும் வரலாறு. இஸ்ரேல் பிரதமர், அமெரிக்க வெளியுறவு துறை செயலர்களின் சமீபத்திய அறிக்கைகளை படித்தால் எந்தளவுக்கு அவர்களுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ்ஸை குறித்து அஞ்சுகிறார்கள் என்பதை புரிந்து கொள்ள முடியும்.
சவூதி கத்தரின் கைப்பாவைகளா ?
Free Syrian Army க்கும் ஐ.எஸ்க்கும் வித்தியாசம் தெரியாத நல்லவர்களே இக்குற்றச்சாட்டை முன் வைக்கின்றனர். அஸதுக்கு எதிராக Free Syrian Armyஐ ஆதரித்த அமெரிக்காவும் பிரிட்டனும் ஆயுதம் வழங்கும் நிலைக்கு வந்து அதை கைவிட்டதற்கு காரணமே அவை ஐ.எஸ் கையில் சிக்க கூடும் என்பதாலேயே. மேலும் ஆரம்பத்தில் வேகமாக சிரிய ஜிஹாதை ஆதரித்த சவூதி, கத்தர் மற்றும் துருக்கி போன்றவை மழுப்புவதற்கும் அதுவே காரணம் என்பதை உணர வேண்டும். மேலும் சமீபத்தில் ஐ.எஸ்ஸுக்கு எதிராக போரிடவே சகோதர சண்டைக்காகவே அமெரிக்கா FSAக்கு நிதியுதவி அளிக்க திட்டமிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் ஐ.எஸ்ஸின் கிலாபா அறிவிப்பு மேற்குலகை விட சவூதிக்கே அதிக கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளதை கிலாபா அறிவிப்பை அடுத்த சவூதியின் அதிகார மட்ட மாற்றங்களிலிருந்தே புரிந்து கொள்ள முடியும். ஆயுதம் தாங்கிய போராட்டத்தில் நம்பிக்கை இல்லாமல் ஜனநாயகம் மூலம் இஸ்லாத்தை நிலை நாட்ட முயன்ற எகிப்தின் முர்ஸியையே சகிக்க முடியாமல் கவிழ்த்த சவூதி எப்படி இவர்களை சகிப்பார்கள் என்று எதிர்பார்க்க முடியும்.
ஈரான் மற்றும் ஷியாவின் கைப்பாவைகள் ?
ஈராக்கில் சுன்னிகள் மூலம் வன்முறையை தூண்டுவதன் மூலம் ஈராக்கில் தன் பிடியை தக்க வைக்க ஐ.எஸ்ஸை ஈரான் உருவாக்கியது என்பது எவ்வளவு அபத்தம் என்பதற்கு ஷியா வீரர்களையும் அவர்களது அடக்கத்தலங்களையும் ஐ.எஸ் இடித்தது எனும் செய்தியிலிருந்தே புரிந்து கொள்ளலாம். மேலும் ஐ.எஸ்ஸை ஒழிக்க நிச்சயம் ஈரானும் , சிரியாவும் கூட அமெரிக்காவுடன் கை கோர்க்கும் என்பதை நாம் பார்க்க தான் போகிறோம்.
மனித உரிமை மீறல்கள்
ஷியாக்களை கொல்வது போன்ற வீடியோக்கள், கொன்று விட்டு ரத்தம் குடிப்பது போன்ற கொடூரமான புகைப்படங்கள் என இணையத்தில் வெளியானதை தொடர்ந்து இஸ்லாம் சொல்லும் போர் விதிகள் கடைப்பிடிக்கப்படவில்லை என்று குற்றம் சொல்லப்பட்டது. இவ்வாறாக ஐ.எஸ் மீது மனித உரிமை குற்றம் சுமத்துபவர்கள் முதலில் ஒன்றை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். ஊடகங்களில் வெளியாகும் அனைத்தும் உண்மை அல்ல என்பதும் ஐ.எஸ்ஸை அசிங்கப்படுத்த மேற்குலக ஊடகங்கள் எடுக்கும் முயற்சி என்பது ஊடகத்தை நன்கு தெரிந்த அனைவருக்கும் தெளிவாக விளங்கும்.
FSA தளபதி ஒருவர் 2011ல் செய்த போர் கொடுமைகள் ஐ.எஸ் செய்ததை போல் இணையத்தில் உலாவுவதும் ஈராக்கிய படைகள் செய்த கொடுமைகள் ஐ.எஸ் மேல் போடப்படுவதும் நடைபெறும் யதார்த்தமாகும். சமீபத்தில் கூட திக்ரித்தில் பணி புரிந்த 46 இந்திய நர்சுகளை ஈராக்கிய அரசு படைகளின் தாக்குதலிருந்து காப்பாற்ற மொசூலுக்கு மாற்றிய ஐ.எஸ்ஸின் செயலை வழக்கம் போல் ஊடகங்கள் தீவிரவாதிகள் கடத்தல் என்று எவ்வாறெல்லாம் திரித்தன என்பது நாம் அறிந்ததே.
ஜனநாயக நாடுகளின் ராணுவத்தினர் பெண்களை தேடி வேட்டையாடி வன்புணர்வு செய்யும் காலகட்டத்தில் எதுவும் செய்யும் அதிகாரமிருந்தும் மூச்சு காற்று கூட படாமல் அனுப்பி வைத்த ஒரு செயல் போதும் அவர்கள் எப்படிப்பட்ட மனிதாபிமானம் மிக்கவர்கள் என்பதற்கு. மேலும் போர்களத்தில் எல்லா எதிரிகளையும் ஓரே மாதிரி நடத்த முடியாது என்பதையும் விளங்கி கொள்ள வேண்டும்.
சிறுபிள்ளைதனமான முயற்சி
கிலாபத்துக்காக போராடும் இயக்கவாதிகள், உலமாக்கள் உள்ளிட்டோர் ஐ.எஸ் கிலாபத் அறிவிப்பின் மூலம் அவசரப்பட்டு விட்டது, யாருடனும் கலந்து ஆலோசிக்கவில்லை, ஷரியாவுக்கு எதிரானது என்றெல்லாம் குற்றம் சுமத்துகின்றனர். உண்மையில் ஐ.எஸ் ஆலோசனை செய்தார்களா என்பது தெரியவில்லை. அவர்கள் அனைவரையும் கலந்து ஆலோசனை செய்திருந்தால் இன்னும் நலமாக இருந்திருக்கும் என்பதில் மாற்று கருத்தில்லை. உண்மையில் இம்மார்க்கம் நிலை பெற போராடிய செசன்யாவின் ஷாமில் தொடங்கி ஆப்கனில் ஷஹீதான் உஸாமா வரைக்கும் உண்மையான எண்ணத்துடனே போரிட்டார்கள் என்பதில் மாற்று கருத்தில்லை. அல்லாஹ் அவர்களின் பாவங்களை மன்னித்து ஷஹீது உடைய அந்தஸ்தை அளிக்க வேண்டும் என்று பிராத்திப்போமாக.
ஆனால் எல்லா அமைப்புகளும் கிலாபத்துக்காக போராடவில்லை என்பதும் லிபியாவின் உமர் முக்தார் போன்ற பலர் தங்கள் நாட்டை ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கவுமே போராடினர் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இதன் காரணத்தால் அவர்களின் தியாகத்தை நாம் எள்ளவும் குறைத்து மதிப்பிடவில்லை. இஸ்லாமிய உலகின் மதிப்புக்குரிய அறிஞர்களின் கருத்துகளை பார்க்கும் போது சில போது தாங்கள் வசிக்கும் நாட்டின் அதிகார பீடத்தை திருப்திபடுத்த கருத்துரைக்கின்றனரோ என்ற ஐயம் எழுவதை தடுக்க முடியவில்லை.
முஸ்லீம்கள் என்ன செய்ய வேண்டும் ?
விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் கிலாபத் அறிவிக்கப்பட்டு இமாம் ஜும்மாவும் கொடுத்துள்ள சூழலில் முஸ்லீம்களாகிய நாம் (ஐ.எஸ்ஸை ஆதரிக்கும் / எதிர்க்கும்) என்ன செய்ய வேண்டும் என்பதை தீர்மானிக்க வேண்டும்.
ஐ.எஸ்ஸை ஆதரிக்கும் முஸ்லீம்கள் ஐ.எஸ் உண்மையிலேயே கிலாபத்துக்கான பாதையை நோக்கி பயணிக்கிறதா என்பதை கண்காணிப்பதோடு விமர்சனத்துக்கு அப்பாற்பட்டதல்ல ஐ.எஸ் என்ற உண்மையை விளங்கி கொள்ள வேண்டும். மேலும் ஐ.எஸ் JAN, AQ, உள்ளிட்ட பிற போராளி அமைப்புகளிடம் இணக்கமாக இருக்க முயற்சி செய்வதோடு தேவையற்ற முஸ்லீம் உம்மாவின் ரத்தம் ஓட்டப்படுவதை தடுப்பதில் தனி கவனம் செலுத்த வேண்டும்.
ஐ.எஸ்ஸை எதிர்க்கும் முஸ்லீம்கள் யூத, பிராமண, நஸ்ரானியின் பிடியில் சிக்கியுள்ள ஊடகங்களின் வாயிலாக நிகழ்வுகளை பார்ப்பதை நிறுத்தி கொள்ள வேண்டும். அறிவிக்கப்பட்ட கிலாபாவை உறுதிப்படுத்தும் முயற்சியில் துணை நிற்பதோடு அதை பரவலாக்கவும் பாடுபட வேண்டும். இதற்கு பிறகும் அவர்களுக்கு சந்தேகம் இருக்கும் பட்சத்தில் இறைவனிடத்தில் துஆ செய்து நிகழ்வுகளை அவதானிக்க வேண்டும். குறைந்த பட்சம் யூத கைக்கூலிகள் என்றெல்லாம் போராளிகளை கொச்சைப்படுத்துவதை தவிர்த்து கொள்ள வேண்டும்.
கடைசியாக ஐ.எஸ்ஸின் தளபதி ஒருவர் கேட்ட துஆவுடன் இக்கட்டுரையை நிறைவு செய்கிறேன்.
“யா அல்லாஹ் இக்கூட்டம் உண்மையிலேயே கிலாஃபத்துக்காக பாடுபட கூடிய ஒன்றெனில் இதை வெற்றி பெற செய்வாயாக. மாறாக இது கவாரிஜ்களாகாவோ, மேற்குலகின் கைப்பாவையாகவோ இருக்கும் பட்சத்தில் இதன் முதுகை முறித்து விடுவாயாக”
(அல்லாஹ்வே அனைத்தையும் அறிந்தவன்)