‘காஃபிர்’ எனக் கூறி பாவியாகாதீர்! மவ்லானா வஹீதுத்தீன் கான் [ ஒவ்வொரு பிரிவினர், சமூகத்தினர் அவர்களுக்கென்று இடப்பட்ட பெயர்களை வைத்தே குர்ஆன் கூறியிருக்கிறது. ஒரு இடத்திலும் அவர்களை காஃபிர் எனக்கூறவில்லை. இஸ்லாம் பார்வைப்படி முஸ்லிமாக இல்லாதவர்களை எளிமையாக முஸ்லிமல்லாதவர்கள் என்று கூறப்படும். இந்த வழி முறையில் தான் வார்த்தை உபயோகித்தல் வரவேண்டும். காஃபிர் எனக் கூறக்கூடாது. தனிப்பட்ட மனிதரையும் காஃபிர் எனக்கூறும் அனுமதி இஸ்லாத்தில் உள்ளதா? இஸ்லாத்தின் பார்வையில் இல்லை! அப்படி ஒருவரைப் பார்த்து…