2009 நிலவரப்படி லோக்சபா தொகுதிவாரியாக முஸ்லீம் வாக்காளர்கள் எண்ணிக்கை விபரம்!
2009 நிலவரப்படி லோக்சபா தொகுதிவாரியாக சிறுபான்மை இன வாக்காளர்கள் (முஸ்லீம்கள் மற்றும் கிருஸ்தவர்கள்) எண்ணிக்கையை தேர்தல் ஆணையம் வெளியிட்டு உள்ளது.
தற்போதைய நிலவரப்படி முஸ்லிம் வாக்காளர்களின் எண்ணிக்கை இங்கு குறிப்பிடப்பட்டுள்ளதைவிட அதிகம் என்பதை நினைவில் கொள்க.
15 தொகுதியில் ஒரு இலட்சம் மேல் இருக்கிறோம்.இந்த 15 தொகுதியில் வெற்றி தோல்வி முஸ்லீம்களின் கையில்.