அனைத்து ஊர் ஜமாஅத் நிர்வாகிகளுக்கு வக்ஃபு வாரியத்தின் எச்சரிக்கை!
அனைத்து ஊர் ஜமாஅத் நிர்வாகளுக்கு வக்ஃபு வாரியத்தில் இருந்து அனுப்பப்பட்ட கடிதம்..!
முத்தவல்லி, சம்பந்தப்பட்ட ஜமாஅத்தார்களை சமூக புறக்கணிப்பு மற்றும் ஊர் நீக்கம் செய்தல் போன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது.
எந்த காரணத்தைக் கொண்டும், ஜமாஅத்தார்களுக்கு தேவைப்படும் நேரத்தில் திருமண பதிவு புத்தகம் வழங்க மறுப்பது மற்றும் இறந்தவர்களை அடக்கம் செய்ய மறுப்பது மற்றும் இறப்புச் சான்றிதழ் வழங்காதிருப்பது போன்ற செயல்களில் நிர்வாகக்குழு ஈடுபடக் கூடாது.
வாரிய உத்தரவைப் புறக்கணித்து இவ்வாறான செயல்களில் நேரடியாகவோ மறைமுகமாகவோ ஈடுபடும் முத்தவல்லியை பதவி நீக்கம் செய்ய தமிழ நாடு வக்ஃப் வாரியத்திற்கு முழு அதிகாரம் உண்டு.
முழு விபரங்களுக்கு :