குடும்ப வாழ்க்கையின் அவசியம் குறித்து நாம் நன்றாகவே அறிந்து வைத்திருக்கிறோம். நமது குடும்பத்தில் எப்போதும் மகிழ்ச்சியும் நல்லுறவும் நீடிக்க வேண்டும் என்றெல்லாம் ஆசைப்படுகிறோம். ஆனால் மற்றவர்களின் குடும்பங்களைப் பற்றி நமக்கு இத்தகைய நல்லெண்ணம் இருப்பதில்லை. ஒரு ஆணைப் பற்றியோ பெண்ணைப் பற்றியோ ஏதேனும் சிறு குறை நமக்குத் தெரியவந்தால் நம்மால் இயன்ற அளவுக்கு அதைப் பெரிதாக்குகிறோம். கணவனின் குறையை மனைவியிடமும் மனைவியின் குறையைக் கணவனிடமும் பன்மடங்கு அதிகப்படுத்தி பற்ற வைக்கிறோம். இருக்கின்ற குறைகளை மட்டுமின்றி இல்லாத வதந்திகளையும்…
Day: December 6, 2013
…இடிப்பது …தடுப்பது – இரண்டும் குற்றமே!
…இடிப்பது …தடுப்பது – இரண்டும் குற்றமே! ஒவ்வொரு வருடமும் டிசம்பர் 6 அன்று பாபர் மஸ்ஜித் இடிப்பு தினத்தை கருப்பு தினமாக அறிவித்து போராடும் சகோதரர்கள் போராட வேண்டிய விஷயங்கள் பல உள்ளன என்பதை ஞாபகப்படுத்துவதே நமது நோக்கம். அந்த ஒரு நாளை மட்டும் பாப்ரி மஸ்ஜிது மீட்டெடுப்புக்காக போராடும் நாம் அதைவிட மிக மிக முக்கியமான பல விஷயங்களை மீட்டெடுக்க வேண்டிய உள்ளது. ஆம்! உண்மையாகவே அல்லாஹ்வுக்காக நாம் இப்போராட்டத்தில் ஈடுபடக்கூடியவர்களாக இருக்கும் பட்சத்தில் அதைவிட…
முஸ்லிம் சமுதாயமும் முந்தைய சமுதாயங்களும்
முஸ்லிம் சமுதாயமும் முந்தைய சமுதாயங்களும் நூருல் அமீன், அல்அய்ன் ”அன்றியும் இது விணான வார்த்தைகளை கொண்டது அல்ல”. (அல்குர்ஆன் 87:14) அல்லாஹ் மனித சமுதாயத்திற்கு நேர்வழி காட்ட வேண்டும் என்ற நோக்கத்தில், அருளிய வேதத்தில் எந்த ஒன்றையும் வீணாகவும் மனித சமுதாயத்திற்கு உபயோகம் இல்லாத எதையும் கூறவில்லை. குர்ஆனில் உள்ள அனைத்து வசனங்களும் முஸ்லிம்களுக்கு மட்டுமன்றி மனித குலத்திற்கு முழுவதற்கும் வழிகாட்டுகின்றது. அல்லாஹ் அருள் மறையில் வானம், அதில் உள்ளவைகள்,…