கேள்வி : பித்அத்” செய்பவரின் பின்னால் நின்று தொழுதால் தொழுகை கூடுமா?
மேலும் இதுபோன்றவர்கள் இமாமத் செய்வதற்கு தகுதியானவர்கள் தானா?
இந்தியாவின் என்று மட்டுமல்லாமல், உலகின் தலைசிறந்த மத்ரஸாக்களில் ஒன்றான தேவ்பந்த் மத்ரஸாவின் “ஃபத்வா”வை தெரிந்துகொண்டு தெளிவு பெறுவோம்.
“பித்அத்” செய்பவரின் பின்னால் நின்று தொழலமா? – தேவ்பந்த் மத்ரஸாவின் ஃபத்வா இதோ!