ஊடகங்கள், மீடியாக்கள் வாயிலாக அவதூறு விமர்சனங்கள் பரப்பபடுகின்றன
சமீபத்திய நாட்களில் தமிழகத்தில் ஊடகங்கள், மீடியாக்கள் வாயிலாக முஸ்லிம்கள் மீது அவதூறு விமர்சனங்கள் ஆதாரங்களற்ற அவபழி சொற்கள் பரப்பபடுகின்றன.
தமிழ்வாழ் முஸ்லிம்கள் நெடுங்க்காலமாய் மற்ற மதத்திறனருடன் சகோதர நேசத்துடனும் பாராபட்சமற்றநட்புடனும் சேர்ந்துவாழ்ந்து வரக்கூடியவர்கள். இதற்க்கு களங்கத்தையும் பிரிவினையையும் ஏற்படுத்துமுகமாக தனிப்பட்டகாரணங்களுக்கான கொலைகள், சமூக சீர்கெட்டுபிரர்ச்ச்சனைகளில் ஒட்டுமொத்த முஸ்லிம்களின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாக தினமும் செய்திகளை ஹேஷ்யங்கலாக திரித்து வெளியிடுவதை தினமலர், தினமணி போன்ற ஏடுகளும் ஒருசில தொலைகாட்சிகளும் செய்து வருகின்றன.
சமாதானம், சகோதரத்துவம், தர்மசிந்தனை இவற்றை போதிக்கும் ரமலான் மாதத்தில் அமைதியுடன், இறைவழி ஈடுபாடுகளில் தங்களை இணைத்துக்கொண்டு வாழும் முஸ்லிம்களுக்கு தங்கள் சுயலாப தன்னிச்சை போக்கில் இயங்கும் ஹிந்துத்வா அடிப்படைவாதிகள் தொல்லைகளும்,கேடுகள் செய்யவும் துணிந்து மீடியாக்கள்,ஊடகங்கள்மூலமாக பொய்செய்திகளை பரப்பி வருகிறார்கள் என்பதே உண்மைநிலை. இதை முறியடித்து, பொய்முகமூடிகளுடன் மத நல்லிணக்கத்துக்கு விரோதிகளாக செயல்படுபவர்களை அடையாளம் கண்டு விரட்டியடித்து மத இன பேதமற்ற சமூகநிலை ஒற்றுமையை என்றும்போல் தொடர்ந்து பேணிக்காப்போமாக.
நாகை புகழேந்தி என்ற பா ஜ க பிரமுகரை முஸ்லிம்கள் கொன்றதாக காவி தீவிரவாதிகள் முற்றிலும் தவறான பொய்ச்செய்தியை வெளியிடுகின்றனர் ஆனால் உண்மையில் நடந்தது என்ன?
நாகை புகழேந்தி என்பவர் ஒன்றும் இவர்கள் சொல்வது போல் நல்லவர் கிடையாது. இவர் போலி பத்திரம் தயார் செய்து செய்து ஒரு கோடி மதிப்புள்ள வீட்டை அபகரித்து அதன் மூலம் சிறைக்கு சென்றவர். ஜாமீனில் வெளியில் வந்த போது முனிஸ்வரன் என்பவரால் கொல்லப்பட்டார். இதுதான் உண்மை.
”பா.ஜ.க பிரமுகர் புகழேந்தி கொலை வழக்கில், சேலம் நீதிமன்றத்தில் ஒருவர் சரணடைந்துள்ளார். புகழேந்தி கடந்த 4ம் தேதி நாகையில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக தேடப்பட்டு வந்த, முனீஸ்வரன் சேலம் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார். சரணடைந்த முனீஸ்வரனை 15 நாள் சிறையில் அடைக்குமாறு, குற்றவியல் நீதிமன்ற நீதிபதி மேகலா உத்தரவிட்டுள்ளார்.” (நன்றி – தினகரன் WEBSITE 06-07-2012 FRIDAY)
”போலி ஆவணம் மூலம் ரூ. 1 கோடி மதிப்புள்ள வீட்டை அபகரித்த பாஜக நிர்வாகி புகழேந்தியை போலீசார் கைது செய்தனர். நாகப்பட்டினம் தெற்கு வீதியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (38). ஆசிரியராக பணியாற்றி வருகின்றார். அவர் தனக்குச் சொந்தமான ரூ.1 கோடி மதிப்புள்ள வீட்டை, பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் புகழேந்தி (52) என்பவர் போலியான ஆவணங்கள் தயார் செய்து அபகரித்துக் கொண்டதாக கடந்த 2011ம் ஆண்டு, அக்டோபர் மாதம் நில அபகரிப்பு தடுப்பு சிறப்புப் பிரிவு போலீசாரிடம் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீசார் புகழேந்தி மற்றும் சிலர் மீது வழக்குப் பதிவு செய்தனர். இந்த தகவல் அறிந்த புகழேந்தியின் மகன்கள் ரகுராமன், சிவராமன், புகழேந்தியின் நண்பர் கீவளூரைச் சேர்ந்த தினேஷ்பாபு ஆகியோர் தலைமறைவாகிவிட்டனர். இந்நிலையில் நில அபகரிப்பு தடுப்பு சிறப்புப் பிரிவு போலீசார் புகழேந்தியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.” (நன்றி – ஓன்.இந்தியா)
ப.ஜ.க பந்த் : வியாபாரிகளுக்கும், சிறுபான்மை மக்களுக்கும், பொது சொத்துக்கும்
காவல்துறை உரிய பாதுகாப்பை அளிக்க வேண்டும்.
இது தொடர்பாக SDPI கட்சியின் மாநில தலைவர் K.K.S.M.தெஹ்லான் பாகவி அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு..
நேற்று முன்தினம்(19/07/2013) சேலத்தில் ப.ஜ.க பிரமுகர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இது வண்மையாக கண்டிக்கத்தக்கது. உண்மையான குற்றவாளிகளை விரைவாக கைது செய்ய காவல்துறை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அதே சமயம் ப.ஜ.க வை சார்ந்தவர் கொலை செய்யப்பட்டிருப்பதாலேயே ஒரு குறிப்பிட சமுதாயத்தை சேர்ந்தவர் தான் கொலையாளிகளாக இருப்பார்கள் என்ற கோணத்தில் காவல்துறையும், மற்றவர்களும் செயல்படுவதும், தகவல்களை வெளியிடுவதும், விவாதங்களை நடத்துவதும் தலைமறைவாக இருப்பவர்கள் தான் இக்குற்றத்திற்கு காரணமாக இருப்பார்கள் என வழக்கை ஒருதிசையைநோக்கி செலுத்துவதும், தேவையற்ற விளைவுகளை ஏற்படுத்தும். உண்மையான குற்றவாளிகள் தப்புவதற்குமே வழி ஏற்படுத்தும்.
கட்டப்பஞ்சாயத்து, முன்விரோதம் தவறான நடவடிக்கைகள் இவற்றால் நிகழும் பல படுகொலைகள், மதமோதல் கொலைகளாக சித்தரிக்கப்படுவது கண்டிக்கத்தக்கது. கொலை செய்யப்பட்டவருக்கும் பலருக்கும் முன்விரோதம் இருந்ததை உள்ளூர் வாசிகள் உறுதி படுத்தியுள்ளனர். இந்த கோணத்திலும் விசாரணை நடைபெற வேண்டும். இந்த கொலையை தொடர்ந்து ஒரு சமுதாயத்திற்கு எதிராக வெறுப்பூட்டும் நடவடிக்கைகள் தொடர்ந்துகொண்டிருக்கின்றன.
வேலூர் மற்றும் சில பகுதிகளிலும் கீழ்த்தரமான வார்த்தைகளை கொண்ட சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. சேலத்தில் குறிப்பிட சமுதாயத்தை சார்ந்த ஒருவரின் கடை தாக்கப்பட்டுள்ளது .காவல்துறை இதற்கு எதிராகவும் நடவடிக்கையை எடுக்க வேண்டும். ஆனால் SDPI கட்சியின் சார்பாக எந்த மதத்திற்கும் எதிராக இல்லாமல் அரசியல் ரீதியாக ஒட்டப்பட்ட சுவரொட்டிகளை காவல்த்துரையினரே கிழித்தெறிந்துள்ளனர். சில இடங்களில் வழக்கும் பதிவு செய்துள்ளனர். இது கண்டிக்கத்தக்கது.
இந்நிலையில் நாளை ப.ஜ.க பந்த் நடத்தப்போவதாக அறிவித்துள்ளது. இதற்கு முன் கோவை மற்றும் குமரியில் ப.ஜ.க பந்த் நடத்திய போதும், நேற்று சேலத்தில் ப.ஜ.க கடையடைப்பு நடத்திய போதும் காவல்துறையினர் முன்னின்று கடையடைப்பிற்கு ஆதரவாக செயல்பட்டுள்ளனர். குமரியில் 80 க்கும் மேற்ப்பட்ட அரசு பேருந்துகள் உடைக்கப்பட்ட போது காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே நாளை வியாபாரிகளுக்கும், பொதுமக்களுக்கும், பொது சொத்துக்களுக்கும், குறிப்பாக சிறுபான்மை சமுதாய மக்களுக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாமல் காவல்துறை உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.வன்முறையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசையும், காவல்துறையையும் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
எச்சரிக்கை!! எச்சரிக்கை!! எச்சரிக்கை!!
சேலத்தில் பி.ஜே.பி பிரமுகர் படுகொலையை தொடர்ந்து பாஜக சார்பில் நாளை நடைபெறஉள்ள முழு அடைப்பு போராட்டத்தில் எப்படி இசுலாமியா்களை குறி வைப்பது, இசுலாமியர்களின் வணிக நிறுவனங்களை எப்படி சுரையாடுவது என்பது குறித்து இன்று மாலை இராமநாதபுரத்தில் பி.ஜே.பி, இந்து முண்ணணி, விஸ்வ ஹிந் பரிசத் என அனைத்து ஹிந்து தீவிரவாத அமைப்புகளும் கலந்து கொண்ட ஓர் உள்ளரங்கு கூட்டம் இராமநாதபுரத்தில் இன்று மாலையில் தொடங்கி நடந்து வருகிறது.
முக்கியமாக இராமநாதபுரம் நகரில் உள்ள இசுலாமிய வணிக நிறுவனங்களை தாக்கி கொள்ளையடிப்பதற்கும், நாளை இராமநாதபுரத்திற்கு ரம்ஜான் பர்ச்சேசிற்கு வரும் இசுலாமிய பெண்களை தாக்கி மாணபங்கபடுத்தி அவா்களின் நகைகளையும் பணத்தையும் கொள்ளையடிப்பது பற்றியும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெறிகிறது. இராமநாதபுரததில இசுலாமியர்களின் வாகணங்களை தாக்கி தீ வைத்து அழிப்பதற்கும் தீர்மானித்துள்ளார்கள்.
இதறகாக இராமநாதபுரம் கண்மாய், இராமேசுவரம், பரமக்குடி என சுற்றுவட்டாரப்பகுதிகளில் இருந்து ஹிந்து தீவிரவாதிகள் இன்று இரவே முகவை நகருக்குள் நுலைய உள்ளார்கள். ஆகவே இசுலாமிய அமைப்புகளே, ஜமாத்தினர்களே, சகோதரரர்கள் எச்சரிக்கையாக இருக்கவும்.