சமுதாயத்தைச் சத்திய வழியில் கொண்டு செல்லுவது ஒவ்வொரு முஸ்லிமின் தலையாய கடமையாகும் அபூ ஃபாத்திமா பொறுமைக்கும் ஓர் எல்லை உண்டல்லவா? இந்த மவ்லவிகளால் மக்கள் முன் சத்தியத்தை எடுத்து வைக்க முடியவில்லை. “நாங்கள் பொதுமக்களின் தயவில் வாழ்கிறோம். உண்மையைச் சொன்னால் எங்கள் பிழைப்பில் மண் விழுந்துவிடும். எங்கள் வீட்டு அடுப்பில் பூனை தூங்க ஆரம்பித்து விடும்’ என்று சொல்லுகிறார்கள். அந்தச் சத்தியத்தை நாங்கள் எடுத்து வைக்கும்போது எங்களுக்கு உதவி செய்யா விட்டாலும் உபத்திரமாவது…
Day: July 7, 2013
பெண்கள் மட்டுமல்ல… ஆண்களும் தெரிந்துகொள்ள வேண்டிய பெண்கள் பற்றிய விஷயங்கள்!
பெண்கள் மட்டுமல்ல… ஆண்களும் தெரிந்துகொள்ள வேண்டிய பெண்கள் பற்றிய விஷயங்கள்! பெண், என்னதான் குடும்பத்தின் ஆணிவேராக,மரமாக இருந்தாலும், பிடிமானமாய் அன்பை வேண்டி நிற்பவளாகவே இருக்கிறாள் வாழ்நாள்முழுதும்.. கடக்கும் ஒவ்வொரு நிலையிலும் உடல், மனம் இரண்டிலும் வாதையை சுமந்தவளாக… பெண்களில் மூன்று வகை 1. வேகமாய் காற்று அடித்தால் கசங்கி விடும் காகிதம் போல் மிக சென்ஸிட்டிவ் வகை பெண்கள். 2. கொஞ்சம் ஒரு மாதிரி சமாளித்து அடுத்ததை பார்க்கபோகும் பக்குவ நிலை பெண்கள் . 3. அழுத்தமாக…