சிலர் கடமையான தொழுகை(ஃபர்ளு) முடிந்ததும், உடனே அதே இடத்தில் எழுந்து நின்று சுன்னத் தொழ ஆரம்பித்து விடுவார்கள், இரு தொழுகைகளுக்கும் இடையில் வேறு செயல்கள் செய்யாமல் இது போல் தொடர்ச்சியாக தொழுவதற்கு மார்க்கத்தில் தடை உள்ளது, கடமையான தொழுகை முடிந்ததும் (அதையும் சுன்னத் தொழுகையும் பிரித்துக் காட்டும் செயல்களான) திக்ர், துஆ செய்தோ, அல்லது வேறு பேச்சுக்கள் மூலமோ அல்லது அவ்விடத்தை விட்டு நகன்று செல்வது போன்ற வேறு செயல்கள் செய்த பின் தான் சுன்னத் தொழ…
Day: June 1, 2013
ஜனாஸாவை குளிப்பாட்ட வேண்டிய ஒழுங்குகள்
ஜனாஸாவை குளிப்பாட்ட வேண்டிய ஒழுங்குகள் 1 மரணமானவர், தன்னை இன்ன நபர்தான் குளிப்பாட்;ட வேண்டும் என்று வசிய்யத் செய்திருந்தால் குறித்த அந்நபர் குளிப்பாட்டுவதுதான் சிறந்தது. 2 வசிய்யத் செய்திராத பட்சத்தில் தந்தை, அல்லது தந்தையின் தந்தை அல்லது மகன் அல்லது மகனின் மகன் போன்ற நெருக்கமான உறவினர்கள் குளிப்பாட்டுவதே சிறந்தது. அதே போல் பெண் ஜனாஸாவாக இருந்தால் அவர் இன்ன நபர்தான் தன்னை குளிப்பாட்ட வேண்டும் என்று வசிய்யத் செய்திருந்தால் குறித்த அந்நபர் குளிப்பாட்டுவதுதான் சிறந்தது. அவ்வாறு…