ஊடக விபச்சாரம்: ஒழிப்பது அவசியம்! எஸ்.ஹமீத் எத்தனை விதமாகத்தான் இவர்கள் விபச்சாரம் செய்கிறார்கள்..! பாழாய்ப் போன பணத்துக்காகத் தன்னைப் பெற்றவளையும், தான் பெற்றவளையும் தன்னோடு கூடப் பிறந்தவளையும் பற்றிக் கொஞ்சமேனும் கவலைப்படாது எப்படி எப்படியெல்லாம் விபச்சாரம் புரிகிறார்கள். இப்படி விபச்சாரம் புரிய எப்படி இவர்களால் முடிகிறது..? இவர்களெல்லாம் மனிதர்கள்தானா…? அல்லது கடவுளால் சபிக்கப்பட்ட, மனிதத் தோல் போர்த்திய மிருகங்களா…? அட.. உழைத்து வாழ உடம்பில் தெம்பு இன்றியும் உரிய தொழில் இன்றியும் ஒருவேளைச் சோற்றுக்கு உதவுவார் யாருமின்றியும் வாடுகின்ற ஓர்…
Day: April 29, 2013
இஸ்லாத்திலும் ஜாதிகள் உள்ளனவா?
இஸ்லாத்திலும் ஜாதிகள் உள்ளனவா? P.ஜெய்னுல் ஆபிதீன் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்வதற்கு முன் எந்த ஜாதியில் இருந்தார்களோ அந்த ஜாதியை இஸ்லாம் ஒழித்துவிட்டாலும் வேறுவிதமான ஜாதி முறைகள் இஸ்லாத்திலும் உள்ளன என்பதும் மாற்று மதத்தினரின் விமர்சனங்களில் ஒன்றாகும். மிகவும் பரவலாக அனைவரும் அறிந்து வைத்திருக்கின்ற ஷியா, சன்னி போன்ற பிரிவுகளையும் தக்னி,லெப்பை, ராவுத்தர், மரைக்காயர் போன்ற பிரிவுகளையும் இவர்கள்தங்கள் கூற்றுக்கு ஆதாரமாக எடுத்துக் காட்டுகின்றனர். உருது பேசும் முஸ்லிம்கள் தமிழ் முஸ்லிம்களின் குடும்பத்தில் பெண் எடுப்பதோ கொடுப்பதோ இல்லை…
கசக்கும் மருத்துவம்!
கசக்கும் மருத்துவம்! கீதா கடந்த 10 ஆண்டுகளில் மருத்துவச் செலவு பல மடங்கு உயர்ந்திருக்கிறது. காரணம்? பரிசோதனை மையங்களும், மருந்து கம்பெனிகளும் டாக்டர்களுக்கு தரும் கமிஷன்தான் என்று கூறப்படுகிறது பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் மனித வளப் பிரிவில் உயர் பதவியில் இருக்கும் கிருஷ்ணன், உச்ச நீதிமன்றம் வழங்கப் போகும் தீர்ப்பு எப்படி இருக்குமோ என்ற பதைபதைப்புடன் செய்தி சேனல்களை மாற்றி மாற்றி பார்த்துக் கொண்டிருந்தார். அவர் குழந்தையின் எதிர்காலம் அந்தத் தீர்ப்பில் ஊசலாடிக்…
நேர்வழி பெற்ற மனிதன்…
நேர்வழி பெற்ற மனிதன் உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர் சமூகம் இந்த மாயையில் சிக்காமல் நேர்வழி எது, வழிகேடு எது என்பதைத் தெரிந்து கொள்வதற்கான ஓர் அணுகுமுறையை இவ்வாக்கத்தினூடாக வழங்க விரும்பும். நேர்வழி பெற்ற மனிதன், நேர்வழி பெற்ற இயக்கம், நேர்வழி பெற்ற சமூகம், என்பவற்றுக்குரிய பண்புகளை விளங்கிக் கொள்வதன் மூலம் ஒருவர் நேர்வழி பற்றிய தெளிவைப் பெற்றுக் கொள்ளலாம். முதலில் தனிமனிதனை எடுத்துக் கொள்வோம்….
சாப்பிட்டு முடித்து விரல்களை சூப்புவது நபிவழியாகும்
சாப்பிட்டு முடித்து விரல்களை சூப்புவது நபிவழியாகும் “சாப்பிட்டு முடித்தவுடன் உங்கள் விரல்களை நீங்களோ அல்லது மற்றவரோ (உங்கள் விரல்களை) சூப்பாதவரை அந்த இடத்தை விட்டு எழுந்திருக்காதீர்கள்” என்பது நபிமொழியாகும். நாம் நமது விரலை சூப்புவது என்பது அனைவரும் புரிந்துகொள்ளக்கூடியதுதான். ஆனால் இங்கு மற்றவர் நம் விரலை சூப்புவது குறித்தும் கூறப்பட்டுள்ளது எனில் அந்த மற்றவர் யாராக இருக்க முடியும்? மனைவியாகத்தானே இருக்க முடியும்! கணவன் உண்ட பிறகு அவரது விரலை மனைவியும், மனைவி உண்ட பிறகு…
தாம்பத்யம் இயற்கையாக நடக்கிறது என்றால்… குழந்தை பிறப்பும் இயற்கையாகத் தானே நடக்க வேண்டும்?!
தாம்பத்யம் இயற்கையாக நடக்கிறது என்றால்… குழந்தை பிறப்பும் இயற்கையாகத் தானே நடக்க வேண்டும்?! பேறுகாலத்தில் மரணமடையும் பெண்களின் எண்ணிக்கை ஆசிய நாடுகளில்தான் அதிகமாக இருக்கிறது. இந்தியாவில், 2006-ம் ஆண்டு புள்ளிவிவரப்படி ஒரு லட்சம் குழந்தை பிறப்புகளில், கர்ப்பிணிப் பெண்களின் மரணம் 254 ஆகவும், தமிழ்நாட்டில் இதன் அளவு 111 ஆகவும் இருந்தது. இந்த விகிதாசாரம், வளர்ந்த நாடுகளை ஒப்பிடும்போது 25 விழுக்காடு அதிகம் என்கிறது உலக வங்கி. ஆந்திரம், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட சில வட மாநிலங்களை ஒப்பிடும்போது…
மெளலானா அப்துல் வஹ்ஹாப் எம்.ஏ,பி.டி.ஹெச்.
மெளலானா அப்துல் வஹ்ஹாப் எம்.ஏ,பி.டி.ஹெச். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் தூய வாழ்க்கைச் சரிதத்தோடு ஒட்டித் திருக்குர்ஆனில் புதைந்துள்ள பல கருத்துக்களையும் அக்கருத்துகளின் விளக்கம் போன்ற சரிதங்களையும் தமது நூலான “தித்திக்கும் திருமறை”யை இப் பாருலகுக்கு அளித்தவர் தான் மெளலானா அப்துல் வஹ்ஹாப் எம்.ஏ,பி.டி.ஹெச். அவர்கள். கல்வியின் பெருமையை ஓர் அறிஞனின் பேனாவில் உள்ள துளி மை, வீரமரணம் எய்தியவனுடைய இரத்தத்தை விடத் தூய்மையானது என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் விளக்கியுள்ளார்கள்….