உடல் ஆரோக்கியத்துக்கு நீராகாரம் அல்லது நீ(ர்)ச்சோறு! ஆற்றுநீர் வாதம் போக்கும் அருவிநீர் பித்தம் போக்கும் சோற்றுநீர் இரண்டையும் போக்கும் -என்பது பழமொழி. நீர் + ஆகாரம் = நீராகாரம். மீதமானச் சோற்றில், அச்சோறு கெடாமல் இருக்க, அச்சோறு முழுகும் அளவுக்கு நீரை ஊற்றுவர். அந்நீரால், அச்சோறு அடுத்த நாள் கெடாமல் இருக்கும். அடுத்த நாள் அச்சோற்றுக்கு மேலே இருக்கும் நீரை (சில நேரங்களில் அச்சோற்றை அந்நீரில் கரைத்தும்) உண்பர். இதுவே நீராகாரம். சத்துள்ள திரவநிலை உணவாக இது…
Day: February 19, 2013
இறை நம்பிக்கை கொள்வதற்கு இஸ்லாம் காட்டும் வழிமுறை (1)
இறை நம்பிக்கை கொள்வதற்கு இஸ்லாம் காட்டும் வழிமுறை மனிதன், வாழ்வு, பிரபஞ்சம் ஆகியவை பற்றியும், இவைகள் அனைத்தும் தோன்றுவற்கு முன்பு என்ன இருந்தது? இவைகள் அனைத்தையும் தொடர்ந்து என்ன வர இருக்கின்றது? இவை எல்லாவற்றுக்கும் இடையிலுள்ள இடைத்தொடர்பு என்ன? -என்ற விடயம் தொடர்பாக மனிதன் கொண்டுள்ள சிந்தனைகளின் அடிப்படையில்தான் அவன் மறுமலர்ச்சி அடைகின்றான். ஆகவே மனிதன் மறுமலர்ச்சி அடைய வேண்டுமெனில் அவனுடைய தற்போதைய சிந்தனை ஆழமாகவும், அடிப்படையாகவும், முழுமையாகவும் மாற்றி அமைக்கப்பட்டு புதிய சிந்தனை அவனுள் புகுத்தப்பட…
இறை நம்பிக்கை கொள்வதற்கு இஸ்லாம் காட்டும் வழிமுறை (2)
இறை நம்பிக்கை கொள்வதற்கு இஸ்லாம் காட்டும் வழிமுறை (2) சூரா அர்ரூமில் அல்லாஹ்(சுபு) கூறுகின்றான்: ”வானங்களையும், பூமியையும் படைத்திருப்பதையும், உங்களுடைய மொழிகளும் நிறங்களும் வேறுபட்டிருப்பதும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதாகும். அகிலத்தாருக்கு இதில் அத்தாட்சிகள் உள்ளன. (குர்ஆன் 30:22)சூரா அல்காஷியாவில் அல்லாஹ்(சுபு) கூறுகின்றான்:ஒட்டகத்தை அது எவ்வாறு படைக்கபட்டிருக்கின்றது என்பதையும், வானத்தை அது எவ்வாறு உயர்த்தப்பட்டிருக்கின்றது என்பதையும், மலைகளை அது எவ்வாறு நாட்டப்பட்டிருக்கின்றது என்பதையும், ப10மியை அது எவ்வாறு விரிக்கப்பட்டிருக்கின்றது என்பதையும் அவர்கள் கவனிக்க மாட்டார்களா?” (குர்ஆன்…
வீராதி வீரர் ஹம்ஸா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள்
வீராதி வீரர் ஹம்ஸா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் ஹம்ஸா பின் அப்துல் முத்தலிப் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரிந்து தம் உயிரை அர்ப்பணம் செய்த உத்தம சஹாபாக்களில் ஒருவர். அப்துல் முத்தலிபின் மகனான ஹம்ஸா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சிறிய தந்தையாவார். மேலும் வைபா எனும் செவிலித்தாயிடம் பால் அருந்தியதில் நபிகளாருக்கும் இவருக்கும் பால்குடிச் சகோதர உறவும் இருந்தது….