எத்தகைய தந்திரமும் மறுமை வாழ்வு பற்றி தெளிவான நம்பிக்கை கொண்ட முஸ்லிம்களை தவறான வழிக்கு கொண்டு செல்ல முடியாது! -பிரபல பத்திரிக்கையாளர் அருந்ததி ராய் அஃப்சல் குரு வழக்கில் அவருக்கு எதிராக நேரடி சாட்சியங்கள் இல்லை. ஆனால் சூழ்நிலை, சந்தர்ப்பத்தை வைத்துதான் அவர் குற்றவாளி ஆகின்றார். இப்படிப் பட்ட ஒரு குற்றவாளியை சமூக மக்களின் (எந்த சமூகம்??) கூட்டு மனநிலை திருப்தி அடைவதற்காக, இவருக்கு மரண தண்டனை வழங்கப் பட்டது. இது தான் தீர்ப்பின் தமிழாக்கம். இது…
Day: February 13, 2013
கம்பம் கிடைக்காத காக்கை ரூஹு! – முஸ்லிம் இலக்கியம்
கம்பம் கிடைக்காத காக்கை ரூஹு! – முஸ்லிம் இலக்கியம் ”பார்க்கப் பலவிதமாய் பல்கு அண்டம் தன்னை அடைகாக்கும் திருக்கருணை கண்ணே ரஹ்மானே!” இவ்வுலகில் கண்களுக்கு முன் நிகழும் காட்சிகள் பல. ஒரு உயிர் ரூஹு மற்றொரு ரூஹ§வை மதிக்காத போக்கு. ரூஹு, ரூஹுகளின் உடல்களைக் கொல்லும் நிலை. கயமைத்தனம். சுயத்தனம். அடுத்துக் கெடுத்தல். பங்காளித் துரோகம். பாலியல் துரோகம். நயவஞ்சகத்தனம். மோசடித்தனம். மற்ற ரூஹ§களுக்குரியதை தட்டிப் பறித்தல். மனத்துள் ஈரமின்மை. இரக்கமின்மை இவையனைத்தும் ”பார்க்கப் பலவிதமாய்” என்னும்…
வழுவாது வாழும் தமிழர் கலாச்சாரம்!
வழுவாது வாழும் தமிழர் கலாச்சாரம்! தமிழர் உடை, உணவு, கலாச்சாரம் மாற்றமடைந்து அடியோடு புரண்டுவிட்டது போன்றதொரு பிம்பம் தெரியும். அது உண்மை நிலையல்ல. மாயை. சென்னையிலுள்ள மிகப்பெரிய பொழுதுபோக்குத் தளங்களில் காணப்படும் தமிழ் மக்கள் வேற்று கலாச்சாரப் பிடியில் அகப்பட்டுக் கொண்டது போன்று காட்சிகள் மூடுபனியாக மூளைக்குள் படரும். மேலோட்டப் பார்வையை விலக்கி கூர்மையுடன் நோக்கினால் நுண்மையுணரலாம். தமிழகம் தம் உடை, உணவு, கலாச்சாரத்தை மாற்றிக் கொள்ளவில்லை. வழுவாது பிடித்திருக்கிறது. ஒரு கோடிப் பேர் வாழும் சென்னையில்…
பிரசவத்துக்குப் பிறகு அம்மா, குண்டம்மா ஆவது ஏன்?
பிரசவத்துக்குப் பிறகு அம்மா, குண்டம்மா ஆவது ஏன்? குழந்தைப் பேறுக்குப் பிறகு உடல் எடை அதிகரிப்பது குறித்து மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர் டாக்டர் ஸ்ரீகலா பிரசாத் அவர்கள்: ‘தன்னுடைய சராசரி எடையைக் காட்டிலும் கர்ப்ப காலத்தில் 10 முதல் 12 கிலோ வரை ஒரு பெண்ணுக்கு எடை அதிகரிப்பது இயல்புதான். ஆனால், குழந்தை பிறந்த பிறகு ஆறு முதல் ஏழு கிலோ வரை உடல் எடை குறைவது இயல்பாக நடக்கும் விஷயம். மீதம் உள்ள எடையைக்…
தஜ்ஜாலை விட்டும் தப்பிப்பது எப்படி?
தஜ்ஜாலை விட்டும் தப்பிப்பது எப்படி? ஆதம் அலைஹிஸ்ஸலாம் படைக்கப்பட்டது முதல் அந்த நாள் வரும் வரையிலும் தஜ்ஜால் விஷயத்தைத் தவிர பெரிய விஷயம் ஏதும் ஏற்படுவதில்லை என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: இம்ரான் பின் ஹுஸைன் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம் 5239) தஜ்ஜாலைப் பற்றி எச்சரிக்கை நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்குப் பின் வந்த எந்த நபியும் தஜ்ஜாலைப் பற்றி தமது சமுதாயத்திற்கு எச்சரிக்காமல் விட்டதில்லை. நிச்சயமாக நானும் அவனைப் பற்றி…