புவி நிர்வாணம் நூருத்தீன் உலகளாவிய முறையில் புரட்சி(!!!). புவி நிர்வாணம் நடைபெற்று வருகிறது. அனேகமாக மேற்கில் தொடங்கியிருக்க வேண்டும். இப்பொழுது கிழக்கு, தெற்கு, வடக்கு என்று உலகின் அனைத்துத் திசையிலும் இதன் தாக்கம்தான். பெரும்பான்மையான மக்களின் மூளைக்குள் யாரோ வாஷிங்மெஷினைப் பொருத்தியதைப்போல், சலவைச் சுத்தமாய் அந்தப் புரட்சிக்கு ஆதரவு. அப்படியென்ன புரட்சி? புவியாகப்பட்ட இக்கிரகத்தில் மனிதனாகப்பட்ட ஆறறிவு படைப்புகள் குற்றம், பாவம், அட்டூழியம் என என்னென்னவோ அனாச்சாரங்கள் புரிந்துகொண்டிருக்கிறார்களே, அதையெல்லாம் சட்டமியற்றி முற்றிலுமாய்த் தடுக்க…
Day: January 26, 2013
“தாலிபான் பிடியில்” – யுவான்னி ரிட்லி
“தாலிபான் பிடியில்” – யுவான்னி ரிட்லி தமிழாக்கம்: மு. குலாம் முஹம்மது [ அமெரிக்காவின் இரட்டை கோபுரங்கள் இடிக்கப்பட்ட பின்னணியில் அமெரிக்காவினால் பழி சுமத்தப்பட்ட, தாலிபான்களைச் சந்திக்க புறப்பட்ட நங்கை நல்லாள் பிரிட்டன் நாட்டைச் சார்ந்த பத்திரிகையாளர் யுவான்னி ரிட்லி தாலிபானால் மறைத்து வைக்கப்பட்டிருப்பதாக கூறப்பட்ட பின்லேதன் அவர்களைச் சந்திக்க வேண்டும், அவரைப்பற்றி எழுத வேண்டும் அதன் மூலம் பத்திரிகை உலகில்…