நிச்சயமாக முஸ்லிம்களான ஆண்களும், பெண்களும்;
நன்னம்பிக்கை கொண்ட ஆண்களும், பெண்களும்;
இறைவழிபாடுள்ள ஆண்களும், பெண்களும்;
உண்மையே பேசும் ஆண்களும், பெண்களும்;
பொறுமையுள்ள ஆண்களும், பெண்களும்;
(அல்லாஹ்விடம்) உள்ளச்சத்துடன் இருக்கும் ஆண்களும், பெண்களும்;
தர்மம் செய்யும் ஆண்களும், பெண்களும்;
நோன்பு நோற்கும் ஆண்களும், பெண்களும்;
தங்கள் வெட்கத்தலங்களை (கற்பைக்) காத்துக் கொள்ளும் ஆண்களும், பெண்களும்;
அல்லாஹ்வை அதிகமதிகம் தியானம் செய்யும் ஆண்களும், பெண்களும் –
ஆகிய இவர்களுக்கு அல்லாஹ்
மன்னிப்பையும் மகத்தான நற்கூலியையும்
சித்தப்படுத்தியிருக்கின்றான். (அல்-குர்ஆன் 33:35)