நாய்களுக்குக் காட்டினால் அது பாவமாகாது..!!
ஒரு பலஸ்தீனப் பெண் தெருவில் நடந்து கொண்டிருக்கும் போது கல்லில் கால் இடரி கீழே விழுந்தாள். விழும் போது தலையில் இருந்த துணி விலகி முடி வெளியே தெறிய ஆரம்பித்தது.
அருகில் இதைப்பார்த்துக்கொண்டிருந்த ஒரு யூதன் குனிந்து இன்னும் உன்னிப்பாக பார்த்துக்கொண்டு, நக்கலாக,
”இப்பொழுது உனது முடியைப் பார்த்து விட்டேன். ஆண்களுக்கு முடியை காட்டியதற்காக உனக்கு பாவம் எழுதப்பட்டிருக்கும் அல்லவா?” என்று கூறி விட்டு அருகிலிருந்த நண்பர்களுடன் பரிகாசமாக சிரிக்க ஆரம்பித்தான்.
அந்த இளம் பெண்ணிடமிருந்து கன்னத்தில் அறைந்தாற் போல் பட்டென்று பதில் வந்தது:
“எமது மார்க்கத்தில் ஆண்களுக்குக் காட்டுவது தான் பாவமாகும், நாய்களுக்குக் காட்டினால் அது பாவமாகாது…!!!” Subahanallaah Azza Wa Jal..
நாம் நம்முடைய ஹிஜாப சரியான முறையில் அணிந்தோமா? அல்லாஹ் நமக்கு எவ்வளோ மேன்மை ஆக்கியும் நாம் ‘அல்ஹம்துலில்லாஹ்’ சொல்றது இல்லை.
இன்றைக்கு மாடர்ன் நாகரீகம் என்கிற பேரில் நாம் ஹிஜாப் சரியான முறைப்படி அணிவது இல்லை.
இந்த உடலை உலகத்திற்கு காட்டுவது (ஹராம்) தடை செய்யப்பட்டது. நாம் கணவன் மட்டும் காணவேண்டிய உடம்பை இந்த உலகத்துக்கே காட்டுறோம். நாளைய மறுமையை நாம் நினைத்து பார்க்க வேண்டும். இனியாவது சரியான முறையில் நாம் அனைவரும் ஹிஜாப் அணிவோமாக.
எங்கள் அழகு எங்கள் கணவனுக்கு மட்டுமே இந்த உலகிற்கு!
யா அல்லாஹ்! எங்கள் பெண்களை அந்நிய ஆண்களின் பார்வைகளில் இருந்து பாதுகாப்பாயாக!
அவர்களை தடம் மாறாமல் நேர் வழியில் நடக்க அருள் புரிவாயாக யா ரப்பே!
யா ரஹ்மானே எங்களுடைய கணவன் கண்களுக்கு மட்டும் எங்களை இளம் பெண்களை போலவும் மற்ற ஆண்களுக்கு எங்களை வயது முதிந்தோர் போல உணரக்கூடிய தோற்றத்தை தருவாயாக! ஆமீன்.