Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

ஜனநாயமும் தீவிரவாதமும் ஒன்றே (2)

Posted on December 18, 2012 by admin

Image result for republic and extremism

ஜனநாயமும் தீவிரவாதமும் ஒன்றே (2)

எல்லைகளில் நடந்த பல்வேறு அத்துமீறல்கள், போலந்தில் நடைபெற்ற ஜெர்மனிய சிறுபான்மையினருக்கு எதிரான நடவடிக்கைகள், மற்றும் ஜெர்மனியில் போலந்து நாட்டவர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் என்று இருபக்கமும் விபரீதமங்கள் அதிகரித்தன. ஜெர்மனிக்கும், ஸ்டாலின் சோவியத் ரஷ்யாவுக்கும் இடையே ஆக்கிரப்பில் ஈடுபடுவதில்லை என்பதற்கான ஒப்பந்தங்கள் ஆகஸ்டு 23, 1939 ல் கையெழுத்தானதன் பின்பும், ஸ்;டாலினுடைய மறைமுக ஈடுபாட்டில் மூலம் தான் இரண்டாம் உலக யுத்தம் வெடித்தது. அந்த ஒப்பந்தமும் கூட போலந்தின் மீது இரண்டு பேரும் நடத்தவிருக்கும் ஆக்கிரமிப்புக்கு எதிராக இருவரும் குரல் கொடுக்கக் கூடாது என்ற கூட்டுத்திருட்டு ஒப்பந்தமாகவே இன்றளவும் சித்தரிக்கப்படுகின்றது.

இந்த இடைப்பட்ட நாட்களில் போலந்து 18 சதவீத மக்களையும், ஜெர்மனி 7.4 சதவீத மக்களையும், ரஷ்யா 12 சதவீத மக்களையும் இழந்தது. செப்டம்பரில் நடந்த போர் மிதமான அளவில் நடந்தாலும் போலந்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது. போலந்து இராணுவமானது அதன் நேசநாடுகளின் உதவியின்றி, அதாவது பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் ன் உதவியின்றி தனிமைப்படுத்தப்பட்டது. அதனை மூன்று பக்கமும் ஜெர்மன் இராணுவம் சுற்றி வளைத்துக் கொண்டது.

ஜெர்மனிக்கு எதிராக போலந்து இராணுவம் உக்கிரமாகப் போரிட்டாலும், ஜெர்மனியின் தொழில் நுட்பத்திற்கு முன்னால் போலந்து செயலற்றதாகி விட்டது. போருக்குப் பின்னால் போலந்தை ஜெர்மனியும், ரஷ்யாவும் ஆக்கிரமித்துக் கொண்டன.

இந்தப் போரின் பொழுது சோவியத் ரஷ்யாவின் (Nமுஏனு) சிறப்பு அதிரடிப்படையானது போலந்து இராணுவ அதிகாரிகள் 4500 பேரைக் கொன்று புதைத்தது. இது அரசே முன்னின்று நடத்திய மோடி வேலை. என்ன செய்ய.., அரசே முன்னின்று செய்வதால் இது தீவிரவாதமல்ல?! இவர்களில் கல்வியாளர்கள், மருத்துவர்கள் போன்றவர்களும் அடங்குவர்.இந்தச் சம்பவத்தை அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் உளவுத் துறைகள் நன்கு அறிந்தே இருந்தன. இருப்பினும், இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர், சோவியத், யூத, அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் வழக்கறிஞர்கள் முன்னிலையில் விசாரணைக்கு வந்த இந்த வழக்கில் ஜெர்மனி தான் இந்தப் படுகொலைகளுக்குக் காரணம் என்று திட்டமிட்ட வகையில் குற்றம் சுமத்தப்பட்டு, 17 அப்பாவி ஜெர்மன் அதிகாரிகளுக்கு மரண தண்டனை வழங்கினார்கள். சோவியத் ன் கடுமையான பிரச்சார யுக்தி மூலம் இந்தப் படுகொலையைச் செய்தது, ஜெர்மனியின் நாஜிகள் தான் என்றானது. கடந்த 1990 ல் கோர்பச்சேவும், முன்னால் போலந்தின் சர்வாதிகாரியாகவும் திகழ்ந்த ஜெனரல் டபிள்யூ ஜாருஸெல்ஸ்கி என்பவரும் இணைந்து வெளியிட்டதொரு அறிக்கையில், இந்தப் படுகொலைகளைச் செய்தது, ஸ்டாலினின் தலைமையில் இயங்கிய

Nமுஏனு படைகள் தான் என்று கூறியது நினைவு கூறத்தக்கது.செப்டம்பர் 1939 ல் போலந்துக்கு எதிரான போரில் ஜெர்மனி வெற்றி பெற்றது. இந்தப் போரைப் பற்றி ஜெர்மன் அதிகாரிகள் கூறும் பொழுது, குழந்தையின் தொண்டையை அறுப்பதை விட மிக எளிதாகவே இருந்தது, போலந்தின் மீதான வெற்றி என்றனர். இருப்பினும், ஜெர்மன் படைகளுக்கு எதிராக போலந்து இராணுவம் காட்டிய வீரத்தை ஹிட்லர் மிகவும் புகழ்ந்துரைத்தார். கைதிகளாகப் பிடிபட்டவர்களை ஹிட்லர் நல்லமுறையில் நடத்தினார். ஜெனிவா ஒப்பந்தங்களை மதித்து நடந்தார்.

போலந்தின் தலைநகர் வார்ஸா கைப்பற்றப்பட்டாலும், அதுவே மிகப் பெரும் தலைவலியாக உருவெடுத்தது. ஒவ்வொரு நகரமும் முற்றுகைத்தளமாக மாறியது. ஒவ்வொரு தெருவும் மிஷின்கன் துப்பாக்கியின் முனையில் காவல் காக்கப்பட்டது. நகரத்தை விட்டு பெண்களும், குழந்தைகளும் வெளியேறுவதற்காக வேண்டி, போர் நிறுத்தத்தை அறிவித்தார் ஹிட்லர். இன்றைய புஷ்ஷும் இதையே பல்லூஜாவில் செய்தார். மொத்த ஃபல்லுஜாவின் மக்களும் நகரத்தை விட்டும் வெளியேற்றப்பட்டனர். அகதி முகாமில் வைக்கப்பட்டிருக்கின்றனர். எஞ்சியோர் சுட்டுக் கொல்லப்பட்டு, அவர்களது பிணம் தெருவில் நாய்களுக்கு இரையானது. அரசே முன்னின்று நடத்திய தீவிவராதம்..?

போலந்து இராணுவ அதிகாரி அவ்வாறு மக்கள் வெளியேற வேண்டாம் என்று மக்களைக் கேட்டுக் கொண்டார். காலக்கெடுவை நீட்டித்துப் பார்த்தார் ஹிட்லர். இன்னும் பொதுமக்களின் மீது தாக்குதல் நடத்தாமல் மிகவும் கவனத்துடன் நடந்து கொள்ளுமாறு தன்னுடைய அனைத்துப் படைப்பிரிவுகளுக்கும் உத்தரவிட்டார் ஹிட்லர். இன்னும் குழந்தைகள், வயதானவர்கள், பெண்கள் ஆகியோர்களை பாதுகாப்பான கிராமப் பகுதிகளின் பக்கம் சென்று விடுவமாறு கேட்டுக் கொண்டார். தலைநகர் வார்ஸாவில் இருந்த போலந்தின் ஜனாதிபதி அதற்கு இணக்கம் தெரிவிக்கவில்லை, உடன்பட மறுத்தார். அடுத்தாக வெளிநாடுகளைச் சேர்ந்த தூதரக அதிகாரிகள், அவர்களது குடும்பத்தவர்கள் வார்ஸா நகரத்தை விட்டும் காலி செய்து விடும்படி கோரினார். அக்டோபர் 6 ல், க்ரோல் ஒபெரா ஹவுஸ் ல் ஹிட்லர் நிகழ்த்திய நீண்டதொரு உரையில், தான் மிகவும் நடுநிலையோடு செயல்பட விரும்புவதாகவும், போலந்து அதனைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்திக் கூறினார். மீண்டும் அவர் நட்புறவை ஏற்படுத்திக் கொள்ளுமுகமாக மீண்டும் இன்னொரு ஒப்பந்தத்தை செய்து கொள்வோம் என்று போலந்தை அழைத்தார். ஆனால் அவர்கள் அதனைத் தள்ளுபடி செய்து விட்;டனர்.

ஜெர்மனிக்கு உள்ள ஒரு தலைவலி என்னவென்றால் போலந்தில் நாஜி சார்பு ஆட்சியை நிறுவ இயலவில்லை என்பதேயாகும். போலந்தில் இயங்கி வந்த அனைத்து அரசியல் இயக்கங்களும் திரைமறைவு இயக்கங்களாக மாறிப் போனது. வலது சாரிகளும், யூதர்களும், கம்யூனிஸ்டுகளும் தீவிரவாத இயக்கங்களைத் தோற்றுவித்து, ஜெர்மனி வீரர்களைக் கொலை செய்து வந்தனர். இரயில்களை வெடிகுண்டு வைத்துத் தகர்த்தனர். வங்கிகளைக் கொள்ளையடித்தனர், நிர்மூலமாக்கினர், உணவு விடுதிகளிலும் வெடிகுண்டுகளை வீசினர். கொரில்லா யுத்தமானது போலந்திற்குள் தலைவிரித்தாட ஆரம்பித்தது. ஹிட்லரின் வார்த்தைகளில் சொல்ல வேண்டுமென்றால், 1598 லிருந்து 1939 வரைக்கும் அவர்களிடம் (போலந்து மக்கள்) எந்த மாற்றமுமில்லை” என்றார். போலந்து கெரில்லாக்கள் இரும்புக் கரம் கொண்டு அடக்கப்பட்டனர். ஒரு ஜெர்மனியன் கொல்லப்பட்டால் 10 போலந்து நாட்டவர்கள் கொல்லப்பட்டார்கள். இருப்பினும், கெரில்லா யுத்தம் நின்றபாடில்லை, பிரச்னை அதிகரிக்க அதிகரிக்க ஹிட்லரின் அடக்குமுறையும் அதிகரிக்க ஆரம்பித்தது. ஹிட்லர் இன்றிருந்தால் போலந்தின் கெரில்லாப் போராளிகளை ஒழித்துக் கட்டப்பட வேண்டிய தீவிரவாதிகள் என்று அறிக்கை விட்டிருப்பார். புஷ்ஷைப் போலவே..! அரச தீவிரவாதம்..!

செப்டம்பரில் நடந்த யுத்தத்தில் 10,572 ஜெர்மனியர்கள் கொல்லப்பட்டனர், 3,322 பேர் காயமடைந்தனர், 3,404 பேரைக் காணவில்லை. போலந்து ன் பக்கமோ இழப்பு இதனைவிடப் பத்து மடங்கு அதிகமாக இருந்தது. இன்றைக்கு ஈராக்கில் நடந்து கொண்டிருப்பது போல.., எத்தனை அமெரிக்க வீரர்களின் உடல்கள் அனுப்பப்பட்டுக் கொண்டிருந்தாலும் கவலையில்லை, புஷ்ஷின் எண்ணெய்க் கம்பெனிக்கு எண்ணெய் கிடைத்தால் சரி..!

இதில் சிறப்பு அம்சம் என்னவென்றால், போலந்தில் வாழ்ந்த சிறுபான்மை முஸ்லிம்கள் ஒன்றிணைந்து தாய்நாட்டைக் காக்க, 13 வது வில்னியஸ் கேவல்ரி ரெஜிமண்டில் முஸ்லிம் பிரிவு ஒன்று முதன் முதலாக உருவாக்கப்பட்டது. இவ்வாறு அமைக்கப்பட்ட அந்த குதிரைப்படைப் பிரிவுக்கு அலி ஜெல்ஜாஸிவிக்ஸ் என்பவர் தலைமை தாங்கினார், இந்தப் படை மிகவும் வீரத்துடன் போரிட்டது குறிப்பிடத்தக்கது. போலந்துக்கு எதிரான போரில் ஜெர்மனி வெற்றி பெற்றவுடன், இந்தப் படையானது உள்நாட்டுப் படையுடன் இணைந்து திரைமறைவு யுத்தத்தில் கலந்து கொண்டது. இன்னும் முஸ்லிம் லியூட்டினென்ட் கலோனல் ஒருவரும், 1948 வரைக்கும் போமரெனியா வில் ரஷ்யாவிற்கு எதிராக நடந்த யுத்தத்தில் கலந்து கொண்டார்.

மேலே உள்ள வரலாற்றுச் சம்பவத்தை இன்றைய அமெரிக்காவின் அடாவடித் தனங்களோடு சற்று ஒப்பீடு செய்து பார்ப்பது நல்லது.

இரண்டாம் உலகப் போரின் ஆரம்பம், ஜெர்மனி என்ற வல்லரசை சகிக்க இயலாத அமெரிக்க, பிரிட்டிஷ் மற்றும் யூத பணக்கார வியாபாரிகளின் வெறுப்புணர்வு தான் என்றால் அது மிகையில்லை. எனவே தான் அவர்கள் ஹிட்லரே வெறுத்தாலும் கூட அவர் மீது போரைத் திணிப்பது என்று முடிவெடுத்தனர். அதற்கு யூதர்களது கைகளில் இருந்த பத்திரிக்கைகள் தூபம் போட்டன. போலந்திற்கு பல்வேறு சலுகைகளை அளிக்க விரும்பிய போதும் கூட, போலந்து எந்தவித பேச்சுவார்த்தைகளுக்கும் கட்டுப்படவில்லை. இரண்டாம் உலகப் போருக்கு ஹிட்லர் மட்டும் காரணமல்ல, மாறாக சோவியத் ன் சர்வாதிகாரியான ஸ்டாலினும் கூட காரணர்த்தாவாகவே இருந்தார். இன்னும் தொழில்முறைப் போட்டியாளராக ஜெர்மனியை வரித்தெடுத்துக் கொண்ட யூதர்களும், அவர்களுடன் இணைந்து கொண்ட அமெரிக்கர்களும் காரணகர்த்தாக்களாவர். இன்னும் ஆப்ரிக்காவிலிருந்து ஆசியா வரைக்கும் பரவியிருந்த சாம்ராஜ்யம் எங்கே அஸ்தமித்து விடுமோ என்று பயந்த பிரிட்டனும் இரண்டாம் உலகப் போருக்குக் காரணமாகும்.

ஆக, உலகத்தை நடுநடுங்க வைத்த கோடிக்கணக்கான மக்களைப் பழி எடுத்த இரண்டாம் உலக மகா யுத்தத்தை யார் ஆரம்பித்து வைத்தது என்றால், ஜனநாயகம் என்ற பெயரிலும், கம்யூனிஸம் என்ற பெயரிலும், முதலாளித்துவம் என்ற பெயரிலும், வியாபாரம் என்ற போர்வையிலும், பாஸிஸம், நாஜிஸம் என்ற பெயரிலும் இந்த உலகத்தையும், இந்த உலகத்தில் உள்ள மக்களையும் தங்களது கைப் பிடிக்குள் போட்டுக் கொள்ள முயன்ற ஆதிக்கவாதிகள் தான்.

இவர்கள் தான் இன்றளவும் உலகத்தின் அத்தனைப் பிரச்னைகளுக்கும் காரணகர்த்தாக்களாக இருக்கின்றார்கள். எண்ணெய் முதலாளிகளின் வியாபாரப் பரவலுக்கு ஒத்துப் போக மறத்த தாலிபான்கள் தீவிரவாதிகளாக்கப்பட்டார்கள். வளைகுடாவில் எடுக்கப்படும் எண்ணெய் அரபுக்களுக்கு உரியது, அந்நிய சக்திகளுக்கு என்ன வேலை என்று கேட்ட சதாம் தீவிரவாதியாக்கப்பட்டார். அந்த எண்ணெய் முதலாளிகளின் குழுமத்தில் உள்ளவர்களில் முக்கியமானவர் அப்பன் புஷ்.

அன்றைய தினம் சோவியத் கம்யூனிஸத்திற்கு எதிரான கொள்கையாக இஸ்லாம் மத்திய ஆசியாவில் கருதப்பட்டதன் விளைவு.., சைபீரியாவில் உள்ள மரண முகாம்களில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டனர். ஹிட்லரின் ஆட்சிப் பரவலுக்கும், அவரது மூன்றாவது ரெய்க் என்ற கொள்கைப் பரவலுக்கும் ஏனைய ஐரோப்பிய நாடுகள் தடையாக இருந்தன. இன்னும் ஜெர்மனியை மிகப் பெரிய வளர்ச்சியடைந்த நாடாக்க அவர் முயன்றதன் விளைவு, எதிரிகளைச் சம்பாதித்துக் கொண்டார். ஹிட்லரின் எதிரிகளை உசுப்பி விட்டு அதன் மூலம் தங்களது இஸ்ரேல் என்ற கள்ளக் குழந்தையைப் பெற்றெடுத்துக் கொள்ள தீட்டிய சதித் திட்டத்தின் ஒரு பகுதியே, ஹிட்லரின் யூத வெறுப்புணர்வில் விளைந்தது யூத இனச் சுத்திகரிப்பு.

ஆனால் இதில் எதிலும் தலையிடாத நிலைப்பாட்டில் இருந்தவர்கள் முஸ்லிம்கள். அவர்கள் மிகப் பெரிய ஆதிக்க சக்தியாகவோ அல்லது பொருளாதார சக்தியாகவோ அல்லது இராணுவ வலிமை மிக்க சக்தியாகவோ சமீப கால வரலாற்றில் என்றுமே அவர்கள் தங்களை இனங் காட்டிக் கொண்டதில்லை. பின்னர் ஏன் அவர்கள் தீவிரவாதிகளாகச் சித்தரிக்கப்படுகின்றார்கள்.

அது தான் மிகப் பெரிய சூட்சுமம். எந்தக் கொள்கையையும் உறுதியோடு எதிர்க்கும் உள வலிமை அதனிடம் உண்டு. எனவே, எப்பொழுது எந்தக் கொள்கை அரியணை ஏறினாலும் அதன் அடக்குமுறைக்கு முதல் எதிர்ப்பு முஸ்லிம்களிடத்திலிருந்து தான் வரும். அதனை இஸ்லாம் என்ற கொள்கை அவர்களுக்கு வழங்கிக் கொண்டிருக்கும் என்ற உண்மை முஸ்லிம்கள் அறிந்திருக்கின்றார்களோ இல்லையோ, இந்த ஏகாதிபத்தியத் தீவிரவாதிகள் அறிந்தே வைத்திருக்கின்றார்கள்.

இரண்டாம் உலகப் போர்.., நடப்பதற்கு முன்னாள்.., அப்பொழுது தான் அமெரிக்கா வளர்ந்து கொண்டிருந்தது. பிரிட்டன்.., அது முதுகெலும்பு சற்று வளைந்திருந்தது.., பொருளாதாரம் அதளபாதாளத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. பிரான்ஸ்.. ஹிட்லரிடம் சரணடைந்தே விட்டது. ஆஸ்திரியா, செக்கோஸ்லோவாகியா, போலந்து, கிரீஸ் ஆகியவை இப்பொழுது ஹிட்லரின் கைவசம். சுருங்கச் சொன்னால், 1942 ம் ஆண்டின் மத்தியில், உலக வரலாற்றில் எந்த ஒரு நாடும், எந்த ஒரு சமயத்திலும் ஆதிக்கம் செலுத்தியிராத மிகப் பெரிய பரப்பளவு ஐரோப்பியப் பகுதி ஜெர்மனியின் ஆதிக்கத்தின் கீழ் இருந்தது. இது தவிர வட ஆப்ரிக்கா முழுவதிலும் ஆட்சி செலுத்தியது.

இப்பொழுது தான் பிரச்னையே ஹிட்லருக்கு ஆரம்பமாகின்றது.., 1942 ம் ஆண்டின் பிற்பகுதியில், எகிப்தில் எல் அலமைன் போரிலும், பின்னர் ரஷியாவில் ஸ்டாலின்கிராடுப் போரிலும் ஜெர்மனி தோல்வியடைந்தது. அதன் பின்னர் தான் ஹிட்லரையும் தோற்கடிக்க முடியும் என்ற எண்ணம் ஏனைய ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்பட்டது. அதனை அடுத்து வந்த இரண்டு ஆண்டுகளிலும் ஹிட்லருக்குத் தோல்விமேல் தோல்வியே. இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர், ஏப்ரல் 30 ஆம் தேதி ஹிட்லர் தற்கொலை செய்து கொண்டதுடன், ஏழு நாட்கள் கழித்து ஜெர்மனி சரணடைந்தது.

ஹிட்லரை வீழ்த்தியதில் தலையாய பங்கு வகித்தது, எகிப்தில் ஹிட்லருக்கு ஏற்பட்ட தோல்வி. அதனை அடுத்து ரஷ்யாவில் ஏற்பட்ட தோல்வி. ஹிட்லரின் தோல்விக்குக் காரணமான கம்யூனிஸத்தை வீழ்த்திய அளவு இஸ்லாத்தை அதன் போராட்ட குணத்தை அதன் எதிரிகளால் ஒழித்துக் கட்ட இயலவில்லை. எனவே தான் அதன் மீது தொடுக்கின்ற தாக்குதல்களுக்கும் காரணம் கற்பிக்கும் பொழுது தீவிரவாதப் பழி சுமத்தப்படுகின்றது, மனித குலத்திற்கு எதிரானதென்று சித்தரிக்கப்படுகின்றது. ஹிட்லர் முஸ்லிம்களுடன் நட்புரிமை பாராட்டி வந்ததும், முஸ்லிம்கள் ஹிட்லரின் அணியில் சேர்ந்து கொண்டதும் வரலாற்றுத் தவறல்ல, மாறாக முஸ்லிம்கள் மீது சொல்லொண்ணா அடக்குமுறைகளை பிரிட்டனும், அமெரிக்காவும் இன்னும் ஆப்ரிக்கப் பிரதேசத்தில் ஃபி

hன்ஸும், இவர்களுடன் யூத சதிகளும் இணைந்து கொள்ளவே இவர்கள் அனைவருக்கும் எதிரான முகாமில் இருந்த ஹிட்லருடன் முஸ்லிம்கள் இணைந்து கொள்ள வேண்டியதேற்பட்டது.யூதர்களின் அறிவிப்புப்படி, ஹிட்லரே போரை விரும்பா விட்டாலும், ஹிட்லரின் மீது போரைத் திணிப்போம் என்றார்கள். எனவே தான், ஹிட்லர் யூதர்களை தனது முதல் எதிரியாக, அழிக்கப்பட வேண்டிய இனமாகப் பார்த்தார். ஆனால் வரலாறு நெடுகிலும் அத்தகையதொரு போர்ப் பிரகடனத்தை முஸ்லிம்கள் யார் மீதும் சுமத்தியது கிடையாது. அவ்வாறிருக்க முஸ்லிம்கள் மீது ஏன் இவர்கள் போர் பிரகடனம் அறிவித்தது போல் நடந்து கொள்கின்றார்கள். தீவிரவாதிகள் என்று கூறுகின்றார்கள். குவாண்டனாமோ, அபூகிரைப் சித்ரவதை முகாமில் வைத்து சித்ரவதைகளைச் செய்கின்றார்கள். இனச்சுத்திகரிப்பு நடவடிக்கைகளில் இறங்குகின்றார்கள்.

ஹிட்லரை அவர்கள் எதிர்த்ததற்கு காரணம், ஜனநாயக முறையிலான தேர்தலில் அவர் மக்களின் அமோக ஆதரவுடன் ஆட்சியை ஆரம்பித்தார். இரண்டாவது, ஜெர்மனி மக்களுக்கு இரண்டு உத்ரவாதங்களைத் தந்தார், ஒன்று வாழ்க்கைத் தரத்தை உயர்த்துதல், இரண்டாவது அனைத்து குடிமக்களுக்கும் மருத்துவ வசதி. மூன்றாவது, தேக்கமற்ற சமூக வளர்ச்சிக்கு நிறைவான மனித வளம். இந்த மூன்று காரணிகளும் தான் ஜெர்மன் மீது போர்ப் பிரகடனம் செய்ய வைத்தன.

உண்மையில் ஹிட்லரை விட உன்னதமான ஜனநாயகம் இஸ்லாத்தில் தான் இருக்கின்றது. இரண்டாவது, இஸ்லாம் தன்னுடைய கொள்கையை ஏற்றுக் கொண்டவர்களையும், ஏற்றுக் கொள்ளாதவர்களையும் சமமாகப் பாவிக்கக் கூடியதொரு உண்மையான ஜனநாயகக் கொள்கையைக் கொண்டிருக்கின்றது. அது ஆட்சிக்கு வந்த போதெல்லாம் ஏனைய கொள்கையினர் சுதந்திரமாக வாழ்ந்தனர், சுதந்திரமாக தங்களுடைய வணக்க வழிபாடுகளை நிறைவேற்றிக் கொண்டனர். மூன்றாவதாக, அதனிடம் மற்ற சமுதாயத்தினரை விட நிறைவான மனித வளம் இருக்கின்றது. அந்த மனித வளத்தை முழுமையான முன்னேற்றப் பாதையின் கீழ் கொண்டு செல்வதற்கான பொருளாதாரக் கொள்கையும் அதனிடம் இருக்கின்றது. ஹிட்லரைப் போன்ற சர்வாதிகாரியாக அல்ல, மாறாக, நடுநிலையான சமுதாயத்தை அமைப்பதற்குத் தேவையான சமூக நீதி அதனிடம் இருக்கின்றது. எனவே, தான் தங்களது சுரண்டலுக்கு எதிர்ப்புக் குரல் கொடுக்க யாரும் இருக்கக் கூடாது என்று இன்றைய அமெரிக்காவும், பிரிட்டனும், அவர்களுடன் இணைந்து தோளோடு தோளாக நின்கின்ற யூதர்களும் நினைக்கின்றார்கள்.

ஏனெனில், இறுதி வரைக்கும் அவர்கள் அடிமை வாழ்வு வாழ மாட்டார்கள். அவர்களின் உடலில் உயிர் ஒட்டிக் கொண்டிருக்கும் நிலையிலும் அடக்குமுறைக்கு எதிராகப் போர் தொடுப்பார்கள். அவர்கள் தான் முஸ்லிம்கள். படைத்தவனுக்கு மட்டுமே அடிமைகளாக இருப்பதில் சந்தோஷம் அடைபவர்கள். பனி படர்ந்த சைபீரிய மரணப்படுகொலை முகாம்.., வருடம் 1941, தார்த்தாரிஸ்தான் மற்றும் புகரா விலிருந்து கொண்டு வரப்பட்டவர்கள் அந்த முஸ்லிம்கள். தங்களது தலைக்கு மேலாக கத்தி தொங்கிக் கொண்டிருந்த நிலையிலும் மறைமுகமாக அந்த முகாம்களில் தொழுகையை நிறைவேற்றிய வண்ணம் அவர்கள் இருந்திருக்கின்றார்கள் என்ற செய்தியைப் படிக்க முடிகின்றது.

இன்றைக்கும் அவர்களது இளவல்கள் தான் செசன்யாவில் ரஷ்யாவோடு போர் தொடுத்து வருகின்றார்கள். உலகத்தின் பார்வையில் தீவிரவாதிகளாக..!

இரண்டாவது உலகப் போர் நிறைவு பெற்று ஹிட்லரையும் வீழ்த்தினார்கள், பின்னர் ஹிட்லருடன் மறைமுக ஒப்பந்தம் போட்டு போலந்தைக் கைப்பற்றிய ரஷ்யாவையும் வீழ்;த்தினார்கள் இந்த ஏகாதிபத்திய சக்திகள். நாடு என்ற அளவில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழக் கூடிய நாடுகளில் தங்களது சொல்லுக்குக் கட்டுப்பட்டு நடக்கும் பொம்மைகளை ஆட்சி பீடத்தில் அமர்த்தி வைத்திருந்தாலும், மக்களின் கொள்கைத் தாகம் அவ்வப் பொழுது அங்கும் இங்கும் வெடித்து வருவதனை இவர்களால் சகித்துக் கொண்டிருக்க முடியவில்லை. எனவே, உலகத்தின் பார்வையில் இந்த முஸ்லிம்களை தீவிரவாதிகளாகச் சித்தரித்து, அவர்களை உலக சமூக வாழ்விலிருந்து தனிமைப்படுத்தி அவர்களை மக்கள் தொடர்பிலிருந்து முதலில் விடுவித்து, பின்னர் அவர்களை கொள்கையற்றவர்களாக, தங்களது வாழ்க்கைப் போராட்டத்திற்காக கொள்கையை விற்று விடக் கூடியவர்களாக முஸ்லிம்களை ஆக்கி விட வேண்டும் என்று ஏகாதிபத்திய சக்திகள் ஒன்றிணைந்து பாடுபட்டு வருகின்றன. அதற்காக தங்களது அனைத்து வளங்களையும் பயன்படுத்துகின்றன.

ஜனநாயகம் என்ற பெயரில் போலி நாடகம் ஆடுகின்றன. அவர்களது வாயில் ஜனநாயகம் என்று வந்தால், அவர்களது சுய லாபம் எங்கோ பாதிக்கப்பட்டிருக்கின்றது என்று அர்த்தம். அவர்களது வாயில் தீவிரவாதம் என்று வந்தால் எங்கோ அவர்களது சுய லாபம் ஆட்டம் காண்கின்றது என்று அர்த்தம்.

அவர்களது சுயலாபத்திற்காக பாகிஸ்தானின் ராணுவ ஆட்சியாளர் பர்வேஸ் முஷர்ரப்பிற்கு சிவப்புக் கம்பளம் விரிப்பார்கள். அவர்களது சுயலாபத்திற்காக நேபாள மன்னருக்கு வெஞ்சாமரம் வீசுவார்கள். அவர்களது சுயலாபத்திற்காக பர்மாவின் இராணுவ ஆட்சியாளருக்கு காவல் பூனையாக இருப்பார்கள். ஆனால் அவர்கள் சுயலாபம் பாதிக்கப்பட்டால் பிடரல் காஸ்ட்ரோ ஒரு முள்ளாகக் கருதப்படுவார். தாலிபான்கள் கரையான் புற்றுக்களாகச் சித்தரிக்கப்படுவார்கள்.

For read more: www.tamilkhilafa.blogspot.com

 

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

20 − = 12

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb