ஐரோப்பாவின் முதல் ”சூரிய சுரங்கப்பாதை”
பாரிஸுக்கும் ஆம்ஸ்டர்டாமுக்கும் இடையில் ஓடும் 4000 ரெயில்களுக்கு போதுமான மின்சாரத்தை வழங்கும் சக்தி வாய்ந்த சூரிய சுரங்கம் ( solar tunnel) அமைக்கப்பட்டுள்ளது.
3.6 கிலோமீட்டர் (2.2 மைல்) தூரமுள்ள இந்த சூரிய சுரங்கத்தில் செல்லும் ரெயில்கள் மீது குறிப்பிட்ட சில இடங்களில் – காடுகளில் உள்ள மரங்கள் அதன் மேல் விழுந்து விடாமல் இருப்பதற்காக சூரிய மின்கலங்கள் ( solar cells) அமைக்கப்பட்டுள்ளன.
இந்த சூரிய சுரங்கம் வருடத்திற்கு 3.3 MWh மின்சாரத்தை உற்பத்தி செய்யும் சக்தி வாய்ந்தது. என்பது குறிப்பிடத்தக்கது.
Europe’s first “solar tunnel”
Europe’s first “solar tunnel” is providing power to 4000 high-speed trains running between Paris and Amsterdam annually.
The 3.6-kilometer (2.2-mile) tunnel, built to protect trains from falling trees as they pass through an ancient forest near Antwerp, is covered with solar cells and could generate 3.3 MWh of electricity annually.