அப்பாவிகளை குறிவைக்கும் காவி ‘துப்பாக்கி’ நாட்டிற்காக பாடுபட்ட சமுதாயத்தை நாசகாரர்களாக கட்டும் காவி கும்பல் எமது தொப்புள்கொடி சகோதரன் எழுதிய மடல் உங்கள் பார்வைக்கு …. தீவிரவாதம் என்றாலே, அதை பைஜாமா + தாடியுடன் பாகிஸ்தானில் இருந்து வரும் பாய்மார்களுக்கு என ஒட்டுமொத்த குத்தகைக்கு கொடுத்து விட்டது தமிழ் சினிமா. முதலில் அந்த வேலையை ‘கேப்டன்’ என தனக்குத்தானே பட்டம் சூட்டிக் கொண்டவர் செய்தார். அவரது படங்களில், பஸ்களில் பிக்பாக்கெட் அடிப்பவன் கூட பாகிஸ்தான் தீவிரவாதியாகத்தான் இருப்பான்….
Day: December 3, 2012
“எந்த மிருகங்களும் துன்புறுத்தப் படவில்லை”
[ ”எந்த மிருகங்களும் துன்புறுத்தப் படவில்லை” – “துப்பாக்கி” படத்தை எடுத்த உன்மையான மிருகங்களுக்கு ஒரு விஷயத்தை அழுத்தமாக சொல்லிக்கொள்வோம். “மிருகங்கள் துன்புறுத்தப் படவில்லை” என்பது உண்மைதான்! இந்த படம் எடுத்தவர்களைவிட கொடூரமான மிருகங்கள் வேறு எதுவாக இருக்க முடியும்? இந்த மிருகங்கள் துன்புறுத்தப்படாமல் விடப்பட்டுள்ளன என்பது உண்மைதான். இதுபோன்ற சமூகத்தை பிளவுபடுத்தி வயிறு நிரப்பும் இந்த சுயநலக் கும்பல் அப்பட்டமான சமூக விரோதிகளே! படம் எடுத்த இந்த மிருகங்களை முஸ்லிம்கள் துன்புறுத்தாமல் விட்டது அவர்களின் மனிதத்தன்மையின் உயர்வு. மிருகங்களுக்கு…