மார்க்க அறிஞர்களே! இன்று தஜ்ஜால் வந்தால் உங்கள் கதி என்ன? (1) எம்.ஏ.முஹம்மது அலீ B.A. பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம் மதரஸாக்களில் படிக்கின்ற காலத்தில் மார்க்கக்கல்வி மட்டுமின்றி மார்க்கத்திற்கு புறம்பான ஷிர்க், பித்அத் போன்ற விஷயங்களையும் கற்றுக்கொண்டு வெளிவரும் ஆலிம்களே இன்று அதிகம். இவர்கள் தங்களது ஆசிரியர்கள் சொல்வதையே வேதவாக்காக எடுத்துக்கொண்டு சமுதாயப் பணிக்கு வருவதால் தாங்கள் கெட்டுப்போவது மல்லாமல் சமுதாயத்தையும் கெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். ஒரு விஷயத்தை மேலோட்டமாக சிந்தித்தாலே விளங்கிவிடும். சமீப காலமாக…
Day: November 27, 2012
மார்க்க அறிஞர்களே! இன்று தஜ்ஜால் வந்தால் உங்கள் கதி என்ன? (2)
மார்க்க அறிஞர்களே! இன்று தஜ்ஜால் வந்தால் உங்கள் கதி என்ன? (2) என்றைக்கு முஸ்லிம்கள் உலகக்கல்வியெனும் அற்புத அறிவுச்சுனையை இரண்டாம்பட்சமானது தான் என்று மூளைச்சலவை செய்யப்பட்டார்களோ அன்றே விழுந்துவிட்டது அவர்களது ஈமானில் ஓட்டை. ஆம்! இறைவனின் வல்லமையைப்புரிந்து, வியந்துபோய் அவனை முழுமையாக அழுத்தமாக நம்பக்கூடிய வாய்ப்பினை இழந்தார்கள். அனைத்தையும் செயல்படுத்திக் கொடுப்பவன் அல்லாஹ் என்பதில் அவர்களுக்கு நம்பிக்கை குறைய ஆரம்பித்தது. தர்ஹாவை நம்ப ஆரம்பித்தார்கள். எப்பொழுது ஒருவர் தர்ஹாவை நம்ப ஆரம்பித்தரோ அந்த கணமே அவருக்கு அல்லாஹ்வின் மீது…
ஓர் குருடியின் கடிதம்!
ஓர் குருடியின் கடிதம்! அபூ மஸ்லமா அரபு நாட்டில் நடந்த நெஞ்சை உருக வைக்கும் உண்மை சம்பவம் இது. பாலை நிலங்களால் சூழப்பட்ட ஒரு தேசம். அந்த தேசத்தில் ஒரு பெண் தனது ஒரேயொரு மகனுடன் வாழ்ந்து வந்தாள். அவளிற்கு ஒரு கண் இல்லை. தன் மற்றைய கண்ணை வைத்து கொண்டு வாழ வேண்டிய நிலை. கணவரின் இழப்பிற்கு பிற்பாடு அவளது சுவாசத்தின் ஒவ்வொரு மூச்சும் தன் மகனின் எதிர்கால வாழ்வு பற்றியதாகவே…
திரைப்படங்களில் முஸ்லிம் விரோதப் போக்கு!
திரைப்படங்களில் முஸ்லிம் விரோதப் போக்கு! இத்ரீஸ் ஹஸன் ஸஹ்வி [ இந்தியாவைப் பொருத்தவரை வேஷம் போடும் கூத்தாட்டம் பிரதான தொழில். நன்றாய் திறந்து, சிறப்பாய் நடித்து, வேஷ நாடகம் போட்டு தங்களை ஏமாற்றி, தங்களையே ஏய்த்துப் பிழைக்கும் கூத்தாடிகளை கடவுளாக்கி, தலைவர்களாக்கி, உலக நாயகர்களாக்கி, கலாநிதிப் பட்டம் கொடுத்துக் கெளரவித்து, அவர்களின் கட்அவுட்டுகளுக்கு தன் சொந்தப் பணத்தில் பாலபிஷேகம் செய்து மகிழும் புத்தி ஜீவிகள் நிறைந்த நாடு இது! உண்மைக் கதைகளை படமாக எடுத்த…
செக்ஸ் அடிமையா நீங்கள்….?!
செக்ஸ் அடிமையா நீங்கள்….?! Dr. ஷர்மிளா அடிமைகள் பல விதம். அதிலொரு பிரிவு செக்ஸ் அடிமை. பெண்களில் 72 சதவிகி தத்தினர் செக்ஸ் அடிமைகள் என்கிறது ஒரு ஆராய்ச்சித் தகவல். அதில் நீங்களும் ஒருவரா? செக்ஸ் அடிமைத் தனத்தை எப்படிக் கண்டு பிடிப்பது, அதிலிருந்து வெளியே வருவது எப்படி? இனிவரும் தகவல்கள் உங்களுக்காக…. உங்களுடைய செக்ஸ் நடவடிக்கைகள் சாதாரண மானவையாக இல்லை என உணர்கிறீர்கள். ஆனாலும் அது செக்ஸ் அடிமைத்தனமா என்பதில் சந்தேகமா? கீழ்க்கண்ட கேள்விகளை…
அல்லாஹ்வின் பார்வையில் இரு பிரிவுகளே!
அல்லாஹ்வின் பார்வையில் இரு பிரிவுகளே! 1. நாம் நிச்சயமாக தமூது சமூகத்தாரிடம். அவர்களுடைய சகோதரர் ஸாலிஹை, “நீங்கள் அல்லாஹ்வையே வணங்குங்கள்” என (உபதேசிக்குமாறு) அனுப்பினோம். ஆனால் அவர்கள் இரு பிரிவினராகப் பிரிந்து, தம்மிடையே சச்சரவு செய்து கொள்ளலானார்கள். (27:45) 2. ஒரு கூட்டத்தாரை (அல்லாஹ்) அவன் நேர்வழியிலாக்கினான். இன்னொரு கூட்டத்தாருக்கு வழிகேடு உறுதியாகிவிட்டது ஏனெனில் அவர்கள் அல்லாஹ்வை விட்டு ஸைத்தான்களை பாதுகாவலர்களாக்கிக் கொண்டனர். எனினும் தாங்கள் நேர்வழி பெற்றவர்கள் என்று எண்ணுகிறார்கள். (7:30) 3. நம்முடைய தெளிவான…