அதிகாலை ஆண்கள் மெளலவீ. நூஹ் மஹ்ளரி அதிகாலை என்பது மாற்றத்தின் நேரம். உலகில் பல மாற்றங்களை அல்லாஹ் அதிகாலை நேரத்திலேயே செய்கின்றான். எனவேதான் அதிகாலைத் தொழுகையை நிறைவேற்றுபவர்களை இஸ்லாம் வாழ்த்துகின்றது. வெறுமனே மீசையும் தாடியும் வைத்திருப்பவர்கள் அல்லர் ஆண்கள்; மாறாக அதிகாலைத் தொழுகையை செவ்வனே பள்ளிவாசலில் நிறைவேற்றுபவர்களே உண்மையான ஆண்கள் என்று இஸ்லாம் பட்டப் பெயர் சூட்டுகின்றது. ரமளான் அல்லாத நாட்களில் ஸுபுஹ் தொழுகையின் போது பள்ளிவாசலின் நிலையைப் பாருங்கள். பரிதாபமாக…
Day: October 20, 2012
பால்குடி உறவால் தடை செய்யப்படும் திருமணங்கள் பற்றிய ஹதீஸ்கள்
பால்குடி உறவால் தடை செய்யப்படும் திருமணங்கள் பற்றிய ஹதீஸ்கள் O “நிச்சயமாக அல்லாஹ் இரத்த கலப்பு உறவினர்களில் எவர்களை மணமுடிக்கத் தடை செய்திருக்கிறானோ அத்தகைய பால்குடி உறவினர்களையும் மணமுடிக்கத் தடை செய்துள்ளான்” என்று அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அலீ ரளியல்லாஹு அன்ஹு, நூல்: திர்மிதீ) O ஒருமுறை அல்லது இருமுறை பாலை சப்பி ஊறிஞ்சி விடுவதால் (மணமுடிக்க) ஹராமாகி விடாது” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்….
நஞ்சும் அமுதமும்
[ பெண் என்பவள் ஓர் அற்புதப் படைப்பு! பேணிக் காப்போர் அறிவார் உண்மையை. பெண்ணைக் கண்ணீர்க் கடலில் வீழ்த்தியவர் மண்ணில் வாழ்ந்ததாய் வரலாறு இல்லை.] நஞ்சும், அமுதமும் அழகிய சித்திரம் கண்களுக்கு இன்பம், பழகிய மொழியோ செவிகளுக்கு இன்பம், நறுமணப் பொருட்கள் நாசிக்கு இன்பம், அறுசுவை உணவு நாவுக்கு இன்பம்!