பெண்களே! எப்பொழுதெல்லாம் உங்கள் கணவர் பொய் சொல்கிறார் தெரியுமா? கணவன்மார்கள் தங்கள் மனைவியிடம் பொய் சொல்வதுண்டு. காரணம் மனைவி மனம் வருத்தப்படக்கூடாது என்பது தான். அப்படி கணவன்மார்கள் எப்பொழுதெல்லாம் பொய் சொல்கிறார்கள் என்று பார்க்கலாம். ஒரு சேலையைக் கட்டிக் கொண்டு போய் கணவன் முன் நின்று ”என்னங்க இந்த சேலை எப்படி இருக்கு?” என்று மனைவி கேட்பாள். அதற்கு கணவன் நீயும், உன் சேலை செலக்ஷனும் என்று உண்மையைச் சொல்ல முடியுமா?. உடனே ”சேலை ரொம்ப நல்லா இருக்கும்மா”…
Day: October 9, 2012
வீதியில் இறங்கிப் போராடுவதை மார்க்கம் அனுமதிக்கவில்லையா?
வீதியில் இறங்கிப் போராடுவதை மார்க்கம் அனுமதிக்கவில்லையா? [ போராட்டத்திற்கு ஆண்களையும், பெண்களையும் அழைத்துக் கொண்டு வருவதை விமர்சனம் செய்யும் இந்த கண்ணியவான்கள்(?) யாரும் பெண்கள் ஆண்களுடன் சகஜமாக பழகும் அல்லது கலந்து கொள்ளும் மற்ற நிகழ்வுகளைப் பற்றி எந்த விமர்சனமும் செய்வதில்லை. செய்வதற்கு அவர்களுக்கு துப்பும் இல்லை. இஸ்லாமிய பெண்கள் என்று தங்களை சொல்லிக் கொள்ளும் எத்தனையோ பேர்கள் “கெசினோ”க்களில் சென்று கும்மாலமிடுகிறார்கள். 20க்கு 20 உலக கிண்ண கிரிக்கட் பார்ப்பதற்கு ஆண்கள், பெண்கள்…
முஸ்லிம்களும் மூன்றாம் உலகப் போரும்!
முஸ்லிம்களும் மூன்றாம் உலகப் போரும்! நபிகளாரை களங்கப்படுத்தும் வீடியோ – மூன்றாம் உலகப் போருக்கான முஸ்தீபே..! உலகில் வாழும் 160 கோடி முஸ்லிம்களினதும் உணர்வுகளை சீண்டி, கொதி நிலைக்குக் கொண்டு சென்ற ஒரு நிகழ்வே நபிகளாருக்கு எதிரான அண்மைய திரைப்பட வெளியீடு. முஸ்லிமாய் அவதரித்த ஒவ்வொருவரும் தம் உயிரினும் உயர்வாய் மதிக்கும் மா மனிதர் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அப்பழுக்கற்ற ஆன்மீக, ஒழுக்க, சமுதாய வாழ்வினை கலங்கப் படுத்தும் விதமாய் ‘மர்மக்…
மனிதச் சந்தையில் விலைபோகும் ‘ஆடுகள்’
மனிதச் சந்தையில் விலைபோகும் ‘ஆடுகள்’ உலகம் முழுவதிலும் நடக்கும் மனித விற்பனை மூலம் ஆண்டுதோறும் கிடைக்கும் பணம் எவ்வளவு தெரியுமா? 32 பில்லியன் டாலர். (ஒரு பில்லியன் 100 கோடி.) விற்கப்படும் மனிதர்களில் பெண்கள் மற்றும் சிறுமிகளே அதிகம் (79%) கட்டாயப்படுத்தி, அல்லது கூலியே இல்லாமல், அல்லது விபசாரத்தில் வேலை (?) செய்வோர் 21 மில்லியன். (ஒரு மில்லியம் 10 லட்சம்.) ஒவ்வோர் ஆண்டும் எல்லை தாண்டி கடத்தப்படுவோர் எண்ணிக்கை 8 லட்சம். எல்லைக்குள்ளேயே…