திரித்துவம் பற்றிய கேள்விக்கு ஜாகிர் நாயக்கின் பதில் இது அமெரிக்காவில் டாக்டர் ஜாகிர் நாயக் அவர்களுக்கும் டாக்டர் வில்லியம் கேம்பெல் அவர்களுக்கும் நடந்த விவாத்தின் போது, இறுதியில் நடைபெற்ற கேள்வி பதில் நிகழ்ச்சியில் சகோதரி ஒருவர் Dr. ஜாகிர் நாயக் அவர்களிடம் கேட்ட கேள்வி மற்றும் அதற்கு Dr. ஜாகிர் நாயக் அவர்கள் அளித்த விளக்கத்தின் தமிழாக்கம் ஆகும். சகோதரியின் கேள்வி: தண்ணீரானது திட, திரவ மற்றும் வாயு நிலையில் பனிக்கட்டியாகவும், தண்ணீராகவும் மற்றும் நீர் ஆவியாகவும்…
Day: October 8, 2012
உங்களுக்கு நேசிக்கத் தெரியுமா?
உங்களுக்கு நேசிக்கத் தெரியுமா? அன்பு செலுத்துவது ஒரு கலை. இதில் தேர்ச்சி பெற வேண்டுமானால், அறிவும் பயிற்சியும் தேவை. பலவந்தமாகப் பிடுங்குவது அல்ல; பங்கு வைக்கும்போதுதான் அன்பு வளர்கிறது. வெளிபடுத்தப்படாத அன்பு பயனளிக்காது. ஒவ்வொரு புலன்களின் வழியாகவும் வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் அன்பை வெளிப்படுத்துவது அவசியம். “உங்களுக்கு என்னிடம் அன்பு இருக்கிறதா?” ஒவ்வொரு தம்பதியும் பரஸ்பரம் கேட்டுக்கொள்ளும் சாதாரணமான கேள்வி இது. பதிலை பெரும்பாலும் நேரடியாகச் சொல்ல மாட்டார்கள்….
இஸ்லாமிய வாரிசுரிமை சட்டத்தில் பெண்களுக்கு அரை பாகம் ஏன்?
இஸ்லாமிய வாரிசுரிமை சட்டத்தில் பெண்களுக்கு அரை பாகம் ஏன்? [ இஸ்லாம் முன்வைக்கும் வாரிசுரிமைச் சட்டங்களுள் ஆண் பெறும் பங்கில் அரைப் பங்கைப் பெண் பெறுகின்றாள் என்பது பொதுவான ஒர் அம்சமாகும் (சொத்துப் பங்கீட்டில், ஓர் ஆணுக்கு இரு பெண்களுக்குரியது போன்ற பாகம் உண்டென்று அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிடுகின்றான்’ (சூறா அந்நிஸா-11) என்ற மறைவாக்கியம் இதனை விளக்குகின்றது. இதனடிப்படையில் பெண் பெறுகின்ற பாகத்தின் இரு மடங்கை ஆண் பெறுகின்றான். இந்தக் குறிப்பிட்ட விடயம் தொடர்பாக இன்று பல…