வரதட்சனை ஒழிப்பில் உலமாக்களின் பங்கு! [ எட்டு வருடங்கள், ஏழு வருடங்கள் மார்க்க அறிவைப் படித்துவிட்டு திருமண நேரத்தில் மாத்திரம் இஸ்லாத்தைக் கடாசி விடும் எத்தனையோ உலமாக்களைப் பார்க்கின்றோம். இதில் வெளிநாடுகளில் படித்து விட்டு வரும் பட்டதாரிகளும் விதிவிலக்கானவர்களல்ல. சீதனக்கொடுமையால் முஸ்லிம் சமூகமே சீரழியும் இந்நேரத்தில் மிம்பர் மேடைகளில் அதனைக் கண்டிக்காமல் அச்சீதனத் திருமணங்களிலும் கலந்து சிறப்பித்து வரும் இவ்வறிஞர்களை என்னவென்று அழைப்பது? தீர்ப்பாளர்களுக்கெல்லாம் தீர்ப்பாளன் அல்லாஹ் போதுமானவன். சீதன ஒழிப்பில் ஒரு மார்க்க அறிஞரின்…
Day: October 1, 2012
படுக்கையறை! மனித சக்தியின் பொக்கிஷ அறை – மனித வளத்தின் உற்பத்திக்கூடம்!
படுக்கையறை! மனித சக்தியின் பொக்கிஷ அறை – மனித வளத்தின் உற்பத்திக்கூடம்! இல்லத்திலே இனிமையான சூழலுள்ள படுக்கையறை அமைந்து விடுமேயானால் இல்லறத்திற்கு அதுவே மிகப்பெரும் ப்ளஸ் பாயின்ட். இல்லறத்திற்கு எதிரான எந்தப் பிரச்சனையானாலும் சரி, அதைப் படுக்கையறையில் வைத்தே தீர்த்துக்கொள்ளலாம். டிஸ்சார்ஜ் ஆன பேட்டரிகளை சார்ஜிங் ஸ்டேஷனில் ரீ சார்ஜ் செய்வதுபோல், அன்றாட வாழ்க்கையில் அடிபட்டு அலைந்து களைந்து, களைத்து வரும் தம்பதியர் தம்மைத் தாமே ரீ சார்ஜ் செய்து கொள்ள வேண்டிய இடம் படுக்கையறைதான்….
நாஇலா என்றொரு நங்கை!
நாஇலா என்றொரு நங்கை! சுமைய்யாஹ் [ “உனது ஹிஜாபை அணிந்து கொள். அவர்கள் என்னை கொல்வதைவிட அவர்கள் முன் நீ முடி அவிழ்ந்து நிற்பது எனக்குக் குற்றமாகத் தெரிகிறது” ] நாஇலா ரளியல்லாஹு அன்ஹா உஸ்மான் ரளியல்லாஹு அன்ஹு அவர்களுடன் கண்ணியமாக வாழ்ந்த நயமிகு நங்கை. அவருடன் தூய்மையாக குடும்பம் நடத்தியவர். எல்லாச் சூழ்நிலைகளிலும் அவருக்கு பக்க பலமாக நின்றவர். அவருக்காக தன் உயிரையே துச்சமென எண்ணி அர்ப்பணிக்க முன் வந்தவர். உஸ்மான் ரளியல்லாஹு அன்ஹு…