‘தாம்பத்ய’ நேரத்தில் தள்ளிவைக்க வேண்டியவை… திருமணம் முடித்த தம்பதிகள் எல்லாவற்றையும் தெரிந்து வைத்திருப்பதாக வெளியில் காட்டிக் கொண்டாலும் அவர்களுள் பலருக்கு சில முக்கியமான விஷயங்கள் தெரியாமல் போக வாய்ப்புண்டு. படுக்கையறையில் சில விஷயங்களைத் தெரிந்து, புரிந்து நடந்துகொள்ள வேண்டி இருக்கிறது. அப்படிப்பட்ட சில விஷயங்கள் இதோ… அந்தவகையில், தாம்பத்ய உறவுக்குப் பின் தவிர்க்க வேண்டிய தவறுகளாக பாலியல் நிபுணர்கள் பட்டியலிடுபவை இவை…
Day: September 19, 2012
முதல் குழந்தை பிறந்த பின்பு சில கணவன்கள் திசைமாறிப் போக காரணம் என்ன?
முதல் குழந்தை பிறந்த பின்பு சில கணவன்கள் திசைமாறிப் போக காரணம் என்ன? புதுமணத் தம்பதிக்குள் எவ்வளவு அன்யோன்யம், நெருக்கம் இருக்கும்..! முதல் குழந்தை பெற்றெடுத்த பின்பும் அதே அளவு ஆசையும், ஆர்வமும் கணவனுக்கு இருக்கும். ஆனால் மனைவியின் உடல் ஒத்துழைக்க மறுக்கும். பொறுப்புகள் தடுக்கும். கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்படும் முக்கியமான சூழல்களில் இதுவும் ஒன்று. இதுபோன்ற நேரங்களில் சில கணவன்கள் திசைமாறிக் கூட சென்றிருக்கிறார்கள். இதற்கு காரணம் என்ன? o குழந்தை பெற்றெடுத்ததும்…
அல்லாஹ்வை இழிவுபடுத்தும் அறிஞர்கள்(!!!)
அல்லாஹ்வை இழிவுபடுத்தும் அறிஞர்கள்(!!!) [ குர்ஆன் கூறுகிறது காது கொடுத்து கேளுங்கள்: “வானங்களிலோ, பூமியிலோ இவர்களுக்காக யாதொன்றையும் அளிக்க சுதந்திரமும், ஆற்றலும் அற்றவற்றையா அல்லாஹ்வை விட்டு விட்டு இவர்கள் அழைக்கிறார்கள். (16:73) ”ஆகவே நீங்கள் அல்லாஹ்வுக்கு உதாரணங்களைக் கூறாதீர்கள். நிச்சயமாக அல்லாஹ் தான் (யாவற்றையும் நன்கு) அறிபவன்; ஆனால் நீங்கள் அறியமாட்டீர்கள்.” (அந்நஹ்ல் 16:74) இந்த இரண்டு இறைவாக்குகளையும் கவனமாகப் படித்து விளங்குகிறவர்கள் அன்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் காலத்தில் தாருந்நத்வா மவ்லவிகள் அல்லாஹ்வைப் பற்றி…
அறியாமை அறிஞர்களிடமும் புறையோடிப் போயிருப்பதுதான் வேதனையான விஷயம்
அறியாமை அறிஞர்களிடமும் புறையோடிப் போயிருப்பதுதான் வேதனையான விஷயம் மனிதரில் எவரும் தன்னை அறிவற்றவர் என்று ஒப்புக் கொள்வதில்லை. அறிவு வளர வளரத்தான் தன்னுள் எந்த அளவு அறியாமை குடி கொண்டுள்ளது என்பது புலப்படும். விண்ணையும் மண்ணையும் தன்னையும் படைத்து போஷித்துப் பரிபாலித்து வரும் இணை துணையற்ற ஒரே ஒரு இறைவன் இருக்கிறான் என்பதை பகுத்தறிய முடியாதவர்கள் தங்களை அறிவு ஜீவிகள் என்று அலட்டிக் கொள்வதில் அர்த்தமில்லை. அதே போல் அந்த இறைவனை ஒப்புக்கொண்ட பின்னர் அவனது தனித்தன்மைகளை,…
அல்லாஹ்வின் உதவிப்படை!
அல்லாஹ்வின் உதவிப்படை! அர்ரஹ்மானைத் தவிர உங்களுக்கு (உதவிப்) படையாக இருந்து உங்களுக்கு உதவி செய்கின்றவர் யார்? (அல்குர்ஆன் 67:20) “ஸுரத்துல் முல்க்” என்ற அத்தியாயம் இறைவனது ஆட்சியின் வல்லமையை விவரிக்கிறது. ஓர் உருதுக் கவிஞன் நான் இவ்வுலகை வலம் வந்தேன். இவ்வுலகம் அழகானது. அருமையானது. நேர்த்தியானது. ஆனாலும் கவலையற்ற ஒரு மனிதனையும் நான் காணவில்லை என்று கூறுகிறான். வயிற்றுக்குச் சோறில்லை. கூழுக்கு உப்பில்லை என வறுமையில் வாடுபவரும் மூக்கு முட்ட சாப்பிட்டதால் வயிற்றுக்குச் சரியில்லை, பாலுக்குச் சர்க்கரை…
தாயத்தைத் தொங்க விட்டவன் அல்லாஹ்வுக்கு இணை வைத்துவிட்டான்
தாயத்தைத் தொங்க விட்டவன் அல்லாஹ்வுக்கு இணை வைத்துவிட்டான்! கிரக பலன்களையும் ராசி பலன்களையும் நம்புவது நட்சத்திரங்கள் மூலமாக ராசி பலன் பார்ப்பதும், கோள்கள், நட்சத்திரங்களால் உலகில் மாற்றங்கள் எற்படுகின்றன என நம்புவதும் குஃப்ராகும். ஜைது இப்னு காலித் அல்ஜுஹனி ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: ஒரு முறை நபி அவர்கள் ஹுதைபிய்யாவில் சுப்ஹு தொழுகையை தொழ வைத்தார்கள். அன்றிரவு மழை பெய்திருந்தது. தொழுகை முடிந்தவுடன் மக்களை முன்னோக்கி, “உங்களது இறைவன் என்ன கூறினான் என்பதை அறிவீர்களா?’ என்று…
அல்லாஹ் சுட்டிக்காட்டும் அநியாயக்காரர்கள் யார்?
அல்லாஹ் சுட்டிக்காட்டும் அநியாயக்காரர்கள் யார்? ”அல்லாஹ்விடமிருந்து தன்பால் வந்திருக்கும் சாட்சியங்களை மறைப்பவனைவிட அநியாயக்காரன் யார்?” (அல்குர்ஆன் 2:140) ”எவர்கள் அல்லாஹ் இறக்கி வைத்த (வேதக் கட்டளைப்)படி தீர்ப்பு வழங்கவில்லையோ நிச்சயமாக அவர்கள் அநியாயக்காரர்களே!” (அல்குர்ஆன் 5:45) ”அல்லாஹ் மீது பொய்யைக் கற்பனை செய்கிறவனை விட, அல்லது அவனுடைய வசனங்களைப் பொய்யாக்குகிறவனை விட அநியாயக்காரன் யார்? நிச்சயமாக அநியாயக்காரர்கள் வெற்றி பெறவே மாட்டார்கள்.” (அல்குர்ஆன் 6:21) ”இந்த அநியாயக்காரர்கள் அல்லாஹ்வின் வசனங்களையல்லவா மறுத்துக் கொண்டிருக்கிறார்கள்.” (அல்குர்ஆன் 6:33) ”(நபியே!)…
கொள்கை – அறிவு – கருத்து – மதம்!
கொள்கை – அறிவு – கருத்து – மதம்! தாய், தந்தை வழியே முஸ்லிமாகப் பிறந்திருந்தும் பெற்றோர் சூட்டிய பெயரை மறைத்து ரெண்டுங்கெட்டான் பெயரை அடையாளப்படுத்தி இயங்கும் தன்மை தமிழகத்திலிருக்கிறது. இந்துக்களிடம் பொது மனிதர். ஊர், உறவுகளுக்குள் முஸ்லிம். இரண்டு வரவும் விடமாட்டோம். மதப்பெயரை வெளிக்கூறமாட்டோம். இப்போக்கு தங்களுக்கு பாதுகாப்பளிக்கும். இழப்பை ஏற்படுத்தாது, இலாபமளிக்கும். கற்பனைக் கணக்குகள். இந்து சமூகம் மதத்துடன் இணைத்தே பார்க்கும். அனுபவம் கூறும் உண்மை. முஸ்லிம்கள் எதிராளியாகப் பார்ப்பர் இருபுறமும் ஏற்காத நிலையை…
பெண்களே கணவரைத் தேர்ந்தெடுப்பதில் நன்கு ஆழமாகச் சிந்தியுங்கள் (2)
ஓர் இறை நம்பிக்கையுள்ள ஆணும் பெண்ணும் ஒரு மகா சமுத்திரத்தில அருகருகே இணைந்து சென்று கொண்டிருக்கிற இரண்டு ஓடங்களைப் போன்றவர்கள் ஆவர். எனவே இருவரும் வெவ்வேறு திசைகளில் பயணிக்காமல் ஒன்றிணைந்து செயல்பட்டால்தான் இஸ்லாம் விரும்புகிற இல்லறத்தை நடத்திக் காட்ட முடியும். இஸ்லாம் என்பது உலக மக்களுக்கு அல்லாஹ் எடுத்துச் சொல்ல விரும்பும் நேர்வழியின் தூதுத்துவ செய்தியாகும். அதை ஒவ்வோர் ஆண் பெண் மீதும் அமானிதமாகச்” (அமானிதம் – அடைக்கலம்) சுமத்தியிருக்கிறான். இதையே தனது சங்கைமிகு நூலில் கூறும்போது…….
பெண்களே கணவரைத் தேர்ந்தெடுப்பதில் நன்கு ஆழமாகச் சிந்தியுங்கள் (1)
பெண்களே! கணவரைத் தேர்ந்தெடுப்பதில் நன்கு ஆழமாகச் சிந்தியுங்கள்! சமீபத்தில் முஸ்லிம்கள் நிரைந்து வாழும் ஓர் ஊரில் M.Sc. படித்த ஒரு பெண்ணுக்கும் 3 ஆம் வகுப்புவரை மட்டுமே படித்த ஒருவருக்கும் நடந்த திருமணம் சில நாட்களுக்குள்ளேயே விவாக விடுதலைக்காக ஜமாஅத்தை அணுகியது. பொருத்தமற்ற திருமண ஒப்பந்தம் இவ்வாறு தான் செல்லும். முன்னெச்சரிக்கையாக – இனியாவது திருமணத்திற்கு முன் தனது துணையை தேர்ந்தெடுப்பதில் ஆணும் சரி, பெண்ணும் சரி ஆழமாக சிந்தித்து தேர்ந்தெடுக்க வேண்டும். அதற்காகவே இக்கட்டுரை இங்கு……