மரணத்திற்கு முன் பங்கீடு செய்வது அன்பளிப்பே! காஜா நிஜாமுத்தீன் யூஸுஃபி சொத்துக்குச் சொந்தக்காரர் உயிரோடிருக்கும்போது சொத்து பங்கீடு பற்றிய பேச்சுக்கே இடமில்லை. யாரிடமிருந்து சொத்து கிடைக்கிறதோ அவருக்கு முவ்ரிஃத் என்று சொல்லப்படும். முவ்ரிஃத் இறந்த பின்னர் தான் சொத்துக்களை பங்கீடு செய்வது பற்றிய பிரச்சனை எழும். ஒருவர் உயிரோடிருக்கும்போது வாரிசுரிமை சட்டப்படி அவருடைய சொத்துக்களை வாரிசுகளுக்கு மத்தியில் பங்கு வைக்க முடியாது. ஏனெனில் குர்ஆன் ஷரீஃபில் சொந்த பந்தங்களுக்கு மத்தியில் பாகப்பிரிவினை பற்றி கூறும்போது “அவர் விட்டுச்…
Day: May 9, 2012
பொருளைச் செலவழிக்கும்போது….
பொருளைச் செலவழிக்கும்போது…. [ ஜகாத் மற்றும் கடமையான தர்மங்களை நிறைவேற்றுவதையும் அவர்களின் மனம் கடுமையாகக் கருதுகிறது. பெரும் சிரமத்திற்குப் பிறகே ஜகாத் போன்றவற்றை நிறைவேற்றவும் மனம் இசைகிறது. எத்தனையோ முஸ்லிம் செல்வந்தர்கள், லட்சங்கள், கோடிகளின் சொத்துகளுக்கு ஜகாத் கடமையானவர்களாக உள்ளனர். எனினும், ஜகாத்தை நிறைவேற்ற அவர்களிடம் எந்த அமைப்பும் இல்லை என்பதை வைத்து முஸ்லிம்கள் பொருளையும், செல்வத்தையும் எவ்வளவு விரும்புகிறார்கள் என்பதை கணித்துக்கொள்ளுங்கள். ”செல்வம் மற்றும் மறுமையின் பிரியம் ஒரு இடத்தில் ஒன்று சேர…
டெல்லியில் இஸ்ரேலிய தூதரகத்தின் முன் குண்டு வைத்தது ஈரான் அல்ல - இந்திய உளவுத்துறை “ரா” அறிக்கை
டெல்லியில் இஸ்ரேலிய தூதரகத்தின் முன் குண்டு வைத்தது ஈரான் அல்ல – இந்திய உளவுத்துறை “ரா” அறிக்கை இந்தியாவிலுள்ள ஊடகங்கள்(!!!) எல்லாம் ஈரானை தீவிரவாத நாடாகக் காட்டிட முயற்சி செய்திடும்போது நமது மத்திய உலவுத்துறையின் வெளிநாட்டுப்பிரிவு, “ரா” இஸ்ரேலைய குண்டு வெடிப்பிற்கும், ஈரானுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என அறிவித்துள்ளது. இந்த உண்மையை IBN-7 எனும் தொலைக்காட்சி மட்டும் காட்டியது. (இதிலிருந்து இந்தியாவிலுள்ள பெரும்பாலான தொலைக்காட்சிகளின் நம்பகத்தன்மையைப் பற்றி புரிந்து கொள்ளலாம்.) நமது மத்திய உளவுத்துறையின் வெளிநாட்டுப் பிரிவு…
உண்மையான உளத்தூய்மையாளர்கள்
உண்மையான உளத்தூய்மையாளர்கள் சிலர் தன்னைப் பிறர் புகழும்போது சுறுசறுப்போடும் உற்சாகத்தோடும் செயல்படுவார்கள். விமர்சனங்கள் ஏச்சுப் பேச்சுக்கள் வரும்போது பின்வாங்கி விடுவார்கள். மனிதர்கள் புகழ்ந்தாலும் சரி, இகழ்ந்தாலும் சரி தன்னுடைய செயல்களை அல்லாஹ்வின் பொருத்தத்திற்க்காக எண்ணிச் செயல்படுபவர்களே உண்மையான உளத்தூய்மையாளர்கள் சிலர் கூட்டத்தில் இருக்கும்போது அமல்களில் செயல்களில் ஆர்வம் காட்டுவார்கள். பாவங்களிலிருந்தும் விலகியிருப்பார்கள். ஆனால் தனிமையில் அமல்களில் சோம்பல் கொள்வார்கள். பாவங்களிலும் அதிகம் ஈடுபடுவார்கள். யார் தனிமையிலும் கூட்டத்திலும் சோம்பலை…