Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

வரதட்சணையின் பல முகங்கள்!

Posted on February 21, 2012 by admin

வரதட்சணைக்கு பல முகங்கள்! 

o பவுன் கணக்கில் கொட்டப்படும் நகையோடு பெண் திருமணமாவது – தங்க தட்சணை!

o பணம் வாங்குவது, திருமணச்செலவு முழுமையும் பெண் வீட்டார் செய்வது – ரொக்க தட்சணை!

o வரதட்சணைப் பணத்தை வைத்து வேலை வாங்குவது, வளைகுடா நாடுகளுக்குச்செல்வது – வேலை தட்சணை!

o வீடு, வாகனங்கள், இதர சொத்துக்கள் பெறுவது – சொத்து தட்சணை!

o ஆயிரம் பொய்சொல்லி யாவது ஒரு கல்யாணத்தை முடிக்க நினைப்பது -பொய் தட்சணை.

o வரதட்சணை கொடுக்க முடியாதவர்கள் தம்மகளுடைய திருமணத்தை எப்படியாவது முடிக்க வேண்டும் என்று நினைப்பது கடன்படுவது – கடன் தட்சணை

o அப்படியும் கடன் எடுக்க முடியாதவர்கள் வங்கிகளில் வட்டிக்கு கடன் எடுப்பது – வட்டி தட்சணை

o என்னுடைய மகன் பெரும் டாக்டர், எஞ்சினியர், லோயர், அதிகாரி என்று மாப்பிள்ளையின் தகப்பனார் பேரம் பேசுவது – பெருமை தட்சணை.

o மாப்பிள்ளையைப் பற்றித்தரகர் பெரிதாகப்பேசிப் பெண்வீட்டாரிடம் அதிக கூலி பெற நினைப்பது – தரக தட்சணை.

o பெண்பிள்ளையைப் பெத்தவர் அனைத்தையும் கொடுத்துவிட்டு கடைசியில் தங்களிடம் ஒன்றும் இல்லாமல் வீதிக்கு வருவது – விதி தட்சணை

o வளைகுடாநாடுகளில் வேலைசெய்பவர் என்று பெரிய தங்க வளையல் கேட்பது – வளையல் தட்சணை

o சாண் பிள்ளை என்றாலும் ஆண் பிள்ளை என்று ஆணவம் பேசுவது – ஆணவ தட்சணை

o நாங்கள் வரதட்சணை கேட்கவில்லை உங்கள் பிள்ளைக்கு நீங்கள் கொடுப்பதைக் கொடுங்கள் என்று நாசூக்காக சொல்வது – சொற்திறன் தட்சணை

o தன் உடன் பிறந்த சகோதரிகளுக்காய் தன் வாழ்வைத் தியாகம் செய்து வாழ நினைப்பது -தியாக தட்சணை

o வரதட்சணை வாங்காதே என்று உலமாக்கள் எவ்வளவுதான் கூறினாலும் அதைக் கவனத்தில் கொள்ளாது காரியத்தில் கண்ணாயிருப்பது – காரிய தட்சணை

o அரபு நாடுகளுக்குப் போய்வந்தும் அங்கு மாதிரி கொடுத்து செய்யாமல் எடுத்து செய்ய நினைக்கும் மானங்கெட்டவனை மாப்பிள்ளையாய் எடுப்பது – மடமை தட்சணை

o கையைநீட்டிப் பிச்சை கேட்பவனை பிச்சைகாரன் என்னும் சமுதாயம் கையை நீட்ட்டாமல் பிச்சை கேட்கும் இவனை மாப்பிள்ளை என்கிறதைச்சொல்வது -சமுதாய தட்சணை

o ஈத், இதர நாட்களை வைத்து பெண் வீட்டாருக்கு செலவு வைப்பது –பண்டிகை தட்சிணை!

o முக்கியமாக பிரசவ செலவை மாமனார் வீட்டிற்குத் தள்ளிவிடுவது – பிரசவ தட்சணை!

o குழந்தை பிறந்தால் அதற்கும் காது குத்து, மொட்டையடிப்பது என்ற பெயரில் பெண் வீட்டாருக்கு செலவு வைப்பது – குழந்தை தட்சணை!

o மனைவியை வீட்டுவேலைகளுக்கு மட்டும் பயன்படுத்துவது, அதில் பங்கேற்காமல் இருப்பது – வேலைக்காரி தட்சணை!

o மனைவியை இருட்டுக்கு மட்டும் இலவசமாய் பயன்படும் பொருளாய் பார்ப்பது – தாசி தட்சணை!

…..மொத்தத்தில் முடிவு பெறாது இந்த வரதட்சணை! …………….

source: http://saynotodowry.blogspot.com/2010/12/blog-post_2319.html

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

− 3 = 6

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb