ஆலிம்களின் மறுபக்கம் இமாம் கஸ்ஸாலி ரஹ்மதுல்லாஹி அலைஹி [ ஆலிம்களில் மிகச்சிறந்தவர்களும் உண்டு. மிகவும் மோசமானவர்களும் உண்டு. சில ஆலிம்களின் பிற்போக்கான நடத்தைகள் பற்றி இமாம் கஸ்ஸாலி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் தெளிவாக விளக்குகிறார்கள். ஆலிம்கள் தங்களை சுயபரிசோதனை செய்துகொள்ள இந்த ஆக்கம் உதவும்.] o ஆலிம்களில் சிலர் மார்க்க உபதேசங்களில் தன்னை அர்ப்பணித்துக்கொள்கிறார்கள். உள்ளத்தூய்மை, நற்குணம், அச்சம், தவக்கல், பொறுமை, உறுதி, நம்பிக்கை, உலகப்பற்றின்மை, இக்லாஸ் ஆகியவை குறித்து விளக்கமாகவும், உருக்கமாக வும் அழகான…
Day: February 7, 2012
திகில் நிறைந்த 1991 ஆம் ஆண்டு மே மாதம் 21 ஆம் நாள்!
Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd) திகில் நிறைந்த 1991 ஆம் ஆண்டு மே மாதம் 21 ஆம் நாள்! [ முன்னால் சென்னை மாநகர் துணை ஆணையராக (D.I.G.) பொதுப்பணி ஆற்றிய சகோதரர், Dr. A.P.முஹம்மது அலி I.P.S. (rd) அவர்கள் தனது 30 ஆண்டுகால காவல்துறை பணியின் வரலாற்றை “ஒரு காக்கிசட்டை பேசுகிறது” எனும் பெயரில் (பொருளடக்கம் 57 தலைப்புகளில்) நூலாக வெளியிட்டுள்ளார். அதிலிருந்து இந்திய வரலாற்றில் எவராலும் மறக்கமுடியாத ஒரு சோகமான சம்பவத்தை…
அர்த்தமுள்ள அழுகை
அர்த்தமுள்ள அழுகை மவ்லவி, மு.முஹம்மது ஹைதர் அலீ இம்தாதீ [ இமாம் ஜாஃபர் ஸாதிக் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் சிறு குழந்தையாய் இருந்தபோது இமாமவர்களின் தாயார் அடுப்பு பற்ற வைத்துக் கொண்டிருந்தார்கள். இமாமவர்கள் எரிந்து கொண்டிருக்கும் அடுப்பையே பார்த்துக் கொண்டிருந்து சிறிது நேரத்தில் அழ ஆரம்பித்து விட்டார்கள். இதைக்கண்ட அவர்களின் தாயார் மகனை தூக்கி அணைத்தவாறு அழுகைக்குறிய காரணத்தை வினவினார்கள். குழந்தையாக இருந்த இமாம் ஜாஃபர் ஸாதிக் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள்…
ஆயுளின் அற்பம்!
ஆயுளின் அற்பம்! [அர்ப்பனிப்புகளும் தியாகங்களும் இல்லாத வாழ்க்கை ஒருபோதும் அர்த்தமுள்ள வாழ்க்கையாய் ஆகாது.] மனிதன் உருவாகும் போதே.. அவனின் மரணமும் உறுதி செய்ய படுகிறது! மனிதனுக்கு மட்டுமல்ல… உலகிலுள்ள அனைத்து ஜீவராசிகளுக்கும் இதுவே, பொதுவான நியதி! ஆயுளின் அளவுகளில் வேண்டுமானால்… கொஞ்சம், ‘கூட-குறைய’ன்னு இருக்கலாமேயொழிய, பிறப்பின் முடிவு இறப்பு என்றும், ஆக்கத்தின் முடிவு அழிவு என்றும், ஒவ்வொரு தொடக்கத்துக்கும் ஒரு முடிவு இருக்கவே செய்கிறது. ஒரு மனிதன்.. பிறந்த வினாடியிலிருந்து, அவனின் ஆயுள் காலம் முழுவதும் அவனை…
ஈரான் அணு சக்தியுடன் தயாராகிவிட்டது
ஈரான் அணு சக்தியுடன் தயாராகிவிட்டது மேலை நாடுகள் ஈரானுக்கு எதிரான படை நடவடிக்கையை தாமதித்துரும் இடைவெளியை பயன்படுத்தி அணுசக்தி தயாரிப்புப் பணியில் ஈரான் முடிவுக்கு வந்துவிட்டதாக தெரிகிறது. தமது பணிகள் முடிவடைந்துள்ளன என்று ஈரானிய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். ஏற்கனவே ஈரான் அணு குண்டை வடிவமைக்கும் புள்ளிக்கு வந்துவிட்டதென அமெரிக்கா அறிவித்துள்ளது. தற்போதய நிலையில் அணுகுண்டு தயாரிப்பு விவகாரத்தில் ஈரான் ஓர் இராஜதந்திர முடிவுக்கு வராவிட்டால் தாக்குதலை சந்திக்க நேரிடும் என்று இன்றைய காலைச் செய்திகள் தெரிவிக்கின்றன….
செக்ஸ் வாழ்க்கையும் உடல் ஆரோக்கியமும்
செக்ஸ் வாழ்க்கையும் உடல் ஆரோக்கியமும் உங்கள் உடல்நலம் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால் உங்களின் குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியானதாக அமைவது அவசியம். இயற்கையோடு இணைந்து வாழ்வது ஆரோக்கிய வாழ்க்கைக்கு மிக முக்கியம். செக்ஸ் வாழ்க்கையும் இயற்கையோடு இணைந்த ஒன்றுதான். செக்ஸ் என்பது ஆரோக்கியமான விஷயம் என்பதை முதலில் நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஆரோக்கியமான உணவை தேர்ந்தெடுத்து உண்பதைப் போலவே, ஆரோக்கியமான செக்ஸ் நடவடிக்கைகள் தேர்ந்தெடுத்துப் பழகிக்கொள்ள வேண்டும். கணவனும் மனைவியும் தங்களுடைய செக்ஸ் தேவைகளை மனம்விட்டுப் பேசிக்…