ஆண் பெண் நாகரீகம் எங்கே போகும்?
முதலில் ஆணும் பெண்ணும் பார்த்துக்கொள்வதால் என்ன தவறு என்றனர்.
பிறகு ஆணும் பெண்ணும் ஒன்றாக படிப்பதால் என்ன தவறு என்றனர்
பிறகு ஆணும் பெண்ணும் பேசிக்கொள்வதால் என்ன தவறு என்றனர்
பிறகு ஆணும் பெண்ணும் நட்பாக இருந்தால் என்ன தவறு என்றனர்
பிறகு ஆணும் பெண்ணும் ஒன்றாக வெளியில் சென்று வந்தால் என்ன தவறு என்றனர்
பிறகு ஆணும் பெண்ணும் தொட்டுக்கொண்டு பேசுவதால் என்ன தவறு என்றனர்
பிறகு ஆணும் பெண்ணும் உரசிக்கொண்டு பேசுவதால் என்ன தவறு என்றனர்
பிறகு ஆணும் பெண்ணும் காதலித்தால் என்ன தவறு என்கின்றனர்
பிறகு ஆணும் பெண்ணும் திருமணத்திற்கு முன் உடல் உறவு கொண்டால் என்ன தவறு என்பர் (என்கின்றனர்)
பிறகு ஆணும் ஆணும், பெண்ணும் பெண்ணும் உடல் உறவு கொள்வதால் என்ன தவறு என்பர் (என்கின்றனர்)
பிறகு ஆணும் பெண்ணும் திருமணத்திற்கு பின் வேறு ஒருவருடன் உடல் உறவு கொண்டால் என்ன தவறு என்பர்
பிறகு ஆணும் பெண்ணும் யார் யாருடன் உடல் உறவு கொண்டால் என்ன தவறு என்பர்
பிறகு ஆணும் பெண்ணும் எது எதனுடன் உடல் உறவு கொண்டால் என்ன தவறு என்பர்
இப்படித்தான் போகிறது ஆண் பெண் நாகரீக கலாச்சாரம்….
இதற்குப்பெயர் நாகரீகக் கலாச்சாரமாம்…!!!!!!!!!!!!!!